Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கிய ஐந்து தீர்மானங்களுடன் இன்று முடிவடையும் அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் மாநாடு

Featured Replies

அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் இன் மூன்று நாள் மாநாட்டின் இறுதி நாள் இன்று நடக்கின்றது. இந்த மா நாடு கடந்த 20 ஆம் அதிகதி ஆரம்பமானது. அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் Prestigious Sheraton on the Park, 161 Elizabeth St, Sydney எனும் இடத்தில் இந்த மா நாடு நடந்துவருகின்றது. அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் இன் இணைத்தலைவர் பேராசிரியர் இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த மா நாட்டில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வியியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

.

கலந்து கொண்ட வெளி நாட்டவர்கள்;

1. Mr Laurie Ferguson – Labour Party - Member of Parliament for Werriwa

2. Mr Ed Husci – Labour Party - Member of Parliament for Chiffley

3. Ms Michelle Rowland – Labour Party - Member of Parliament for Greenway

4. Mr John Murphy – Labour Party - Member of Parliament for Reid

5. Hon Philip Ruddock – Liberal Party - Member of Parliament for Berowra

6. Mr John Alexander – Liberal Party - Member for Bennelong

7. Senator Lee Rhiannon – Greens Party - NSW

8. Hon Nathan Rees – Labour Party - Member for Toongabbie

9. Hon John Robertson – NSW Labour Leader

10. Bruce Haigh - Haigh initiated Australian Embassy contact

11.Damien Kingsbury - Professor Damien Kingsbury - Deakin University.

12. Jake Lynch - Associate Professor Jake Lynch, PhD (City University, London)

13.Graham Thom - Dr Graham Thom has been Amnesty International

14.Peter Arndt - Executive Officer of the Catholic Justice and Peace

15.Rev. John Barr

16.Prof. Suriyanarayanan of India

17.Sisa Njikelana MP - Member of Parliament (African National Congress)

18. Abdul Kader Malaysia

19. John Dowd Q

20.Prof. Ivan Shearer - Representative of Australia in the IIGEP

21.Manogaran MP of Malaysia - Tamil MP

22.Johari Abdul MP of Malaysia - MP from the Muslim community

முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளும் தீர்மானங்களும்.

1.ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்தல்

2.சிறிலங்காவில் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றம் காணும்வரை பொது நலவாய நாடுகளின் செயற்பாட்டில் இருந்து சிறிலங்காவை விலக்கி வைத்தல்

3.உண்மையான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வற்புறுத்தல்.

4.போரில் ஈடுபட்ட இருதரப்பு மீதும், போர்க்குற்றம் மனித உரிமைகளுக்கு மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக அவர்கள் மீண்டும் அந்த செயல்களை செய்யாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்தல்

மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.