Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.

என்ன அதீபன் அண்ணா

இப்ப சிறுமைத்தனமாகக் கதைக்கின்றியள்! அவன் விருப்பமில்லாமல் தான் அதைச் செய்தமாதிரியும், அந்தப் பெண் தான் வேண்டும் என்று செய்தமாதரியும் கதைக்கின்றியள்?

குடும்பப் பொறுப்பு எண்டு விளங்கும் அளவிற்கு புத்திசாலி என்றால் ஏன் மன்**** ஆக மாறவேண்டும். செய்வது எல்லாம் செய்து போட்டு, இப்ப சீதனம் தந்தால் தான் கட்டுவானோ!! இவனை எல்லாம் நடுறோட்டில் வைத்துச் சுட வேண்டும்.

  • Replies 80
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எங்கடயள் நல்லா கெட்டுப் போட்டுதுகள்....

போராட்ட சூழ்நிலையால சரியா கஸ்டப்பட்டு வெளித் தொடர்புகள் இல்லாமையால் உலகத்தின் படிப்படியான வளர்ச்சி தெரியாமல், விளங்கிக் கொள்ளாமல் 96ம் ஆண்டிற்குப் பிறகு திட்டமிட்டு சிங்கள அரசினால் திறந்து விட, எங்கடயள் எல்லாத்தையும் எடுத்து பழகிக் கொண்டு இப்ப முழிக்குதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா.............................

சட்டு புட்டென்று பொட்டில போட்டுட்டா..அடங்கி இருப்பினமில்ல...தூயவை சந்தர்ப்பத்தைத் தேடிக் கெடாம..! இதில அரபு நாடுகளை பாராட்டலாம்...! யார் என்றாலும் பிடிபட்டா...சுதந்திரம் அது இதென்று சுத்துமாத்துக்கு இடமில்லை...போடுதான்..! :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!!

மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா.............................

சந்தர்ப்பத்தில் தப்பு செய்த அந்த தப்பை மீண்டும் செய்ய கூடாது மீண்டும் மீண்டும் தப்பு செய்தால்? என்ன செய்ய?

நான் சொன்னது முதல் தப்பு அந்த பெண்னுடன் படுத்தது

இரண்டாவது தப்பு 20 லட்சம் தந்தா தான் திருமனம் செய்வேன் எண்டு சொல்வது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் அவனோடு கலியாணப் பேச்சுக்கு போயிருக்கமாட்டாள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

ஓமுங்கோ. உது சரிதான்.

அவள் மட்டும்தான் தப்பா நடந்தவள். அவன் பொடியன் ஒண்டும் செய்யேல. அவருக்கு உந்தக் கேள்வி பொருந்தாது கண்டியளோ. அல்லது திருமணத்துக்குப்பிறகு வேற ஒருத்தியோட தப்பா நடந்தாத்தான் என்ன? அவள் தப்பா நடந்ததுக்கத்தான் 20 இலட்சம் அபராதம் கட்டவேணுமெண்டு பொடியன் சொல்லிறான் போலகிடக்கு. இஞ்ச ஒருத்தர் சொன்ன மாதிரி அந்தக் காசக்குடுத்திட்டு கலியாணம் கட்டி வாழ வேண்டடியதுதான். அதைத்தானே எங்கட தமிழ்ச்சினிமாவிலையும் அம்பது வருசமாக் காட்டுறாங்கள். அப்ப சரியாத்தான் இருக்கும்.

உக்ராச்! (உங்களுக்கு என்ன பேரெண்டு சரியாத் தெரியேல)

உங்களைப்போல "சிந்தனைச் சிற்பியள்" எங்கட தமிழ்ச்சமூகத்தில கிடைக்கிறதுக்கு நாங்கள் என்ன தவம் செய்தோமே தெரியேல.

உங்களைக் கோடம்பாக்கம் அனுப்பினால் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் தருவியளெண்டு நினைக்கிறன்.

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே

என்னை திருமனம் செய்ய போறவன் தானே

:idea: :idea: :idea:

தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து

தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும்

அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம்

எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,,
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில என்னுடைய பெயர் (U)உலகநாதன் (K)கிருஸ்ணராஜ் சுருக்கமாக UKRAJ

எனது பதில் கீழ்கண்ட கருத்திற்கே

நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!!

மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் வீட்டார் விசாரித்த போது தான் கூறியிருக்கின்றார். திருமணம் செய்வதற்கு வீட்டார்தான் முடிவெடுத்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.

கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பிக்கை வைத்தவருடைய கதை இன்று என்ன..? அப்ப சுகத்திற்காகவன்றி நம்பிக்கைக்காக தான் இந்த பெண் இப்படி நடந்துள்ளார்.

என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே

என்னை திருமனம் செய்ய போறவன் தானே

:idea: :idea: :idea:

தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து

தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் முதலில நீர் ஒழுங்காக வாசியும். பிறகு மற்றவைக்கு சொல்ல வெளிக்கிடும்...

முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

என்னும் நீங்கள் புரியாம பதில் சொல்கிறிங்கள்

ஒரு பெண்னை அதுவும் அந்த பெண்னின் சம்மததுடன்

கட்டிலுக்கு அழைப்பதுக்கு சுகமான வழிதான் காதல்

ஒரு பெணிடம் போய் வாறியா படுக்க எண்டு கேட்டுபாரும்

வெட்டி அடுப்பில் வைத்து விடுவர்கள், ஆனால் அதே பெண்னிடம் காதல் என்ற வழியில் போய் பாரும்.

ஏன் என்றால் பெண்களுக்கு காதல் மீதும் காதலிப்பவன் மீதும் அதிக நம்பிக்கை என்ன நடந்தாலும் அவன் சமாளிப்பான் என்னை கைவிட மாட்டன் அது தான் உன்மை

சும்ம 18 வயது பெண் 23 வயது ஆனிடம் பஸ்ல் போகும் போது காம உணர்வில் போய் படுத்தாள் என்பது எல்லாம்

ஒரு கதையா?

வேற என்ன அதில் பெண் அப்பா அம்மாவிடம் சொல்ல இல்லை(3 மாதம்) ஆகும் வரை ஆனால் அந்த பெண்னுக்கு கூட 1 மாசம் இல்லை 1 1/2 மாசத்துகு பின் தான் தெரிய வந்து இருக்கும் அதுக்கு பின் எவளவு அந்த பெண்னின் மனதில் போராடங்கள் நடந்து இருக்கும்?????

சும்ம எடுத்தாம் கவுட்டம் எண்டு பதில்

ஏன் திருமனத்துகு பின் யாரும் தப்பு செய்தது இல்லையா?

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.  

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

ஏன் அண்ணா இப்படி பொறாமை படுறீங்கள். அது அந்த காலம். அவனவன் கார் அது இது என்று திரியேக்கை நீங்கள் ஸ்கூட்டர் ல போறதுக்கு இப்படி சொல்லுறீங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.  

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

ஒம் இல்லை எண்டு சொல்ல முடியுமா?

90 ஆண்டுக்கு முன்னம் இருந்த யாழ்ப்பாணம்மும் இப்ப

இருக்கும் யாழ்ப்பாணமும் ஒன்றா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பெறாமைப்படவில்லை. இதன் பின் விளைவுகளை தான் சொல்லவருகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் இன்றய யாழ்ப்பாண பொருளாதாரம் வெளிநாட்டில் வசிக்கும் எம்மவர்களின் கையில் தான் தொங்கி நிற்கிறது. இங்குள்ளவர்கள் ஒரு தடவை பணம் அனுப்பாமல் விட்டால் அவர்களின் வாழ்க்கை தலைகீழ்.

(எதிலும் விதிவிலக்குகள் உள்ளன)

வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.

நீங்கள் சொல்ல்வது சரி ஆனால் வெளியில் வந்தவைக்கு நல்ல தீர்ப்பு கொடுத்தால் அது ஒரு மற்றவைக்கும் நல்லது தானே

ஒருக்கா சுனாமி வந்துவிட்டது தானே அடுத்த முறை வந்த எனன செய்யனும் எண்டு இப்ப எல்லாருக்கும் தெரியும் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.