Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய மாணவர்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட அமெரிக்காவிலேயே பெரிய பல்கலைகழகங்குளுக்குள் ஒன்றான யோர்க் பல்கலைகழகத்தின் ஐம்பதினாயிரம் மாணவர்கள்,

தாம், தமிழ் ஈழத்தில் ஸ்ரீ லங்கா அரசு திட்டமிட்டு இன சுத்திகரிப்பை மேற்கொள்வதை காண்பதாகவும் ஆதலால் உலக தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை பெற்று தர உதவுவோம் என்று உறுதி பூண்டனர்.

இப்படியான ஒரு பல்கலைகழக அளவில் எடுக்கப்பட்ட உறுதிக்கு பின்னால் பல தமிழ் மாணவர்களின் தமிழ் ஈழ பரப்புரை இருந்ததாக மாணவ மனித உரிமை ஆதாரவாளர்கள் தெரிவித்தார்கள்.

இந்த முடிவு, கனடாவில் முன்பிருந்த தமிழீழ ஆதரவை பயங்கரவாதபடுத்தி ஒடுக்கி வைத்திருந்த சூழ்நிலையை தகர்த்து எறிந்திருக்கிறது.

இப்படியான முயற்சிகள் தமிழீழத்திற்கும், அதன் சின்னங்களுக்கும் இறையாண்மையை கூட்டுவதை காணக்கூடியதாக மாணவ மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தார்கள்.

(சுருக்கம்)

[TamilNet, Sunday, 20 November 2011, 03:01 GMT]

அந்த உறுதி ஆங்கிலத்தில்.

பின்குறிப்பு: இந்த தமிழீழ கொடி நிரந்தமாக மற்றைய நாட்டு கொடிகளுடன் பிரதான அரங்கில் பறந்து கொண்டிருக்கிறது.

393298_274207779287550_204330706275258_732944_702539127_n.jpg

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதபலத்தை விட மாணவபலம் அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.