Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்-27 ஐ.நா முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழினம் !

Featured Replies

பெப்-27 ஐ.நா முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழினம் !

முள்ளிவாய்க்காலின் பின்னரான இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது இம்முறைக் கூட்டத் தொடர் முக்கிய விடயமாகவிட்டது.

சிறிலங்கா அரசு மீதான சர்வதேசத்தினது அழுத்தங்கள், ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானமாக வடிவம்பெறவுள்ள நிலை, சிங்கள தேசத்தை அச்சங்கொள்ள வைத்திருக்கும் சமவேளை, சர்வதேசத்திடம் நீதிகேட்டு நிற்கும் தமிழர்களுக்கு, தங்களின் நியாயப்பாட்டை நிலைநிறுவதற்கான ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை, சர்வதேசத்திடம் வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளில், நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் ஒன்றுகூட தயாராகி வருகின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தப் மக்கள் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் மக்களை அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர்.

சுவிசின் பல பாகங்களிலும் இருந்து பேருந்துகள் மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்தும,; பெருமளவிலான மக்கள் பங்கெடுக்கும் பங்கெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வாக இது அமையவுள்ளது.

http://youtu.be/VMTa1h2k2X0

http://youtu.be/acphQPd9jL0

http://youtu.be/VaGi79mwyI8

http://youtu.be/5l3Z_X9v9Ps

http://youtu.be/pEz8seu4dDs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.