Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூரில் பறிபோகும் தமிழர்களின் வயல்வெளிகள்: சிங்களத்தின் தொடர் ஆக்கிரமிப்புக்கள்

Featured Replies

மூதூரில் கிட்டத்தட்ட 800 தமிழ், முஸ்லிம் குடும்பங்களின் அதிகூடிய சாகுபடி கொண்ட வயல் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பிற்கு காரணமான சிங்கள குடும்பங்களுக்கு தலைமை தாங்குபவர் டெகிவத்த நீலபூல சாது எனும் சிங்கள பேரினவாத துறவி.

.

மூதூர் பிரதேசத்திற்கும் சேருவெல பிரதேசத்திற்கும் இடைப்பட்ட கங்குவேலி எனும் இடத்தில் சுமார் 1600 ஏக்கர் வயல் நிலங்களை தமிழ் மற்றும் முஸ்லும் மக்கள் சுமார் 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளனர். குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் எனும் வகையில் 1952 ஆம் ஆண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் சேர்ந்து காடொன்றினை வெட்டி விளை நிலங்கள் ஆக்கினர்.

.

1986 ஆம் ஆண்டு வரை அவர்கள் நெல் பயிரிட்டு வந்துள்ளனர். இதற்கான பத்திரங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் 1986 ஆம் ஆண்டிற்கு பின்னர் நடந்த போரின் விளைவால் தமிழ் மக்கள் துரத்தியடிக்கப்பட சிங்களவர்கள் இந்த பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

.

பின்னர் 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் நடந்த சமாதான உடன்படிக்கையின் போது சிங்களவர்கள் இந்த காணிகளை விட்டு வெளியேறினர். திரும்பவும் தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் இந்த காணியில் பயிர் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் 2006 இல் போர் மீண்டும் ஏற்பட தமிழர்கள் இடம்பெயரத்தொடங்கினர். இதன் போது மீண்டும் சிங்களவர்கள் இந்த காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

.

இப்போது தமிழர்களை விரட்டிக்கொண்டு இருக்கும் சிங்கள பெலத்த துறவி காணிகளில் மூன்றில் ஒரு பங்கை தமக்கு( சிங்களவர்க்கு) தரவேண்டும் அல்லது ஒரு தமிழர்களையும் இங்கு விவசாயம் செய்ய விடமாட்டோம் என மிரட்டுகின்றார். அதாவது உங்களிடம் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆழுக்கொரு ஏக்கர் நிலத்தினை சிங்கள மக்களுக்கு தாருங்கள் என கூறுகின்றார்.

.

இதுதான் நல்லிணக்கமா? அப்படியாயின் தெற்கில் இருக்கும் காணிகளில் அரைப்பங்கினை எமக்கு தருவார்களா? என கேள்வி எழுப்புகின்றார் வேலாயுதம் வேல்மாறன் எனும் கங்குவேலி கிராம சபைத் தலைவர்.

.

கங்குவேலியில் நடபப்து போலவே கருக்கு, பட்டுக்காடு போன்ற ஊர்களிலும் சிங்களவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம்களை மிரட்டுவதாகவும் அங்கும் இதே நிலைதான் வரப்போகின்றது எனவும் கூறுகின்ரார் மூதூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கதிரவேல்பிள்ளை திருச்செல்வம்.

ஈழ நாதம்

கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் வேலை வந்துவிட்டது.

கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் வேலை வந்துவிட்டது.

இல்லை இல்லை பணம் சம்பாதிக்க வழி வந்திட்டது :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.