Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலாரி, ரொபர்ட் பிளேக்கை த.தே.கூ. எம்.பிகள் சந்திக்கத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹிலாரி, ரொபர்ட் பிளேக்கை த.தே.கூ. எம்.பிகள் சந்திக்கத் திட்டம்

  • Sunday, October 16, 2011, 16:23

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமெரிக்க விஜயத்தின்போது அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் ஆகியோரையும் சந்தித்து இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை குறித்து விளக்கவுள்ளதாக த.தே.கூ. பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 25 ஆம் திகதி அமெரிக்கா பயணமாகவுள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சியொன்றின் தூதுக்குழுவுக்கு அமெரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்தமை இதுவே முதல் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இத்தூதுக்குழுவில் மாவை சேனாதிராஜா, எம்.சுரேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இடம்பெறவுள்ளனர். இலங்கைத் திரும்புவதற்கு முன் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் இத்தூதுக்குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஒக்டோபர் 3 ஆம் திகதி இப்பேச்சுவார்த்தை மீள ஆரம்பமாகவிருந்ததாகவும் எனினும் தேர்தல் பிரசாரங்களில் அமைச்சர்கள் ஈடுபட்டிருந்தால் இப்பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilthai.com/?p=28558

அயல்நாட்டு காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளை நம்பவே முடியாது என்பதை தெளிவாக சொல்லவேண்டும். நோர்வே ஒவ்வொரு முறையும் அயல்நாட்டு காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளிடம் ஓடிச் சென்று, அதுகளை நம்பியது - தமிழின அழிப்புக்கு துணை போனதாக மாறிவிட்டது.

சம்பந்தன் அயல்நாட்டு காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளை நம்பினால் விளைவுகள் கடுமையாக இருக்கும். தொடர்ந்து தமிழினம் அழிக்ககப்பட துணை போவதாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

TNA to brief Clinton on talks with Govt.

TNA to brief Clinton on talks with Govt.

SUNDAY, 16 OCTOBER 2011

By Chris Kamalendran sundaylogo_new.jpgA four-member Tamil National Alliance (TNA) delegation led by parliamentary group leader R. Sampanthan will leave for Washington on October 25 following an invitation from the US government.

The visit comes at a time when the talks between the government and the TNA remain stalled.

TNA parliamentarian Suresh Premachandran, a member of the TNA delegation to Washington, said they would meet US Secretary of State Hillary Clinton and Assistant Secretary of State Robert O Blake, among others and brief them on the status of the TNA’s talks with the government.

He pointed out that this was the first time that the US government had invited a Tamil political delegation from Sri Lanka for talks.

The TNA delegation, which also includes Mavai Senathirajah and M. Sumanthiran, will visit Canada and Britain before they return to Sri Lanka.

Commenting on the dialogue with the government, Mr. Premachandran said the talks were to be resumed on October 3 but were postponed because the ministers were busy doing election work.

The MP said the TNA had asked the government to set aside three days for talks but the party had not received a response yet. “We are disappointed that the talks are getting delayed,” Mr. Premachandran said.

However, Sajin Vass Gunawardena, a member of the government delegation, said the talks were delayed because several of the government and TNA members had gone out of Sri Lanka – a claim disputed by Mr. Premachandran.

Mr. Gunawardena said a new date would be fixed for talks as soon as the TNA delegation returned from the US. Meanwhile, President Mahinda Rajapaksa earlier this week said the government would go ahead with the proposed Parliamentary Select Committee to find a solution to the national question.

அத்துடன் கிளிண்டனுடன் நெருக்கமாக இருக்க அவ்வப்போது அறிக்கைகள் விட்டு ஏமாற்றும் சந்திரிகாவின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். சிங்களப் பயங்கரவாதிகளை போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றும் சந்திரிகாவின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக ரணில், சந்திரிகா, சஜித் பிரேமதாச போன்றவர்களும் தமிழின அழிப்புக்கு துணைபோனவர்கள் என்பதை கூட்டமைப்பு தெளிவாக அமெரிக்காவுக்குக் கூறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.