Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பிதம், ஊழியர்கள் பேரணியில்;

Featured Replies

யாழில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பிதம், ஊழியர்கள் பேரணியில்;மக்கள் திண்டாட்டம்!

SANY0095%20copy.gif

யாழ்ப்பாணத்தில் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பின் சகல அரச அலுவலகங்களும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதிக்கு ஆசி வேண்டியும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்தியமையாலேயே இந்த ஸ்தம்பித நிலை ஏற்பட்டது.

மதிய போசன இடைவேளைக்குப் பின் சகல ஊழியர்களும் ஊர்வலமாக செல்வதற்கான முன் ஏற்பாடுகளையும் பதாதைகளையும் தயார் செய்வதில் வேண்டா வெறுப்பாக ஈடுபட்டதோடு, 2.30 மணியளவில் காரியாலயங்களை விட்டு(கடமை நேரத்தில்) வெளியேறினர்.

இவ் விடயம் தொடர்பான தகவல்களை ஊர்கிதம் செய்து கொள்ளும் முகமாக உதயன் செய்தியாளர்கள் நால்லூர் பிரதேச செயலகத்திற்கு சென்றனர்.

பிற்பகல் 2.45 மணி முதல் 3.50வரை காரியாலயத்தில் காத்திருந்து அவதானித்த போது, பிரதேச செயலரின் அலுவலகம் உட்பட அனைத்துப் பிரிவுகளும் வெறிச்சேடி காணப்பட்டன.

மேலும்,பல்வேறு கருமங்களுக்காக பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பொது மக்கள் தங்களுடைய கருமங்கைளை செய்துகொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

அரச உத்தியோகத்தர்களை கடமை நேரத்தில் குழப்புவது குற்றமாகும். அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தல் சட்டவிரேதமான செயற்பாடாகும்.இது ஒரு அப்பட்டமான அதிகார துஸ்பியோகமாகும். இதனால் பொது மக்களுகே பாதிப்புகள் ஏற்பட்டன.

மறுமுனையில் சென்று பார்த்த போது நல்லூர் பிரதேச செயலரின் தலைமையில் பண்டாரக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதையும் காண முடிந்தது.

அவர்கள் கைகளில் ஜனாதிபதியின் வண்ணப் படத்துடன் கூடிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இருந்தனர்.அந்தப் பதாதைகளில் "இலங்கையின் சுதந்திரத்திலும் இறைமையிலும் கை வைப்பதிலிருந்து விலகியிருப்போம், ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பாதுகாப்போம்"என எழுதப்பட்டிருந்தது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=36856869701317693

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=36856869701317693

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்செய்தி ....படம் காத்தான் குடி ...எங்கேயோ உதைக்குதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.