Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வி உதவி கோரும் 45 புதிய மாணவர்கள் விபரம்-ஒரு பிள்ளைக்கு 10€

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல.1) பிள்ளைகள் விபரம்

1) விதுர்ஜன் – 8ம் வகுப்பு (மாதம் 10.00€)

2) மதுசா – 4ம் வகுப்பு (மாதம் 10.00€)

இடம் – கிளிநொச்சி

குறிப்பு :-தகப்பன் தடுப்பு முகாமில் இருக்கிறார். தாயாருடன் பிள்ளைகள் இருவரும் வாழ்கிறார்கள்.

இல.2) பிள்ளைகள் விபரம்

1) கொரின்சன் – 11 ஆம் வகுப்பு (மாதம் 10.00€)

2) எனட்மேரி – 10 ஆம் வகுப்பு (மாதம் 10.00€)

3) கொலஸ்ரியா – 10 வயது (மாதம் 10.00€)

4) கனிஸ்டமேரி – 4 வயது

இடம் – ஆனைவிழுந்தான் ,கிளிநொச்சி

குறிப்பு :- தகப்பன் (39 வயது) 20.04.2009 அன்று புதுமாத்தளனில் கொல்லப்பட்டவர். தாயாருடன் வாழ்கிறார்கள்.

இல.3) பிள்ளைகள் விபரம்

1) ராகவன் – 7 வயது(மாதம் 10.00€)

2) பகீரதன் – 2 வயது

இடம் – வட்டக்கச்சி

குறிப்பு :- தகப்பன் இறுதியுத்தத்தில் காணாமற்போய்விட்டார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் மிகவும் வறுமையாக உள்ளது. தாயார் கூலிவேலைக்குச் சென்று பிள்ளைகளை கவனிக்கிறார். போதிய வருமானமில்லை.

இல.4) பிள்ளைகள் விபரம்

(அ) கவியழகன் – 5ம் வகுப்பு (மாதம் 10.00€)

(ஆ) திலக் – 1ம் வகுப்பு . (மாதம் 10.00€)

(இ) திருச்செல்வி – 3 வயது

இடம் – மட்டக்களப்பு

குறிப்பு :- தகப்பன் ஒரு போராளி. தளபதியாக இருந்தவர். 17.05.2009 இல் சரணடைந்த நேரம் காணாமல் போனவர். தாயாருடன் வாழ்கிறார்கள்.குடும்பம் மிகவும் வறுமையாக உள்ளது தாய் கூலிக்கு உணவு தயாரித்துக் கொடுக்கிறார் . இதில் சிறி வருமாமே கிடைக்கின்றது.

இல.5) பிள்ளைகள் விபரம்

1) காயத்திரி (19) பாடசாலை செல்பவர் (மாதம் 10.00€)

2) ரசிகரன் (17) பாடசாலை செல்பவர் (மாதம் 10.00€)

3) நிசாந்தன் (16) பாடசாலை செல்பவர் (மாதம் 10.00€)

இடம் – இறால்குழி மூதூர்

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்குச் சென்று பிள்ளைகளைக் கவனிக்கிறார்.தகப்பன் 30.08.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

இல.6) பிள்ளைகள் விபரம்

1) தனுஜன் (10 வயது) (மாதம் 10.00€)

2) சஜிதா (5 வயது)

இடம் – கன்னிமேடு , தம்பலகாமம்

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்குச் சென்று பிள்ளைகளைக் கவனிக்கிறார்.தகப்பன் (37வயது) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

இல.7) பிள்ளைகள் விபரம்

1) வசந்தகுமார் – 11 வயது(மாதம் 10.00€)

2) சந்திரவாணி – 9 வயது(மாதம் 10.00€)

3) சசிதரன் – 7 வயது(மாதம் 10.00€)

4) ரம்மியா – 5 வயது

இடம் – பன்னிக்குடியிருப்பு , தோப்பூர்

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்குச் சென்று பிள்ளைகளைக் கவனிக்கிறார் தகப்பன் (36 வயது) 12.07.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

இல.8) பிள்ளைகள் விபரம்

1) முகுந்தினி – 19 வயது(மாதம் 10.00€)

2) சர்மிளா – 15 வயது(மாதம் 10.00€)

3) அஜந்தினி – 12 வயது(மாதம் 10.00€)

இடம் – சுளிபுரம்

குறிப்பு :-தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்குச் சென்று பிள்ளைகளைக் கவனிக்கிறார் தகப்பன் (45 வயது) 09.03.2009 இல் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்.

இல.9) பிள்ளைகள் விபரம்

1) சுடர்விழி (4 வயது) முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்.

2) மரியசீலன் (10 வயது) (மாதம் 10.00€)

3) பிரியசீலன் (9 வயது) (மாதம் 10.00€)

4) சுடர்மதி (8 வயது) (மாதம் 10.00€)

5) சுடர்மணி (2 வயது)

இடம் – பண்டைத்தரிப்பு , யாழ்பாணம்

குறிப்பு :- தாய் தந்தையர் இருவரும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டனர். மகள் சுடர்விழியும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். பெரியம்மா (51வயது) இவர்களைப் பராமரிக்கிறார். பெரியம்மாவின் கணவர் 25.08.1990 இல் மண்டைதீவு ஆலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டவர்.

இல.10) பிள்ளைகள் விபரம்

1) கிருஸ்டினா – அனுசா (13) (மாதம் 10.00€)

2) மாட்டினா – மிங்ரியா (8) (மாதம் 10.00€)

இடம் – அளம்பில் , முல்லைத்தீவு

குறிப்பு :- தாயருடன் வாழ்கிறார்கள். தகப்பன் இறுதி யுத்தத்தில் காணாமல் போயுள்ளார். தாயார் 300 ரூபா சம்பளத்திற்கு வேலை செய்கிறார் இந்த பணம் அன்றாட உணவுக்கே போதாமல் இருக்கின்றது. குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவி கோருகின்றார்.

இல.11) பிள்ளைகள் விபரம்

1 கானரசன் (9) (மாதம் 10.00€)

2 இசைநிலவன் (6) (மாதம் 10.00€)

3 மைவிழி (2)

இடம் – செல்வநகர் , கிளிநொச்சி

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்கு சென்று வருகிறார். தகப்பன் 18.05.2009 இல் வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளார்.

(இவர் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்த நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை உதவியாக எதிர்பார்க்கிறார். மரக்கறி தோட்டம் செய்வதற்கு) இவர்களுக்கு வீடு இல்லை ஒரு கொட்டகையில் தான் வசிக்கிறார்கள்.( நீர் இறைக்கும் இயந்திரத்தின் விலை 30000.00ரூபா)

இல.12) பிள்ளைகள் விபரம்

1 சந்தோஸ் (10) (மாதம் 10.00€)

2 தீவாசின் (4)

இடம் – ஸ்ரீ நாராயண புரம் ,தோப்பூர்

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்கு சென்று வருகிறார். தகப்பன் (41வயது) – 27.08.2008 இல் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டவர்.

இல.13) பிள்ளைகள் விபரம்

1 பிரமன் (11) (மாதம் 10.00€)

2 சுவேந்திரன் (10) (மாதம் 10.00€)

3 சத்தியபானு (5)

இடம் – ஸ்ரீ நாராயணபுரம் ,தோப்பூர் ,மூதூர்.

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்கு சென்று வருகிறார். தகப்பன் 06.05.2008 இல் மூதூரில் வைத்து இராணுவத்தால் சுடப்பட்டவர்.

இல.14) பிள்ளைகள் விபரம்

1 ரதிஸ் (16) (மாதம் 10.00€)

2 தர்சிகா (13) (மாதம் 10.00€)

3 நிசாந்தன் (12) (மாதம் 10.00€)

4 குகசாந்தன் (10) (மாதம் 10.00€)

5 தர்சன் (8)

6 கோபிகா (6)

இடம் – வெல்லாவெளி

குறிப்பு :-தாயாருடன் வாழ்கிறார்கள். தகப்பன் 13.08.2006 இல் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

இல.15) பிள்ளைகள் விபரம்

1) அஸ்ரின் 9ம் ஆண்டு(மாதம் 10.00€)

2) அஸ்ரா 8ம் ஆண்டு(மாதம் 10.00€)

3) அல்மா 6ம் ஆண்டு(மாதம் 10.00€)

4) கமால்டீன் நேசறி.

இடம் – பெரியகுடியிருப்பு , கற்பிட்டி , புத்தளம்.

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தகப்பன் கொழும்பு விளக்கமறியற்சாலையில் இருக்கிறார்.

இல.16) பிள்ளைகள் விபரம்

1) கம்சியா (14) (மாதம் 10.00€)

2) டிலோஜினி (10) (மாதம் 10.00€)

3) நிலுசணதாஸ் (4) (மாதம் 10.00€)

இடம் – ஸ்ரீ நாராயணபுரம் ,தோப்பூர் ,மூதூர்.

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தகப்பன் திருகோணமலை சிறைச்சாலையில் இருக்கிறார்.

இல.17) பிள்ளைகள் விபரம்

1) ஜெனஸ் (16) (மாதம் 10.00€)

2) ஜெயபிரதாப் (6ம் வகுப்பு) (மாதம் 10.00€)

3) ஜெயபிரகாஸ் (4ம் வகுப்பு) (மாதம் 10.00€)

4) கோபிகா (1ம் வகுப்பு)

இடம் – இசைநடனக் கல்லூரி வீதி , நாவற்குடா

குறிப்பு :-தகப்பன் 1996 மட்டக்களப்பில் காலில் வெடிபட்டதால் இரண்டு காலும் இயங்காது. தாயார் தையல் தொழில் செய்கிறார். தையல் தொழிலில் போதிய வருமானம் இல்லை.இவர்கள் மிகவும் வறுமையாக வாழ்கிறார்கள். பிள்ளைகளின் படிப்புக்கு உதவி கோருகின்றனர்.

இல.18) பிள்ளைகள் விபரம்

1) மிதுஜா (8) (மாதம் 10.00€)

2) விதுசன் (7) (மாதம் 10.00€)

இடம் – வேப்பங்குளம் , வவுனியா

குறிப்பு :- தகப்பன் கொழும்பு விளக்க மறியற்சாலையில் இருக்கிறார். தாயாருடன் வாழ்கிறார்கள்.

இல.19) பிள்ளைகள் விபரம்

1) புவியரசன் (9) (மாதம் 10.00€)

2) ஜாளினி (7)

இடம் – உப்புவெளி , திருமலை

குறிப்பு :-தாயார் தொடைப் பகுதியோடு கால் இல்லை. தகப்பன் கொழும்பு விளக்க மறியற்சாலையில் இருக்கிறார்.

இல.20) பிள்ளைகள் விபரம்

1) நிரோஜன் (முன்னாள் போராளி)

2) கல்கி (13வயது) 9ம் வகுப்பு படிக்கிறார். (மாதம் 10.00€)

இடம் – வவுனியா

குறிப்பு :-மகசின் சிறையில் தகப்பன் இருக்கிறார். தாய் இறந்துவிட்டார்.மகளின் மாதாந்த கல்வி உதவியைச் சிறையிலிருக்கும் தந்தையார் கோருகிறார்.

மேற்படி 45 பிள்ளைகளுக்கான கல்வியுதவியை எதிர்பார்க்கிறோம். ஒரு பிள்ளைக்கு மாதம் 10.00€ உதவியை வழங்கி ஒவ்வொரு பிள்ளையை நீங்கள் பொறுப்பேற்று கல்விக்கான உதவியை வழங்கலாம். உதவ விரும்புவோர் பிள்ளைகளுடன் நேரடியான தொடர்புகளைப் பேணிக் கொள்வதோடு உதவிகளையும் நேரடியாக வழங்கலாம். உங்களுக்கு எந்தப்பிள்ளையின் விபரம் தேவையென்பதனை தெரிவு செய்து அறியத்தாருங்கள் விபரங்களைத் தந்துதவுவோம்.

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே.

கல்விக்காக ஏங்கும் சிறார்களின் கல்வியை மேம்படுத்த விபரங்களைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்:-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதவி கிடைக்கப்பெற்றுள்ள பிள்ளைகள் விபரம்:-

இல.3) பிள்ளைகள் விபரம்

1) ராகவன் – 7 வயது(மாதம் 10.00€)

2) பகீரதன் – 2 வயது

இடம் – வட்டக்கச்சி

குறிப்பு :- தகப்பன் இறுதியுத்தத்தில் காணாமற்போய்விட்டார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் மிகவும் வறுமையாக உள்ளது. தாயார் கூலிவேலைக்குச் சென்று பிள்ளைகளை கவனிக்கிறார். போதிய வருமானமில்லை.

இப்பிள்ளைக்கான கல்வியுதவியை நோர்வேயிலிருந்து ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார்.

இல.4) பிள்ளைகள் விபரம்

(அ) கவியழகன் – 5ம் வகுப்பு (மாதம் 10.00€)

(ஆ) திலக் – 1ம் வகுப்பு . (மாதம் 10.00€)

(இ) திருச்செல்வி – 3 வயது

இடம் – மட்டக்களப்பு

குறிப்பு :- தகப்பன் ஒரு போராளி. தளபதியாக இருந்தவர். 17.05.2009 இல் சரணடைந்த நேரம் காணாமல் போனவர். தாயாருடன் வாழ்கிறார்கள்.குடும்பம் மிகவும் வறுமையாக உள்ளது தாய் கூலிக்கு உணவு தயாரித்துக் கொடுக்கிறார் . இதில் சிறி வருமாமே கிடைக்கின்றது.

இப்பிள்ளைகளின் கல்வியுதவியை யேர்மனியிலிருந்து ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார்.

இல.6) பிள்ளைகள் விபரம்

1) தனுஜன் (10 வயது) (மாதம் 10.00€)

2) சஜிதா (5 வயது)

இடம் – கன்னிமேடு , தம்பலகாமம்

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்குச் சென்று பிள்ளைகளைக் கவனிக்கிறார்.தகப்பன் (37வயது) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்.

இப்பிள்ளையின் கல்வியுதவியை யேர்மனியிலிருந்து ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார்.

இல.9) பிள்ளைகள் விபரம்

1) சுடர்விழி (4 வயது) முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்.

2) மரியசீலன் (10 வயது) (மாதம் 10.00€)

3) பிரியசீலன் (9 வயது) (மாதம் 10.00€)

4) சுடர்மதி (8 வயது) (மாதம் 10.00€)

5) சுடர்மணி (2 வயது)

இடம் – பண்டைத்தரிப்பு , யாழ்பாணம்

குறிப்பு :- தாய் தந்தையர் இருவரும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டனர். மகள் சுடர்விழியும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். பெரியம்மா (51வயது) இவர்களைப் பராமரிக்கிறார். பெரியம்மாவின் கணவர் 25.08.1990 இல் மண்டைதீவு ஆலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டவர்.

இப்பிள்ளைகளின் கல்வியுதவியை அவுஸ்ரேலியாவிலிருந்து ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார்.

இல.20) பிள்ளைகள் விபரம்

1) நிரோஜன் (முன்னாள் போராளி)

2) கல்கி (13வயது) 9ம் வகுப்பு படிக்கிறார். (மாதம் 10.00€)

இடம் – வவுனியா

குறிப்பு :-மகசின் சிறையில் தகப்பன் இருக்கிறார். தாய் இறந்துவிட்டார்.மகளின் மாதாந்த கல்வி உதவியைச் சிறையிலிருக்கும் தந்தையார் கோருகிறார்.

இந்தப்பிள்ளையின் கல்வியுதவியை ஓமானிலிருந்து ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிள்ளையை ஒருவர் பொறுப்பேற்று அறிவுச்செல்வத்தை வழங்குவீர்களா உறவுகளே ???? எங்கள் கனவுகளுக்காக தங்களை இழந்தவர்களின் பிள்ளைகள் இவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல.19) பிள்ளைகள் விபரம்

1) புவியரசன் (9) (மாதம் 10.00€)

2) ஜாளினி (7)

இடம் – உப்புவெளி , திருமலை

குறிப்பு :-தாயார் தொடைப் பகுதியோடு கால் இல்லை. தகப்பன் கொழும்பு விளக்க மறியற்சாலையில் இருக்கிறார்.

இந்தப்பிள்ளைகளின் கல்வியுதவியை ஓமானிலிருந்து ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார்.

ஒரு பிள்ளையை உங்கள் பிள்ளையாகப் பொறுப்பெடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல.11) பிள்ளைகள் விபரம்

1 கானரசன் (9) (மாதம் 10.00€)

2 இசைநிலவன் (6) (மாதம் 10.00€)

3 மைவிழி (2)

இடம் – செல்வநகர் , கிளிநொச்சி

குறிப்பு :- தாயாருடன் வாழ்கிறார்கள். தாய் கூலிவேலைக்கு சென்று வருகிறார். தகப்பன் 18.05.2009 இல் வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளார்.

(இவர் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்த நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை உதவியாக எதிர்பார்க்கிறார். மரக்கறி தோட்டம் செய்வதற்கு) இவர்களுக்கு வீடு இல்லை ஒரு கொட்டகையில் தான் வசிக்கிறார்கள்.( நீர் இறைக்கும் இயந்திரத்தின் விலை 30000.00ரூபா)

இக்குடும்பத்திற்கான தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வாழ்வாதார உதவியை ஒரு உறவு முன்வந்து வழங்கியுள்ளார்.

மேலும் 13 குடும்பங்களின் குழந்தைகள் உதவிகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.