Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீறாப்பு காட்டப் புறப்படுபவர்கள் இருப்பதையும் இழந்து விடக்கூடாதாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

duglas-devananda-100x100.jpg

ஜனநாயக நாட்டில் ஓர் அரசியல் கட்சிக்கு நாட்டின் எப்பகுதிக்கும் சென்று அரசியல் நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் அதனை அக்கட்சியினர் மக்களது அரசியல் தேவையறிந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பில் தமிழரசுக்கட்சி தனது கிளையொன்றைத் திறந்து வைத்துள்ளமை தொடர்பாக தலைநகர் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை தொடர்பாக அவரிடம் கருத்தறிய முற்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீறாப்பு காட்டுகிறோம் என நினைத்து வினையைத் தேடி இருப்பதையும் இழந்துவிடக்கூடாது. அத்துடன் தேவையில்லாத இடத்தில் தேவையற்ற செயலை செய்ய முற்படுவதால் அவ்விடத்தில் தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனையக் கூடாது.

இவர்களது தலைநகர் வருகை சமாதானத்தை வலுப்படுத்த உதவுமானால் அதனை வரவேற்க வேண்டும். நோக்கம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வை ஏற்படுத்தி மக்களது எதிர்காலத்தை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

இதுவே குழப்பங்களையும், வேறு விதமான இனரீதியான சிந்தனைகளையும் தூண்டுவதாக அமைந்தால் அதனை எதிர்க்கவே நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=48401

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால்

டக்கர் வடகிழக்குப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும்

இது எனது தாழ்மையான வேண்டுகோள்

ஈழத்தமிழருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால்

டக்கர் வடகிழக்குப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும்

இது எனது தாழ்மையான வேண்டுகோள்

தானாக வெளியேறப்போவதில்லை. கருணாநிதி கேட்டது போன்று இயற்கையே இவர்களை விரைவில் தம்வசம் கொண்டுசெல்லவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.