Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலி ஆதரவு பிரச்சாரங்களினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

LTTE logo good_CI.jpg

இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்ட போதிலும் புலி ஆதரவு பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதகாக் குறிப்பிடப்படுகிறது.

வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பாரியளவு பொருட் செலவில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், சில சர்வதேச நாடுகளின் அனுதாபத்தை திரட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களினால் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உலக தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் அணி திரள வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவிரவாத அமைப்புக்களுக்கு இடையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாகவும் இதனால் சர்வதேச ரீதியில் கூட்டாக இணைந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

தொடரும் இன அழிப்பையும், மறைக்கப்பட்ட போர்குற்றத்தையும் கூறும் தமிழர்கள் அவர்கள் நண்பர்களை தொடர்ந்தும் 'விடுதலைப்புலிகள்' எனக்கூறுவது இறுதியில் சிங்களத்தை மேலும் பலவீனமாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.