Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில்ஆட்சி மாற்றத்தை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன: தமரா

Featured Replies

இலங்கையில்ஆட்சி மாற்றத்தை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன: தமரா

இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன என ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் கூறியுள்ளார்.

அவர்களின் உண்மையான இலக்கு ஆட்சி மாற்றம்தான். இலங்கையில் தாம் அடைய விரும்புவனவற்றில் இதுவும் ஒன்றாகும் என ஜெனீவாவிலுள்ள பல தூதுவர்கள் என்னிடம் கூறியுள்ளனனர். எனவே இதை நாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொள்கிறோம். கடந்த 10 வருடங்களில் தனது சொந்தப் பிரஜைகளை பாதுகாக்க முடியாதுள்ள அவர்கள் கூறும் இறைமை மிக்க ஏனைய நாடுகளில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்பதற்கான கடப்பாடு – ஆர்2பி – எனும் கோட்பாட்டை அமெரிக்கா பின்பற்றி வருகிறது என அவர் கூறினார்.

இலங்கை ஒரு 'தோல்வியடைந்த நாடு' என பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் ஜெரமி பிரவுண் கூறியமை குறித்து தமரா குணநாயகம் பதிலளிக்கையில், 'பயங்கரவாத நாடுகள்' 'முரட்டு நாடுகள்' என்பனவற்றைப் போன்று 'தோல்வியடைந்த நாடுகள்' என்பதும் தேவதூத மற்றும் ஒழுக்கவியல் தோற்றத்துடன், இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்தொகுப்பின் ஒரு பகுதியே எனக் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37113-2012-03-06-10-27-07.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கூலி வார்த்தையை சுழற்ற பார்க்கிறது.

அரசியல் மாற்றமா?  யார் அகப்பை வாய் முதலைமைச்சரே புது ஜனாதிபதி? 

  • தொடங்கியவர்

சீனா அரசியல் மாற்றத்தை விரும்பாது.

ஆனால் பலமான இராணுவம் அரசியல் கட்சி பலவீனமான நிலையை அடையும்பொழுது ஆட்சியை கைப்பற்ற முனையலாம். மேற்குலகமும் ஒரு இராணுவ ஆட்சியை விரும்பாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.