Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளியான குடும்பஸ்தர் கடத்தல்

Featured Replies

வன்னியில் வெள்ளை வானில் வந்தோரால் முன்னாள் போராளியான குடும்பஸ்தர் கடத்தல்

புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளியொருவர் கடந்த 27 ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயபுரம் கிழக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா சுப்பிரமணியம் (வயது 60) என்பவரே கடத்திச் செல்லப்பட்டவராவார்.

சம்பவ தினம் இரவு 9 மணியளவில் இவரது வீட்டுக்கு வெள்ளை வானொன்றில் வந்த ஒரு குழுவினர் தாங்கள் ஒருவரைத் தேடி வந்திருப்பதாக கூறி இந்த குடும்பஸ்தரை வெளியே அழைத்துள்ளனர். அவர் வெளிவாசலுக்கு வந்தபோது அவரைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் நேற்று மனித உரிமைகள்ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்திலும் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய இவர் இறுதி யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.thinakkur...9-20-07-33.html

  • தொடங்கியவர்

இப்படியான அரச பயங்கரவாதம் தொடர்ந்தால் ஏதோ ஒருவழியில் மக்கள் போராட தயாராகலாம்.

ஆனால்,அது மீண்டும் ஒரு ஆயுத போராட்டமாக அமைய இந்த தலைமுறை பேசாமல் இருந்து வழிசமைக்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.