Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள முன்னைநாள் கடற்படை தளபதி மீது போர்குற்றம்

Featured Replies

சிங்கள முன்னைநாள் கடற்படை தளபதி மீது போர்குற்றம்

தற்போதைய அவுஸ்திரேலிய உயர்ஸ்தாநிகரும் முன்னைநாள் சிங்கள கடற்படை அதிகாரியும் மீது போர்குற்றச்சாட்டுக்கள், அவுஸ்திரேலியா காவல்துறை முன்வைக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் தற்சமயம் வாழும் சிலரை சாட்சியாக கொண்டு வலுவான சாட்சியங்களை உள்ளடக்கி International Commission of Jurists' Australian section மூலமாக இந்த குற்றப்பத்திரிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேவேளை இரட்டை குடியுரிமையை கொண்ட கொஹனா மீதும் 'வெள்ளைக்கொடி' சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

Sri Lanka diplomat accused of war crimes

SRI LANKA'S high commissioner to Australia, former admiral Thisara Samarasinghe, should be investigated for war crimes, a brief before the Australian Federal Police says.

The submission, from the International Commission of Jurists' Australian section, has compiled what a source has told the Herald is direct and credible evidence of war crimes and crimes against humanity by the Sri Lanka Navy.

There are witnesses - Sri Lankans now living in Australia - who can attest to the alleged crimes, the source said.

The Australian section's submission has also been sent to the Commonwealth Director of Public Prosecutions, as well as to the offices of the Prime Minister and Foreign Minister. It calls for investigations into Mr Samarasinghe and other military and political figures, including President Mahinda Rajapaksa, who is commander-in-chief of Sri Lanka's armed forces, with a view to issuing arrest warrants.

Read more: http://www.smh.com.a...l#ixzz1axZoA6mX

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துபிழையை சற்று கவனித்தால் நன்று என்று நினைக்கிறன்....(சிங்கள்) முன்னைநாள் கடற்படை தளபதி மீது போர்குற்றம்

  • தொடங்கியவர்

to: president@icj-aust.au

cc: chai@icj-aust.au, sec-gen@icj-aust.au

The Hon John Dowd AO QC

Ph: +61 (0)2 8249 3221

Fax: +61 (0)2 9266 0742

Subject: Sri Lanka diplomat accused of war crimes

Dear Hon. John Dowd,

I would like to thank your continued effort in bringing justice to hapless people in Sri Lanka. Sri Lankan officials continued to enjoy impunity under the UN conventions which they have violated.

Only a free and meaningful investigation can result not only in peace but better Human Rights for all.

Thank You!

Sincerely,

--------------------

இந்த கொலைகாரனை சட்டத்தின் முன் நிறுத்தி அவனுக்கான தண்டனையை பெற்று கொடுக்கும் வரை தொடர்ந்து அதற்காக உழைக்க வேண்டும் .

போர்க்குற்றம் என்ராங்க, அழைப்பானை என்ராங்க ம்ம்.... ஒண்ணுமே புரியலை சரவணா...........ஏதாவது செய்வாங்களா சரவணா...............

  • தொடங்கியவர்

இன்னும் சில வாரங்களில் அவுஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 'காமன்வெல்த்' நாடுகளின் கூட்டத்தில் சிங்களம் மீது ஏதாவது தீர்மானம் வந்தால் அது பெரிய வெற்றி. கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மூன்றும் சேர்ந்தால் ஏதாவது நன்மை கிடைக்கலாம்.

அதேவேளை மேலே செய்தியில் கூடப்பட்ட அவுஸ்திரேலியா, முன்னதாக அமெரிக்காவில் போடப்படும் போர்குற்ற ஆதாரங்கள் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=92450) அரசுகளின் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதுடன் உணர்வுகளையும் தக்கவைக்க உதவுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.