Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா சபையிடம் நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்ட மூவர் நவநீதம்பிள்ளையிடம் மகஜர் கையளிப்பு!‏

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

geniva.jpg

ஐ.நா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி,

ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர்.

இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்திய வண்ணம் ஐ.நாவை நோக்கிச் சென்றனர்.

தமீழிழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களை தாங்கிய வண்ணமும் எங்கள் தலைவன் பிரபாகரன், எங்களுடைய நாடு தமிழீழம் என்ற கோசங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் ஐநா முன்றலை நோக்கி நகர்கின்றனர்.

http://www.eeladhesa...lle-nachrichten

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

VSR_2280.jpeg

VSR_2282.jpeg

VSR_2301.jpeg

VSR_2342.jpeg

VSR_2373.jpeg

VSR_2406.jpeg

VSR_2414.jpeg

அந்த மூன்று உன்னத சாதனை மனிதர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐய்யோ தலைமை இல்லை...

அய்யோ ஒற்றுமை இல்லை...

அய்யோ உலக தமிழர் எண்ட ரெண்டு யூரோவை களவெடுதினம்...

அய்யோ வல்லரசுகள் கைவிட்டது.... 

என்று புலம்பாமல் இந்த மூன்று வேங்கைகள் சீறி பாய்ந்தன....

தமிழ் அரசியல் அறிவு செம்மல்கள் எல்லாம் இந்த மூவரின் கால் தூசு! 

தமிழர் தாகம் தமிழீழ தாயகம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐய்யோ தலைமை இல்லை...

அய்யோ ஒற்றுமை இல்லை...

அய்யோ உலக தமிழர் எண்ட ரெண்டு யூரோவை களவெடுதினம்...

அய்யோ வல்லரசுகள் கைவிட்டது....

என்று புலம்பாமல் இந்த மூன்று வேங்கைகள் சீறி பாய்ந்தன....

தமிழ் அரசியல் அறிவு செம்மல்கள் எல்லாம் இந்த மூவரின் கால் தூசு!

தமிழர் தாகம் தமிழீழ தாயகம்.

ஆயிரத்தில் ஒரு வார்த்தை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.