Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

logo.png

25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள்.

குறிப்பு :- இக்குடும்பங்களுடன் உதவிரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உதவலாம். தொடர்பு கொள்வோருக்கு நேரடியான தொடர்பினைத் தந்துதவுவேன்.

(1) வடிவேல் கோணேஸ்வரி (39 வயது)

கணவன் : வடிவேல் (41 வயது) 30.08.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

(அ) காயத்திரி (19) பாடசாலை செல்பவர்

(ஆ) ரசிகரன் (17) பாடசாலை செல்பவர்

(இ) நிசாந்தன் (16) பாடசாலை செல்பவர்

முகவரி

இறால்குழி மூதுரில்

(2) குகன் சுதர்சினி (27 வயது)

கணவன் : நவரெட்ணம் குகன் (37) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

(அ) தனுஜன் (10 வயது)

(ஆ) சஜிதா (5 வயது)

முகவரி

கன்னிமேடு

தம்பலகாமம்

(3) வரதன் சந்திரகலா (31 வயது)

கணவன் : வரதன் (36 வயது) 12.07.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

(அ) வசந்தகுமார் – 11 வயது

(ஆ) சந்திரவாணி – 9 வயது

(இ) சசிதரன் – 7 வயது

(ஈ) ரம்மியா – 5 வயது

(4) ஜெயசங்கர் கேமலதா – 30 வயது

கணவன் : ஆறுமுகம் ஜெயசங்கர் – (32 வயது) 30.07.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

முகவரி:

புதுக்குடியிருப்பு

தம்பலகாமம்

(5) கணேசலிங்கம் புஸ்பராணி – 43 வயது

கணவன் : கணேசலிங்கம் (45 வயது) 03.09.2009 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

(அ) முகுந்தினி – 19 வயது

(ஆ) சர்மிளா – 15 வயது

(இ) அஜந்தினி – 12 வயது

முகவரி

மூளாய் தெற்கு

சுளிபுரம்

(6) செல்வரமணி (விதவை)

கணவன் : பத்மகாந்தன் – இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்

பிள்ளைகள்

(அ) கிசாந்தினி – 5 வயது

(ஆ) சுடர் – 3 வயது

விலாசம்

பாரதிபுரம்

ஐயங்கேணி

செங்கலடி

(7) சோதிகணேஸ் (போராளி – மதுசன்)

இறுதி யுத்தத்தில் வலக்கை மற்றும் இடுப்பெலும்பு உடைந்துள்ளது இடக்கையில் 3 விரல் இயங்காது. மனைவியுடன் வாழ்ந்துவருகிறார்.

திருக்கோவில்

(8) ரஞ்சன் ஜெனனி (23 விதவை)

கணவன் : ரஞ்சன் (முன்னாள் போராளி) 24.09.2007 இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்.

மகள் : தனு – 5 வயது

வெல்லாவெளி

(9) மரியறீசா – முள்ளிவாய்க்கால் இறந்துள்ளார்

கணவன் : ஜெயசீலன்(41 வயது) முள்ளிவாய்க்கால் இறந்துள்ளார்

பிள்ளைகள் :

1) சுடர்விழி (4 வயது) இறந்துள்ளார் முள்ளிவாய்க்கால்

2 மரியசீலன் (10 வயது)

3 பிரியசீலன் (9 வயது)

4 சுடர்மதி (8 வயது)

5 சுடர்மணி (2 வயது)

அக்கா : சேவியர் மரியதிரேசா (51 வயது)

அக்காவின் கணவர் : சேவியர்(51 வயது) 1990.08.25 இல் மண்டைதீவு ஆலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டவர்.

குறிப்பு : இந்தக் குடும்பத்தின் தாய் (மரியறீசா) தகப்பன் (ஜெயசீலன) பிள்ளை சுடர்விழி ஆகியோர் இறுதி யுத்ததத்தில் இறந்து போக இவர்களின் குழந்தைகள் நால்வரையும் மரியறீசாவின் அக்கா சேவியர் மரியதிரேசா தான் கவனிக்கிறார். பிள்ளைகளின் கல்விக்கும் வாழ்வாதாரத்த்திற்கும் உதவி கோருகின்றனர்.

முகவரி :

பாத்திமா வீதி

பண்டைத்தரிப்பு

(10) நாகலிங்கம் அமிர்தமலர்

கணவர் : நாச்சிமுத்து நாகேஸ்வரன் (காணாமல் போயுள்ளார்)

பிள்ளைகள்

கிருஸ்டினா – அனுசா (13)

மாட்டினா – மிங்ரியா (8)

விலாசம்

அளம்பில்

முல்லைத்தீவு

குறிப்பு : இந்த பெண் சுவசெவண குழந்தை பராமரிப்பு இல்லத்தில் 300 ரூபா சம்பளத்திற்கு வேலை செய்கிறார் இந்த பணம் அன்றாட உணவுக்கே போதாமல் இருக்கின்றது குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் வாழ்வாதார உதவியும் கோருகின்றார்.

(11) கிருஸ்ணதாசன் சரிதா

கணவர் : ஏகாம்பரம் கிருஸ்ணதாசன் – இவர் 14.01.200 இல் கதிரவெளியில் வைத்து இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிள்ளை : அருட்சன் (6)

விலாசம் :- 5ம் வட்டாரம் , சேனையூர் , மூதூர்

(12) கிருஸ்ணா ஜெயபாரதி (32)

கணவன் ; கிருஸ்ணா – 18.09.2009 இல் வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளார்.

பிள்ளைகள்

1 கானரசன் (9)

2 நிலவன் (6)

3 மைதிலி(2)

விலாசம் , செல்வநகர் , கிளிநொச்சி

குறிப்பு : இவர் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்த நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை உதவியாக எதிர்பார்க்கிறார் (மரக்கறி தோட்டம் செய்வதற்கு) இவர்களுக்கு வீடு இல்லை ஒரு கொட்டகையில் தான் வசிக்கிறார்கள்.

(13) சந்திரசேகரம் மல்லிகா (42)

கணவன் : சந்திரசேகரம் (52) – 07.02.2009 இல் இறுதி யுத்தத்தின்போது வெள்ள முள்ளிவாய்க்காலில் வைத்துக் கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

1 ஒளியரசன் (22)

2 பிரியதரன் (20)

விலாசம்: கரைச்சல்திடல் , தம்பலகாமம் , திருமலை

(14) பாலமோகனதாஸ் கிருபாவதி (36)

கணவன் : அரசரெட்ணம் பாலமோகனதாஸ் (41) – 27.08.200 இல் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

1 சந்தோஸ் (10)

2 தீவாசின் (4)

விலாசம் : ஸ்ரீ நாராயண புரம் , தோப்பூர்

(15) சுவிகரன் கசந்தினி (27)

கணவன் : சுவிகரன் (31) – 11.02.2007 இல் மல்லிகைத்தீவில் வைத்துச் சுட்டக்கொல்லப்பட்டார்.

பிள்ளை : தர்சன் (5)

விலாசம் : ஸ்ரீ நாராயணபுரம், மல்லிகைத்தீவு ,மூதூர்

(16) கறுப்பையா யோகநாயகி (53)

கணவர் : கறுப்பையா – 28.02.1991 இல் கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

1 ஜசோதா – 16.10.1991 இல் கொல்லப்பட்டார்.

2 கந்தசாமி – 21.11.1995 இல் கொல்லப்பட்டார்.

இளைய மகனுக்கு(33) தலையில் காயங்கள் இருக்கறது திருமணமானவர்.

மனைவி : – ஜெயகலா (34)

பிள்ளைகள்

1 சுபராஜ் (10)

2 கருசினி (10)

3 தர்சினி (3)

குறிப்பு : கறுப்பையா யோகநாயகிதான் எல்லோரையும் கவனிக்கிறார். கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.

(17) கணபதிப்பிள்ளை தங்கரெட்ணம் (64)

கணவன் : கதிரவேல்பிள்ளை கணபதிப்பிள்ளை (75)

பிள்ளைகள்

1 புஸ்பன் – 08.11.2006 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

2 க.நகுலேஸ்வரன்

3 பிரியவதனா (28)

விலாசம் :- நாராயணபுரம் , தோப்பூர் , திருமலை

(18) இருதயகுமார் உதயகுமாரி (33)

கணவன் :- இருதயகுமார் – 06.05.2008 இல் மூதூரில் வைத்து இராணுவத்தால் சுடப்பட்டவர்.

பிள்ளைகள்

1 பிரமன் (11)

2 சுவேந்திரன் (10)

3 சத்தியபானு (5)

விலாசம் :- ஸ்ரீ நாராயணபுரம் , தோப்பூர் ,மூதூர்

(19) கணேசமூர்த்தி ரஞ்சிதமலர்

கணவன் : செல்லையா கணேசமூர்த்தி – 13.08.2006 இல் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

பிள்ளைகள்

1 ரதிஸ் (16)

2 தர்சிகா (13)

3 நிசாந்தன் (12)

4 குகசாந்தன் (10)

5 தர்சன் (8)

6 கோபிகா (6)

விலாசம்.

வெல்லாவெளி

குறிப்பு : இந்தக் குடும்பம் மிகவும் வறுமையாக உள்ளது. எல்லாப் பிள்ளைகளும் வெல்லாவெளி மகா வித்தியாலயத்தில் படிக்கிறார்கள். முக்கியமாக இவர்களின் கல்விக்கும் வாழ்வாதாரதத்திற்கும் உதவி கோருகிறார்.

(20) ப: சுரேஸ்குமார்

கொழும்பு விளக்கமறியற்சாலை

மனைவி : யாழினி

விலாசம்

ஸ்கந்தபுரம்

கிளிநொச்சி

(21) இராசையா கஜமோகன்

கைதுசெய்த திகதி : 01.03.2008

யாழ்பாண சிறைச்சாலை

மனைவி : புஸ்பராணி

விலாசம் :- பறையனாளங்குளம் , கட்டையம்பன்குளம்

(22) சி. பரமானந்தம்

(18 வருடகாலம் போராளியாக இருந்தவர்) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடது கால் முழங்காலுடன் இல்லை. 14.05.2009 இல் இராணுவத்திடம் சரணடைந்து 07.04.2010 இல் விடுவிக்கப்பட்டவர் .

மனைவி : சோபா

பிள்ளைகள் : கஜனா – 1 வயது

விலாசம் :- மருதநகர் , வாழைச்சேனை

வாழ்வாதார உதவி கோருகிறார் (சில்லறைக் கடையை விஸ்தரிக்க)

(23) பா. சதாகரன் (போராளி)

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு கால் இயங்காது.

மனைவி : மயூரி

விலாசம் : – மீராவோடை , வாழைச்சேனை

IOM நிறுவனத்தின் உதவியுடன் நடாத்தப்பட்ட கடை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது இவற்றை மீளமைக்க உதவி கோருகிறார்.

(24) தவராசா அருந்தவராசா

(1993 இல் போராளியாக பயிற்சி எடுக்கும்போது ஏற்பட்ட விபத்தினால் உடல் இயக்கமற்று இருக்கிறார் .(கழுத்திற்கு கீழ் இயங்காது. மிகவும் வறுமையான குடும்பம்.

விலாசம் : மல்லிகைத்தீவு

மல்வத்தை

(25) றஜீவன்.

விலாசம் :- உடையார்கட்டு முல்லைத்தீவு. (19வயது. இறுதியுத்தத்தில் காயமடைந்து இடுப்பின்கீழ் உணர்விழந்து இருக்கிறார். வயதான பெற்றோர். சகோதரர்கள் ஒருவரும் உதவியில்லை)

இவர் ஒரு செல்லுலாபேசி திருத்தும் பயிற்சி பெற்றுள்ளார். செல்லுலா திருத்திக்கடையொன்றுக்கான திருத்தும் பொருட்கள் கேட்கிறார். பொருட்களின் விலை 40000ரூபா.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபா தலா – 40000.00ரூபா தேவைப்படுகிறது. (அண்ணளவாக – 270.00€தேவைப்படுகிறது)

25×40000.00 = 1000000.00ரூபா = 6480.00€ தேவைப்படுகிறது.

உதவிரும்புவோர் தொடர்புகளுக்கு :-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Edited by shanthy

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்குடும்பங்களின் மறுவாழ்வுக்கு உதவுங்கள். ஒருகுடும்பத்துக்கு 40000.00ரூபா (அண்ணளவாக €வில் 265.00€)

உதவவிரும்பும் குடும்பத்தைத் தெரிவு செய்து அனுப்பினால் அவர்களது விபரங்களை அனுப்பி வைப்பேன். நீங்கள் நேரடியாகவே உங்கள் உதவிகளை வழங்கலாம்.

உங்கள் உதவி ஒவ்வொரு குடும்பத்தையும் மீண்டும் எழ வைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.