Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா ஒரு போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா ஒரு போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

அன்புத்தோழர்களே

வணக்கம். இந்திய அரசு இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் ஈழத்தில் செய்த கொடுமைகள் நீங்கள் அறிந்ததே. அந்தக்கொடுமைகளுக்கு கேள்வி கேட்கும் நேரம் இதோ வந்து விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று உட்பட எண்ணற்ற போர்க்குற்றங்களை செய்த இந்திய அரசை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். உங்கள் ஆதரவையும், ஆதாரங்களையும் அளிக்க வேண்டி நிற்கின்றோம். சேதணை தாண்டி வந்தாடிய வானரக்கூட்டம் செய்த போர்க்குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் பொறுப்பேற்க வைப்போம். வீடியோ, செய்தித்தாள்கள், இன்னபிற அனைத்து ஆதாரங்களையும், அது சம்பந்தப்பட்ட தகவல்களையும் உடனடியாக ipkfwarcrimes@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.

Dear Comrades,

As you aware, this Indian state in the name of Indian Peace Keeping Force has committed mass murder, rape and other inhuman tortures in Eelam. And the time has ripened to question Indian state for its atrocities. We have planned to file a case against India in the International Court of Justice for war-crimes committed by the Indian Peace Keeping Force. We are highly in need of your support and evidences. Please encourage all your friends and family members who were affected by these war crimes committed by IPKF to come forward to support us by providing testimonies/ evidence. We request the Tamil fraternity and everyone who supports human rights to send us the evidence including videos, photographs, paper cuttings etc related to the IPKF's war crimes to this e-mail id ipkfwarcrimes@gmail.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தின் கண்ணுக்கு முன்னால் ஒரு கொசிறு நாடு இலங்கை கிட்டத்தட்ட ஒரு இனத்தையே அழித்ததை இன்னும் உருப்படியா ஒரு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை. இதற்குள் இந்தியா 24 வருடத்துக்கு முன் செய்ததை இப்போ கிலுக்குவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாறாக இலங்கை மீதான போர் குற்றத்தை திசை திருப்பவே பயன்படும். இலங்கை மீதான போர் குற்றம் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டால் இந்தியாவின் குட்டு நிச்சயமாக வெளிப்படும். அப்போது வேண்டுமானால் இதையும் சேருங்கள். அதுவரை முழு மூச்சாக இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் கொண்டுவர முயலுங்கள்.

சிங்கள நாட்டிற்கு ஒரு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது (நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை) என பலம்பொருந்திய நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் கூறியுள்ளன.

அதேவேளை இன்று அமெரிக்கா, சுவிஸ், நெதர்லாந்து நாடுகளில் போர்குற்ற வழக்குகள் நடக்கின்றன.

விசாரணைகளுக்கு தடையாக உள்ள இந்தியாவை எவ்வாறு வழிக்கு கொண்டுவரலாம்?

முள்ளிவாய்க்கால் மீது இந்தியாவின் பங்களிப்பை முன்னிறுத்துவது நல்லதா? இல்லை மேலே கூறப்பட்டுள்ளது போன்று இந்திய அமைதிகால படுகொலைகளை முன்னிறுத்துவதா? அமைதிகால படுகொலைகளை முன்னிறுத்துவதால் தமிழீழத்தில் நடந்தது 'இனப்படுகொலை' என நிரூபிக்க சாத்தியங்கள் உள்ளனவா?

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பி விடும் வேலை இது ஒருவகையில் சிறிலங்காவை காப்பாற்றும் முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை.

உலகத்தின் கண்ணுக்கு முன்னால் ஒரு கொசிறு நாடு இலங்கை கிட்டத்தட்ட ஒரு இனத்தையே அழித்ததை இன்னும் உருப்படியா ஒரு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை. இதற்குள் இந்தியா 24 வருடத்துக்கு முன் செய்ததை இப்போ கிலுக்குவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாறாக இலங்கை மீதான போர் குற்றத்தை திசை திருப்பவே பயன்படும். இலங்கை மீதான போர் குற்றம் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டால் இந்தியாவின் குட்டு நிச்சயமாக வெளிப்படும். அப்போது வேண்டுமானால் இதையும் சேருங்கள். அதுவரை முழு மூச்சாக இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் கொண்டுவர முயலுங்கள்.

..

லட்சக்கணக்கான தமிழ் இனமக்களை கொன்ற ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கும் முயற்சி ஒன்றுதான் இப்போதைக்கு தமிழ் இன மக்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும். மற்றவை வீண் முயற்சிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.