Jump to content

மடோனாவுடன் மாயா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம்  மார்கேடிங்க்பா!

எங்கட பெட்டை பெரிய லெவெலுக்கு வந்திட்டாள்.  ஸ்ரீ லங்கா ஜெனோசைட் ஊதுகுழல்கள் பயந்து போய் இருக்கிறார்கள்.  

மாயாவிற்கு எதிராக ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கூட்டத்தால் இறக்கிவிடபட்ட ராப்பர் டிலான், குழந்தை பாலியல் வல்லுறவு வழக்கில் கம்பி எண்ணுகிறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயையோ கலாச்சாரம் கெட்டுப் போச்சுது :icon_mrgreen: .அதென்ன மத்தியிலை M எழுத்து அதற்கு அர்த்தம் மாயாவா மத்தியா?? :huh:

உது பொறாமை ஏலுமெண்டால் சாத்திரியார் இப்பிடி ஒரு உடுப்பை போட்டு கொண்டு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி யூரூப்பிலாவது ஏற்றி காட்டட்டும் அதன் பிறகு நம்புறம் சாத்திரியாரின் காலாச்சாரத்தின்பால் உள்ள் அக்கரையை, உப்பிடி ஒரு உடுப்புபோட்டு சாத்திரியார் ஆடுறதை கற்பனை பண்ணி பார்கவே செமகாமடி இருக்கு :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

மேலே ஒருத்தன் இருக்கிறான் என்று காட்டினால் என்ன தப்பு

உடையார்ரை சிந்தனை இப்பிடி போகுது...... ம் பண்ணியில் பண்ணிப்பாருமன்.... :(

எல்லாம் சிவமயம் என்டு சொல்றார் :icon_idea:

Link to comment
Share on other sites

M.I.A. Love Split To Blame For Super Bowl Finger Gesture?

As reports claim the rapper will be personally liable to pay the fine...

10:12, Wednesday, 8 February 2012

M.I.A. has reportedly split from her fiancé, fuelling rumours that the obscene gesture she made at Sunday's Super Bowl (5th February) could have been aimed at her former lover.

Madonna was said to be 'livid' with the Paper Planes rapper for flipping the bird in front of millions at the prestigious sporting event, with a source telling The Sun: "Madonna wasn't impressed. She prides herself on professionalism.

M.I.A did nothing similar in rehearsals. Nobody knew she was going to pull this stunt. Madonna wanted to put on a world-beating performance. But everyone ended up talking about this girl's middle finger."

wenn5789731_1.jpg

However, the mystery surrounding why M.I.A. flicked her middle finger to the cameras could be down to speculation that she has parted ways with her partner of five years, Benjamin Bronfman - the father of her son Ikhyd Edgar Arular Bronfman.

According to the New York Daily News, the 36-year old has been spending most of her time in Britain, while Bronfman and her three-year old child live in New York.

Sources claim M.I.A. - real name Mathangi Arulpragasam - "sometimes goes six weeks" without seeing her son, with another insider claiming that Bronfman has already moved on from the rapper after he was spotted on what "looked like a date with a beautiful woman."

Following her onstage antics at the Super Bowl, M.I.A. will allegedly be personally responsible for any fine imposed on broadcaster NBC.

TMZ reports that the Bad Girls star signed a contract with the NFL pledging to compensate the league for any penalty imposed by the Federal Communications Commission (FCC), with the NFL hoping future performers will refrain from using similar gestures onstage.

http://www.mtv.co.uk/news/mia/346536-madonna-mia-super-bowl-middle-finger-love-split

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு புகழ் பெற்றாலும் எமது அவலத்தினை உலகுக்கு சொன்னவர், சொல்லிவருபவர் மாயா அவர்கள்.

Link to comment
Share on other sites

எவ்வளவு புகழ் பெற்றாலும் எமது அவலத்தினை உலகுக்கு சொன்னவர், சொல்லிவருபவர் மாயா அவர்கள்.

இவவுக்கு புஸ் அதிகாரிகளினால்த்தான் அதிகமான எதிர்ப்பு அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சில இடங்களில் முஸ்லீம் பயங்கரவாதி என்று குறிப்பட்டிருக்கிறார்கள். ஓபாமாவின் பிறந்த நாள் ஒன்றில் இவரின் பாட்டு பாடப்பட்டதாகவும் எழுதியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.