Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 400 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 400 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

24 செப்டம்பர் 2011

முல்லைத் தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ் ப்பாணத்தில் 50 இடங்களும்

வடக்கில் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டொக்டர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ்ப்பாணத்தில் 50 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாவதற்கு முன்னதாக குறித்த தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்ட சில பிரதேசங்களிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படவதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67672/language/ta-IN/article.aspx

அவ்வளவற்றிலும் இருந்து புத்தரின், பெளத்தத்தின், சிங்கள வரலாற்றின் அடையாளங்கள் என்று பலதை மீட்டு இலங்கை வடக்கு முழுதுமே சிங்களம் ஆண்ட இடம் என்று வரலாற்று ரீதியாக நிறுவுவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.