Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவின் விடுதலைக்கு யாழ். தமிழர்களிடமும் கையொப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவின் விடுதலைக்கு யாழ். தமிழர்களிடமும் கையொப்பம்

  • Tuesday, December 13, 2011, 12:41

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம் பெறப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் இந் நடவடிக்கையினை முன்னெடுத்து 90 நாட்களுக்குள் மகஜர் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிடுகையில்,

“சரத்பொன்சேகா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஐ.நா.விடம் நீதி கோரவே பொதுமக்களிடம் இருந்து 10 இலட்சம் கையொப்பம் பெறும் நடவடிக்கையையே ஐ.தே.க ஆரம்பித்துள்ளது” என அவர் மேலும தெரிவித்தார்.

http://www.tamilthai.com/newsite/?p=1550

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓநாயை வெளிவிட சொல்லி ஆட்டு மந்தைகள் கையெழுத்து வேட்டை.

  • கருத்துக்கள உறவுகள்

Sarath-jail150news.jpg

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம் பெறப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் இந் நடவடிக்கையினை முன்னெடுத்து 90 நாட்களுக்குள் மகஜர் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிடுகையில்,

"சரத்பொன்சேகா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஐ.நா.விடம் நீதி கோரவே பொதுமக்களிடம் இருந்து 10 இலட்சம் கையொப்பம் பெறும் நடவடிக்கையையே ஐ.தே.க ஆரம்பித்துள்ளது" என அவர் மேலும தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

முடிந்தால் நரியர் தமிழ் மக்களிடமிருந்து வாக்குகளைப்பெற்று இலங்கை அரசில் ஒரு பதவி பெறட்டும் பார்ப்போம். பொன்சேக்கவை காபாற்ற தக்க நாயை மூஞ்சையிலை பார்க்க தெரியும்.

வேலையில்லாதவர் தேவையில்லாத வேலை செய்கிறார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.