Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.முன்றலில் நீதிகேட்டு வருபவர்கள் பயன்படுத்த வேண்டிய பதாகைகள் இங்கே தரவிறக்கம் செய்யலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thalaivar.jpg

ஐ.நா.முன்றலில் நீதிகேட்டு வரும் 5ம் திகதி வருகைதர இருக்கும் எமது உறவுகள் தனிப்பட்ட முறையிலாக இருந்தாலும் அமைப்புகள் இயக்கங்கள் சங்கங்கள் குழுக்கள் என எதுவானதாக இருந்தாலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கொண்டுவருவது வழக்கம்.

எல்லோரது குரலும் ஒரே குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக சில கோரிக்கைகளை வடிவமைத்து இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

வரும் 5ம் திகதி ஜெனீவா நோக்கி நீதி கேட்டுவரும் நீங்கள் இதனை தரவிறக்கம் செய்து பதாதைகளாக அச்சிட்டு கொண்டுவந்து பயன்படுத்தலாம். உங்களது வசதிக்காகவும் பன்னாட்டு இராசதந்திரிகள் தலைவர்கள் முன்னிலையில் நடாத்தப்படும் போராட்டத்தில் கட்டுக் கோப்பும் நேர்த்தியும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களது கோரிக்கையும் ஒன்றுதான் என்பதனை பறைசாற்றுவதற்காகவும் வடிவமைத்து இணைத்துள்ளோம்.

இந்த கோரிக்கைகளை பதாதையாக அச்சிட்டும் இவற்றில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களை துணியில் எழுதியும் நீங்கள் கொண்டுவரலாம்.

பதாகைகளை தரவிறக்கம் செய்வதற்கு இங்கு அழுத்தவும் (Download)

கோஷங்கள்

  • What happened to Eelam Tamils was not just 'war crimes' - IT WAS GENOCIDE
  • Independent Tamil Eelam - only solution to check genocide
  • Conduct plebiscite among Eelam Tamils!
  • Genocide for over 60 years! We want free Tamil Eelam!
  • Our spirit of freedom cannot be crushed by force!
  • Tamil sovereignty cannot be compromised!
  • World-powers aided our genocide! Who will speak out for justice?
  • Big powers put geo-politics first! Who will speak out for justice?
  • We are NOT Sri Lankans! We want Sri Lanka out of Tamil Eelam!
  • We are not the terrorists! It is the GoSL who bombed schools and hospitals!
  • Tamil Tigers were our human shield! Who will protect us now?
  • To Demand for Justice is our Right, not a Crime

http://www.eeladhesa...lle-nachrichten

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.