Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த 200€ கொடுத்தால் போதும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் அல்லது காணாமல் போனகணவர்களின் மனைவியர்களுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி அவர்களை நிமிர வைப்போம்.

ஒரு குடும்பத்திற்கு 200.00€ கொடுத்து ஒளியேற்றுங்கள்.

1) ஜெனிற்றா (30வயது)

16.09.2006 சந்தேகத்தின் பெயரில் கணவரை இராணுவம் கொண்டு சென்றது.

முகவரி – சிலாவத்துறை

3பிள்ளைகள். ஜெனிற்றாவின் சகோதரர் நேவியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக ஆடு மாடு வளர்க்க உதவி கோருகிறார்கள். (30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்.அண்ணளவாக 200.00€)

2) ரேணுகா வயது(32)

21.10.2008 அன்று கணவர் கைது செய்யப்பட்டவர்.

முகவரி :- பீற்றூட் தோட்டம் , சின்னக்காடு , நுவரெலியா.

1பெண்பிள்ளை இருக்கிறது. வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்.அண்ணளவாக 200.00€.

3) சுமதி (34வயது)

36வயதான இவரது கணவர் 11.11.2008 வவுணதீவு சந்தைக்குப் போய் திரும்பும் போது காணாமல் போனவர்.

முகவரி :- ஈச்சந்தீவு நாவற்காடு , மட்டக்களப்பு.

2பிள்ளைகள் இருக்கிறார்கள். இரண்டாவது குழந்தை தாய் வயிற்றில் 6மாதக்கருவாக இருந்த தகப்பன் காணாமற்போனார். வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோழிவளர்க்க 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டியுள்ளார். அண்ணளவாக 200.00€.

4) சுரேந்திராதேவி (41வயது)

43வயதான இவரது கணவர் 05.03.2010 அன்று மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். கணவர் மீது 3வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

முகவரி :- மட்டக்களப்பு.

4பிள்ளைகள் இருக்கிறார்கள். மாடுவளர்க்க உதவி கோருகிறார்கள். 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்கள். அண்ணளவாக 200.00€.

5) ரஞ்சனி (29வயது)

இவரது கணவர் 32வயது. 16.09.2009 அன்று கைது செய்யப்பட்டவர்.

முகவரி – அந்தநாள்புரம் , இலுப்பைக்கடவை, மன்னார்.

2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

6) வியெயசந்திரகலா (37வயது)

கணவர் இறுதியுத்தத்தில் சரணடைந்து சிறையில் இருக்கிறார்.

அப்பாத்துரை அகிலன் (02.04.1969) புதியமகசீன்சிறை

முகவரி – புத்தூர் கிழக்கு , , புத்தூர்.

3 பிள்ளைகள் இருக்கிறார்கள். தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

7) கோமதி (52வயது)

கணவர் 56வயது. 07.11.2008 அன்று கைது செய்யப்பட்டார். 3வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகவரி :- கிளிநொச்சி

2பிள்ளைகள் இருக்கிறார்கள். தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

8)மேரிலூசியா (39வயது)

கணவர் 26.10.2006 அன்று கைது செய்யப்பட்டவர். 6வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3பிள்ளைகள் இருக்கிறார்கள். தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

9) சுகிர்தகலா

கணவர் 17.05.2009அன்று கைது செய்யப்பட்டவர்.

முகவரி :- காளிகோவிலடி , மட்டக்களப்பு

தனது வாழ்வாதாரத்தை மே்படுத்த கால்நடை வளர்க்க விரும்புகிறார். 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€. இவர்களுக்கான உதவியை யாழ்கள உறவு ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.

10) ஞானவதி

40வயதான இவரது கணவர் 17.05.2009அன்று சரணடைந்தவர். 1998இல் காயமடைந்து தலையில் பாதிப்பு அத்தோடு கண்பார்வையையும் இழந்துள்ள இவரது கணவர் தற்போது கடும் நோயாளியாக சிறையில் இருக்கிறார்.

பிள்ளைகள் 2பேர் இருக்கிறார்கள்.

முகவரி :- புலோப்பளை மேற்கு , பளை

தனது வாழ்வாதாரத்தை மே்படுத்த கால்நடை வளர்க்க விரும்புகிறார். 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

11) சர்வாணி (28வயது)

இவரது கணவர் 26.03.2009அன்று கைது செய்யப்பட்டார்.

பிள்ளைகள் 2பேர் இருக்கிறார்கள். தனது வாழ்வாதாரத்தை மே்படுத்த தோட்டம் செய்ய விரும்புகிறார். 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

உதவ விரும்புவோர் நேரடியான தொடர்புகளைப் பேணிக் கொள்வதோடு உதவிகளையும் நேரடியாக வழங்கலாம். உங்களுக்கு எந்தக் குடும்பத்தின் விபரம் தேவையென்பதனை தெரிவு செய்து அறியத்தாருங்கள் விபரங்களைத் தந்துதவுவோம்.

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் அல்லது காணாமல் போனகணவர்களின் மனைவியர்களுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி அவர்களை நிமிர வைப்போம்.

ஒரு குடும்பத்திற்கு 200.00€ கொடுத்து ஒளியேற்றுங்கள்.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்பு கொள்ள :-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9) சுகிர்தகலா

கணவர் 17.05.2009அன்று கைது செய்யப்பட்டவர்.

முகவரி :- காளிகோவிலடி , மட்டக்களப்பு

தனது வாழ்வாதாரத்தை மே்படுத்த கால்நடை வளர்க்க விரும்புகிறார். 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€. இவர்களுக்கான உதவியை யாழ்கள உறவு ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.