Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு இனக்கொலைக்கு அரசு தயாராகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். - செய்தி

மேற்படி செய்தி அறிக்கை ஜெனீவா தீர்மானத்தை அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் கைவிடாவிட்டால் இலங்கையில் மீண்டும் இனக்கொலையில் ஈடுபடுவோம் என்று அரசு சார்பாக உலக நாடுகளை மிரட்டும் BLACK MAIL பாணியில் அமைந்துள்ளது.

தனது அரசின் அமைச்சர் ஒருவர் விடுத்த அமரிக்காவையும் ஐநா சபையையும் மிரட்டும் BLACK MAIL செய்யும் அறிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்க பொறுப்பெடுப்பதுடன் பதிலும் சொல்லியாக வேண்டும் .

இலங்கை ஜனாதிபதி திரு ராஜபக்ச அவர்களே நீங்கள் மீண்டும் ஒரு இனக்கொலைக்குத் தயாராகின்றீர்களா? அதுதான் அமைச்சர் சம்பிக்க ஊடாக வெளியிடப்பட்ட மிரட்டல் அறிக்கையின் அர்த்தமா?

உங்கள் படையினரின் தூண்டுதலில் தேசிய மாணவர் படையணி பயிற்சிக்காக ரந்தம்பை என்னும் இடத்துக்கு கடந்த 7 ம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட யாழ் மாணவர்கள்,மீது நடத்தப் பட்ட தாக்குதல் இனக் கலவரத்தை ஏற்படுத்தும் உங்கள் அரசின் திட்டமொன்றின் ஆரம்பமா?

தென் பகுதிகளில் உங்கள் அரச யந்திரங்கள் ஏற்பாடு செய்யும் பாரிய அமரிக்க எதிர்ப்பு ஊர்வலங்களும் இனக்கொலைக்கு ஆட்க்களைத் திரட்டும் நோக்கத்துடன்தான் ஒழுங்கு செய்யப்படுகிறதா?

தயவு செய்து பதில் அளியுங்கள்.

Edited by poet

சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். - செய்தி

இதனை சிங்கள இனப்படுகொலையாளர்கள் சார்பில் முதலில் தெரிவித்தவர் சம்பந்தர் ஐயா அவர்களே!

செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உலகம் இவ்வளவு செய்த பிறகும் கண் மூடி இருக்கும் போது சிங்களத்துக்கு துணிவு வரும்.

ஜ.நா வில் தீர்மானம் நிறை வேற்றி சிங்களவனுக்குக்கும், வட இந்தியனுக்கும் முற்று புள்ளி வைக்கனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.