Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மாணவர்கள் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் நேற்று பிரித்தானியபிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அத்துடன் அவர்கள் தமது பிரச்சினைகள் குறித்த மகஜர் ஒன்றினையும் பிரித்தானிய பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கல்வி பயிலும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் விசேடமாக, தாம் கல்வி பயிலும் பல கல்வி நிறுவனங்களைப் பிரித்தானிய அரசு மூடி விடுவதற்கு எடுத்த தீர்மானமானது, தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை மீண்டும் செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மகஜரில் கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைகளுக்காகச் செயற்படும் ஜெமினி கல்லூரி,விக்டோரியா ஆங்கிலக் கல்லூரி, லண்டன் பிஸ்னஸ் அகடெமி, ஒக்ஸ்போர்ட் கொலேஜ் இன்டர்நெஷனல் ஆகிய கல்வி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளது என்றும் இதன் காரணமாக இலங்கையைச் சேர்ந்த சுமார் 125 மாணவர் பாதிக்கபடுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது

http://www.tamilthai.com/?p=28036

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.