Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களை விடவும் இலங்கைப் பொருளாதாரம் வலுவானது – நிமால் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nimal%20Siripaladesilava_CI.jpg

அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களை விடவும் இலங்கைப் பொருளாதாரம் மிகவும் வலுவானது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலகின் பலம் பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதம் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களினால் நாட்டின் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் n;சயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதியிறக்கம் நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹா...ஹா....ஹா....

யாரோடு ஒப்பிடுவது என்று அருகதை இல்லை?? ஸ்ரீ லங்கா காரர் என்றாலும் டூ மச்.

பிரிட்டனின் வருமானம்

$2.173 trillion (2010 est.)

அமெரிக்காவின் வருமானம்

$14.66 trillion (2010 est.)

வங்கிறோட்டு ஸ்ரீ லங்கா வருமானம்

$0.1 trillion (2010 est.)

Nimal%20Siripaladesilava_CI.jpg

அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களை விடவும் இலங்கைப் பொருளாதாரம் மிகவும் வலுவானது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலகின் பலம் பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதம் என தெரிவித்துள்ளார்.

http://www.youtube.com/watch?v=t4FhFausaVY

- சிங்கள தேசத்தின் கொழும்பு பங்கு சந்தை பாரிய சரிவை சந்தித்தது

- 6000 சுட்டிக்கு குறைவாக சென்றது

-அதேவேளை சிங்கள் நாட்டின் கடன் பத்திரங்களின் வட்டி கடந்த இரு வருடத்தில் அதிகூடிய வட்டி வீதத்தை

கண்டது. அதாவது முதலீட்டாளர்கள் இந்த பத்திரங்களை 'விரும்பவில்லை'

- சடுதியான பணக்குறைப்பு, சுவீகரிப்பு சட்டங்கள் காரணமாக கூறப்படுகின்றது

Sri Lanka stocks plunge, rates up

Sri Lankan shares tumbled Thursday, crashing below the 6,000 point mark amid uncertainty among investors about government policy after takeover of businesses and a snap devaluation of the rupee.

"There was a bloodbath today as the Index broke the key technical support level of 6,000," Bartleet Religare Securities said

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=348964923

Sri Lanka overnight rates hit two year high

Nov 24, 2011 (LBO) - Sri Lanka's overnight gilt backed repos rose as much as 8.35 percent and call rates hit a two year high of 9.25 percent Thursday, dealers said, as liquidity tightened amid defence of a dollar peg.

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=1426541922

சிங்களப் பயங்கரவாதி நிமால் சிறிபால டி சில்வாவுக்கு தெரிந்த பொருளாதரத்தை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை. அவன் கூறுவது சிங்கள விலைமாதர்களின் பொருளாதாரத்தை.

கொழும்பு பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் இன்று சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இலங்கையின் பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட பாரிய சரிவைத் தொடர்ந்து, இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டது.

ஐந்து சதவீத சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை பதினொரு மணியில் இருந்து அரை மணி நேரத்திற்குப் பங்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால், 149 ரூபா பெறுமதியான 1200 பங்குகள், தவறாக 100 ருபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமையால், பங்குச் சுட்டி அதிக வீழ்ச்சியைக் காட்டியதெனவும், அது திருத்தப்பட்டதைத் தொடர்ந்து பங்கு வர்த்தகம் ஆரம்பமாகியதெனவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம், கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சுட்டி, 2.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு செப்ரெம்பரின் பின்னரான மிகக் குறைந்த நிலைக்கு சுட்டி வீழ்ச்சியடைந்தது.

இலங்கை ரூபாவின் பெறுமதி 3 சதவீதம் குறைக்கப்பட்டமையால், இலங்கையில் உள்ள தமது முதலீடுகள் குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை ரூபாவின் பெறுமதி, மூன்று சதவீதத்தால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைவதைத் தடுப்பதற்காக செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்களில், இலங்கை மத்திய வங்கி, 100 மில்லியன் டொலரை விற்பனை செய்ததெனவும் அறிவிக்கப்படுகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.