Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடை மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆகியன ரத்து?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 ஆகஸ்ட் 2011

LTTE%20logo%20good_CI.jpg

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை ஆகியன ரத்தாவதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் n;தாடர்புடைய சட்டங்களும் வலுவிழப்பதாக சிவில் உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளர் சாலிய எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையிலேயே உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் பொதுமக்களை கைது செய்வதற்கான அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களை இராணுவத்தினர் கைது செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டடங்கள் மற்றும் இடங்களை புகைப்படம் எடுப்பதற்கு காணப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

சட்டவல்லுனர்கள்.. - முன்னாள் பிரதம நீதியரசருக்கே ஆப்பு வைக்க மகிந்தர் முனைகின்றார்.

இந்த சட்ட மாற்றங்கள் எல்லாம் தமிழீழத்தில் அடக்குமுறை செய்யும் புஞ்சி பண்டாவுக்கு தெரியப்போவதில்லை. அப்படியே தெரிந்தாலும் யார் இவர்களை எதிர்க்கமுடியும்? அப்படித்தான் எதிர்த்தாலும் செயலாளர் கோத்தா விட்டுவிடுவாரா??

ஒட்டுமொத்தமாக இவர்கள் அகற்றப்படல் வேண்டும்.

Edited by akootha

சட்டவல்லுனர்கள்.. - முன்னாள் பிரதம நீதியரசருக்கே ஆப்பு வைக்க மகிந்தர் முனைகின்றார்.

இந்த சட்ட மாற்றங்கள் எல்லாம் தமிழீழத்தில் அடக்குமுறை செய்யும் புஞ்சி பண்டாவுக்கு தெரியப்போவதில்லை. அப்படியே தெரிந்தாலும் யார் இவர்களை எதிர்க்கமுடியும்? அப்படித்தான் எதிர்த்தாலும் செயலாளர் கோத்தா விட்டுவிடுவாரா??

ஒட்டுமொத்தமாக இவர்கள் அகற்றப்படல் வேண்டும்.

இதுவே யதார்த்தம்.

சிங்களக் காட்டுமிராண்டிகள் ஒருபோதும் சட்டத்தை மதித்ததில்லை. பெயரளவில் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

அரசியல் சாசனத்தையே மதித்ததில்லை. உதாரணம் நடைமுறைப்படுத்தப்படாத 13 வது திருத்தம், தமிழ் மொழியின் அந்தஸ்து.

அதுவென்ன நடைமுறைப்படுத்தப்படாத?

இதையெல்லாம் தேர்தலில் வென்ற நமது பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை. புலிகளைத் தடைசெய்த மூடர்களும் கண்டுகொள்வதில்லை.

ஆனால் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் மட்டும் எந்த சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்தாலும் புலிகள் "ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதில்லை","புலிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்", "தெற்கில் புலிகளின் படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கடந்த பலவருடங்களாக சொல்லிச் சொல்லி தம்மை பெரிய நடுநிலைவாதிகளாகக் காட்டிக் கொண்டு, அந்தந்த நாடுகள் புலிகளை தடை செய்ய சிங்கள அரசு பயங்கரவாதிகளுக்கு உதவியதைத் தவிர வேறு என்னதான் சாதித்தார்கள்?

அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் சிங்கள அரசின் தமிழின இனவழிப்பை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக, புலிகளின் குறைகளை சுட்டிக்காட்டுவதில் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் தெளிவாக இருந்தனர் என ஒருசில மேற்குலக ராஜதந்திரிகளே வெறுப்புடன் கூறியுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.