Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் ஆசிரியை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

Featured Replies

மூதூர் ஆசிரியை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காயங்களுடன் இளம் ஆசிரியையொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கட்டைபறிச்சானைச் சேர்ந்த குருகுலசிங்கம் சிறிவதனி (வயது 27) என்ற ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திலுள்ள சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவ் ஆசிரியை வழமைபோன்று இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் காட்டுப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் மூதூர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

http://www.tamilmirr...4-05-37-09.html

Edited by akootha

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் அதிரடி முகாமுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது

Male body found near STF camp in Batticaloa

A highly decomposed body of a male from the sea coast of Puthukkudiyiruppu, about 10 km away from Batticaloa city, has been located Wednesday close to the camp of SL elite commando forces, the Special Task Force, in Kaaththaankudi police division.

The body is now kept in the mortuary of the Batticaloa Teaching Hospital for identification and postmortem examination on the direction of the Ka'luvaagnchik-kudi Magistrate Mr.T.Karunakaran following his inspection of the body at the site.

யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றது என்று சொல்லுகின்றாங்கள் ஆனால் தமிழர்கள் கொல்லப்படுவது என்னும் நிறுத்தப்படவில்லை !

  • தொடங்கியவர்

Young female Tamil teacher killed in Moothoor East

The body of a Tamil teacher aged 25 with cut injuries on her head was discovered from a shrub in Moothoor east Thursday morning by the Moothoor Police on a tip off from members of public. She had been a teacher at Paaddaa'li-puram Government Tamil Mixed School. Moothoor East area is now under the full control of the Sri Lanka Army and Moothoor Police since the end of the war.

Kurukulasingham Srivathani, a resident of Cheanaiyoor in Moothoor East Thursday morning around 7 left home in her scooter to her school at Paaddaa'li-puram. But she did not reach her destination. Upon information received by the SL police in Moorthoor, a female body was found in a shrub on the way to Paaddaa'li-puram with a scooter lying close to it. Later, a police team that rushed to site recovered the body and confirmed the identity as that Ms. Srivathi. Except her ear-ring all other jewelry she was wearing at that time were reported missing.

The body is being kept at the Moothoor Base Hospital for postmortem examination and magisterial inquest, sources said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34638

சிங்கள பௌத்த காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.