Jump to content

வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு


Recommended Posts

வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு

வீட்டு அடமானக் கடன் வட்டிவீதங்கள் சிறிதளவு அதிகரித்தால், கனேடியர்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

கனடாவில் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுள்ள 5.8 மில்லியன் பேரில், சுமார் 12 சதவீதம் அளவாக, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஒரு சதவீதத்திலும் குறைவான வட்டிவீத அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்களென சான்றிதழ் பெற்ற வீட்டு அடமானக் கடன் முகவர்களின் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது.

சராசரியாக, வீட்டு அடமானக் கடன்களை வைத்துள்ளவர்கள், மாதம் ஒன்றுக்கு 750 டொலர் வரையான பணத்தை மேலமாகாச் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளார்கள்.

ஆனால், எட்டுச் சதவீதமானவர்கள், மாதந்தோறும் மேலதிகமாக 100 டொலர் வரையான பணத்தைக்கூட செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்வார்களெனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9926

Link to comment
Share on other sites

எம்மவர்கள் பலரும் கூட வட்டி வீதங்கள் அதிகரித்தால் கடுமையாக பதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.

ஆனால், உலகப்பொருளாதாரம் மீண்டும் ஒரு தேக்க நிலையில் உள்ளதால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படமாட்டா. ஆனால், முன்னெச்சரிக்கையாக வருமானத்திற்கு ஏற்ற வீட்டை வேண்டி வாழ்க்கை அமைப்பது சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டுக்காறியைப்பாத்து வாழும் எம்மவர்களுக்கு இது எல்லாம் யுயுப்பி :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.