Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியலில் குற்றவாளிகளும், போதைப் பொருள் வர்த்தகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமனசிறிலியனகே- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

mervin-with-kudu-lal-colombo-telegraph_CI.jpg

Minister Mervin with Kudu Lal

இலங்கை அரசியலில் குற்றவாளிகளும் போதைப் பொருள் வர்த்தகளும் முக்கிய பங்கு வகித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் பீட விரிவுரையாளர் சுமனசிறி லியனகே தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் முரண்பாடான நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் குற்றவாளிகளைப் பயன்படுத்திக் கொண்ட காலம் மாறி தற்போது குற்றவாளிகளே நேரடியாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார முறைமை மற்றும் விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறைமை ஆகியன அரசியலில் குற்றச் செயல்கள் ஈடுபடும் களமாக மாற்றியமைத்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவு பணம், ஆளணி போன்ற பல காரணிகளின் அடிப்படையில் ஒருவரின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

கட்சிகளுக்கு இடையிலான அரசியல் என்ற நிலை மாற்றி தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான ஆசன போட்டி நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் இந்த அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய அரசியல் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் கோஷ்டி செயற்பாடுகளுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69786/language/ta-IN/article.aspx

கொலைகாரர்கள் அரசாங்கத்தில் உத்தமர்களா அல்லது யோக்கியர்களா இருப்பார்கள்..?

Edited by நவரத்தினம்

இலங்கை ஆசிரியர் : உன் தாய் நாட்டைப்பற்றி கூறு

இலங்கை மாணவன் :

இணையங்களை தடைசெய்வதில் நாங்கள் சீனர்கள்;

போதைப்பொருள் வியாபாரத்தில் நாங்கள் பாகிஸ்தானியர்கள்;

சிறுபான்மை இனவழிப்பில் நாங்கள் ஜெர்மானிய நாசிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.