Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஏமாந்தது கூட்டமைப்பு?! பேச்சுக்குச் சென்று காத்திருந்து திரும்பினராம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan1.jpg

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் அரசதரப்பினர் கலந்துகொள்ளாது கூட்டமைப்பை ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்புக்கும் பாராளுமன்றக் கட்டிடத்தில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையானது அரசாங்கத்தரப்பினர் கலந்துகொள்ளாததன் காரணமாக நடைபெறவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட நேரத்திற்கு கூட்டமைப்பு குழுவினர் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் இடத்திற்கு சென்றபோதும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாது தங்களை ஏமாற்றியமை ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றியதற்கு சமனானது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாளையதினமும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையிலும் அரசாங்கத்தரப்பு கலந்துகொள்ளாது தங்களை ஏமாற்றினால் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கையில் இருக்கும்போது நடைபெற்ற இச்சம்பவமானது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா என்ற சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் கூட்டமைப்பினரால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விமர்சித்து வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இன்றையதினம் அரசாங்கத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லையென அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.saritham.com/?p=47995

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கையில் இருக்கும்போது நடைபெற்ற இச்சம்பவமானது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா என்ற சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் கூட்டமைப்பினரால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விமர்சித்து வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இன்றையதினம் அரசாங்கத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லையென அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

இங்கே ஒரு சேதி சொல்லப்படுகிறது. இந்தியாவை நம்பினவர்கள் (த.தே.கூ) இந்தியா முதுகில் குத்துவததாக உணர்கிறார்கள். அரசாங்கத்தால் கூட்டமைப்பு அமெரிக்கா போய்வந்த போது ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே ஏற்கனவே எதிர்த்து அறிக்கை விடப்பட்டிருந்த நல்லெண்ண ஆணைகுழுவிற்கு விடப்ப்ட்ட இரண்டாவது பதில் அறிக்கைக்கு அரசாங்கம் இந்த மாதிரி ஒரு பார தூரமான முடிவுக்கு போய் இருக்காது. இது கிருஸ்ணனின் தோழில் இருந்து கொண்டு கழுகு குட்டியை அல்ல ஆட்டையும் தூக்குகிறது.

''இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கையில் இருக்கும்போது நடைபெற்ற இச்சம்பவமானது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா என்ற சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.''

குட்டக் குட்ட குனிபவநும் மடையன் (தமிழன்)

குனியக் குனிய குட்டுபவனும் மடையன்

Edited by Tamilnela

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கையில் இருக்கும்போது நடைபெற்ற இச்சம்பவமானது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா என்ற சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பயங்கரவாதிகளின் பிரதிநிதி கிருஷ்ணா சிங்களப் பயங்கரவாத, தமிழ் இனப்படுகொலைகார ஜனாதிபதி மகிந்தவின் கையால் பொங்கல் வாங்கி தமிழ் இனப்படுகொலைகாரர்களுக்கு ஆதராவான இந்தியக் காட்டுமிராண்டிகளின் பிச்சைக்காரப் புத்தியை மீண்டும் நிரூபித்துள்ளான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.