Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவி தமிழ் மக்களிடையே பணத்தினை சுருட்டி தங்கள் பைகளில் போட்டுக்கொள்கிறார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தரங்கெட்ட தமிழ் தளங்கள்.

இன்று அவசரமாக இந்த பதிவை இடவேண்டிய கட்டாயம். இந்த பதிவு தாங்களும் ஊடக இணையம் ஒன்றினை வைத்து நடத்துகின்றோம் என்று கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பவர்களுடைய முகத்திரையினை கிழித்தெறியும் முகமாக இப்பதிவினை இடுகின்றேன். இந்த பதிவினை வாசித்தறிந்த பிறகு ஆ என்று வாயை பிளந்திடுவார்கள். கள்ள நெஞ்சுக்காரர்கள். சரி. நாம் விடையத்திற்கு வருவோம். அண்மைக்காலமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் பற்றியும் அவற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும் பலர் பலவாறான பதிவுகளை இட்டிருந்தனர். அத்துடன் சேர்த்து தகவல் திருட்டு பற்றியும் அவர்கள் பேசியிருந்தார்கள். சாதாரணமாக நடக்கும் ஒரு சின்ன விடையத்தினை கூட வக்கிரமான தலையங்கங்களுடன் போட்டு தங்கள் தளங்களுக்கு விருந்தினர்களை வரவளைத்துக்கொள்கின்றார்கள் இந்த இணையத்தள புண்ணியவான்கள். பக்கத்து வீட்டுக்கிழவி குசு விட்டதை கூட செய்தியாக்கிவிடுவார்கள் இந்த வக்கிரபுத்திக்காரர்கள். மற்ற ஒருவன் பதிவிட அதனை கொத்தி தங்களுடைய தளத்தினில் போட்டுவிட்டு அப்பாவி தமிழ் மக்களிடையே பணத்தினை சுருட்டி தங்கள் பைகளில் போட்டுக்கொள்கிறார்கள். பணம் விழுங்கும் இவ் இணையத்தள முதலைகளில் முதல் நம் அப்பாவி பதிவர்களின் பதிவுகள். ‘டேய்! சொந்தமா இருந்து எழுதிப்பாருங்கோ‘ அப்பொழுது தெரியும் ஒரு பதிவினை இடுவது எவ்வளவு கஸ்டம் என்று.

எங்கள் தமிழ் Security குழுவின் பார்வையில் பல சமூக சீர்கேடான மற்றும் பணம் பறிப்பதையே நோக்காக கொண்ட பல இணையங்கள் இருந்தாலும் அவற்றுள் நாம் கீழ்க்குறிப்பிட்டுள்ளவை என்றும் எங்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கின்றன.

www.tamilcnn.com

www.jaffnawin.com

www.kusumbu.com

www.newjaffna.com (yarlmann.com)

www.manithan.com

www.lankasri.com

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தளங்கள் சுயலாபத்தினை கருத்தில் கொண்டு தங்கள் தளங்களினை நடத்திவருகின்றார்கள். உண்மையாக சொல்லபோனால் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். Javascripts மூலம் தங்கள் தளத்தினின் தற்போது அதிகப்படியான வாசகர்கள் இருக்கின்றார்கள் என்று காட்டி மக்களினை ஏமாற்றி தங்கள் தளங்களின் இடத்தினை தக்க வைத்துள்ளார்கள். இனியும் குட்ட குட்ட குனியும் கும்பல் நாங்கள் இல்லை. உங்களுக்கு ஆப்பு வைப்பதற்கான நேரம் வந்தாகி விட்டது என் செல்ல குட்டிகளே. இங்கு குறிப்பிடபட்டிருக்கும் (tamilcnn, jaffnawin, kusumbu,) போன்றவை குறித்த ஒருவரது அல்லது ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்றது. அதே போன்று லங்காசிறி இணையத்தள குழுமத்திற்கு Tamilwin, Lankasri போன்ற ஓர் பெரிய முகம் இருந்தாலும் பிற்புலத்தில்manithan.com போன்ற பரபரப்பு செய்திகளை வழங்கும் ஓர் சின்னபுள்ள இணையத்தினையும் வைத்து இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த newjaffna.com இணையத்தளமானது http://pirasath.net/ pirasath@hotmail.fr (இம்மின்னஞ்சல் முகவரி சில மாதங்களுக்கு முன்னர் newjaffna.com இணையத்தளத்தினில் விளம்பரத்தொடர்புகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ) என்ற இணையத்தளத்தின் உரிமம் உள்ளவர் பெயரில் பதியப்பட்டுள்ளது. இந்த newjaffna.com (yarlmann.com) இணையத்தினை வெளிநாடுகளில் இருக்கும் நபர் உதவியுடன் நடத்தினானும் இவ்விணையத்தளத்தினை வடிவமைத்துக்கொடுத்தது www.newyarl.com என்ற இணையத்தளத்தினை வடிவமைத்த http://www.epixcell.net/ நிறுவனத்தினரே வடிவமைத்திருக்கின்றார்கள் அதற்கான சான்று கீழே உள்ள படத்தினில் நீங்கள் காணலாம்.

newjaffna.PNG

இது இவ்வாறு இருக்க, இந்த இணையத்தளங்கள் உண்மையாகவே தமிழர் மீதும் தமிழ் கலாசாரம் மீதும் பற்றுள்ளவர்களாக இருப்பின் ஏன் அவர்களுடைய விபரங்களை மறைத்துக்கொண்டு செய்திகளினை வெளியிட வேண்டும்? உதாரணமாக,

dns+newjaffna.PNG

இந்த படத்தில் காட்டப்பட்டிருப்பது newjaffna.com தளத்திற்கான who is தேடலின் பதிலாகும். இத்தேடலில் இத்தளத்தினை யார்பெயரில் பதிந்திருக்கின்றார்கள் அத்துடன் யார் இத்தளத்தின் நிர்வாகி மற்றும் தளத்தின் தொடர்பு இலக்கங்கள் என்பன காண்பிக்கப்படும். இவர்கள் இதன் மூலமாக தங்கள் அடையாளங்களினை மறைத்துக்கொண்டு செய்திகளை வெளியிடுகிறார்கள். உண்மையை சொல்ல போனால் கொப்பி அடிச்சு போடுகின்றார்கள். Newjaffna.com இணையத்தளத்தினுடைய முழு Database எங்கள் கையில் உள்ளது. அவர்களது Current_db: Jaffnasi@localhost இந்த தகவல் மட்டும் அவர்களுக்கு போதும் என்று நினைக்கின்றேன். இல்லாது போயின் கீழ்க்காணும் இந்த சுட்டிகளினை பரசோதித்து பாருங்கள். என்ன திரவியங்கள் காணப்படுகின்றன என்று.

http://www.newjaffna.com/epanel/uploads/

http://www.newjaffna.com/images/

www.newjaffna.com/epanel/

directroy.PNG

சரி. இங்கு வழங்கப்பட்டிருக்கும் serverல் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் உங்கள் பார்வைக்கு நேரடியாக. சரி. இவர்களை என்ன செய்யலாம்? இவர்களது முழு database தகவல்களையும் வெளியிடலாமா? அல்லது இவர்களுடைய இணையத்தினை பேசாமல் துாங்க போட்டு விடலாமா? நீங்களே உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

இனி நாம் பார்க்கவிருப்பது www.tamilcnn.com தளத்தினை பற்றி. இத்தளத்தினுள்ளும் நாம் சென்று வந்திருக்கின்றோம். உங்களுக்காக அதற்கான சில ஆதாரங்களினை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இத்தளத்தினையும் நாம் முற்றுமுழுதாக கண்காணித்த வண்ணம் இருக்கின்றோம். எந்நேரத்திலும் இத்தளத்தினுடைய Full database அழித்து இந்த தளம் இருந்த தடையமே இல்லாமல் பண்ணிவிட முடியும். செய்ய வேண்டுமா? வேண்டாமா? ஒரு சந்தர்ப்பம் வழங்கித்தான் பார்க்கலாமே? என்ன சந்தர்ப்பம் ஒன்று நாம் வழங்கலாமா இந்த புண்ணியவான்களுக்கு?

tamilcnn+db+list.PNG

image+1.PNG

image+2.PNG

image+3.PNGஇது இவர்களுடைய தளத்தின் database மற்றும் tables. இதைவிட இன்னும் கொஞ்சம் நாம் சுவாரஸ்ஸமான விடையம் ஒன்றினை பார்க்கலாம். இத்தளத்தினுடைய administrator புகுபதிகை தகவல்களினை நாம் வழங்கினால் எப்படி இருக்கும்? திருடனுக்கு தேள் கொட்டியது போன்று என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் அதை நேரில் பார்ப்பது என்றால் இப்பொழுது பார்க்கலாம்.

username password

jaffna09$$ 09$$win$

co$$win$ coa9$$**

poster8 green$$*@

poster123 white#@()%

இதுதான் அவர்களுடைய புகுபதிகை தகவல்கள். இந்த பதிவினை வாசித்த பின்னர் அவர்கள் தங்கள் தரவுகளை மாற்றியிருக்கலாம். மாற்றினால் மாற்ற மாற்ற நாம் அவற்றினை எடுத்து வெளியிட்டுக்கொண்டே இருப்போம். இதேபோன்று எங்களிடம் இவர்களுடைய www.kusumbu.com, www.jaffnawin.com போன்ற தளங்களினுடைய புகுபதிகை தகவல்கள் மற்றும் Complete database கைவசம் இருக்கின்றது. அடுத்த ரிலீஸ்ல அவை அனைத்தும் வெளியிட நாம் தயாராக இருக்கின்றோம்.

http://www.tamilcnn.com/images/

http://www.tamilcnnads.com/admin/

இங்கு வழங்கப்பட்டிருக்கும் சுட்டிகளில் சென்று பாருங்கள். புதையல்களை கிண்டலாம். இவர்களுடைய போலி முகத்தினை கிழித்தெறியலாம். இன்னமும் எங்களிடம் ஏகப்பட்ட தரவுகள் இருக்கின்றன. sensitive informations எம் கைவசம் இருக்கின்றன. இந்த இரண்டு இணையத்தளங்கள் மட்டுமல்ல. லங்காசிறி இணையத்தளம் பற்றிய தகவல்களும் தான். நாம் ஆதாரங்களுடன் அடுத்த பதிவில் அவற்றினை வெளியிடுவோம்.

http://tamilhacking.blogspot.com/2011/10/blog-post.html

மின்வலை என்பது பலதும் பத்தும் உள்ள உலகம்.

அதில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்; நடிகர்களும் இருப்பார்கள் தியாகிகளும் இருப்பார்கள்;

சேவை நோக்கத்தை கொண்டவர்களும் இருப்பார்கள்; பணத்தை குறியாக கொண்டவர்களும் இருப்பார்கள்;

வாசகர்கள்/ நுகர்வோர்கள் தான் பகுத்தறியவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.