Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா ஆதரிக்கத் தவறினால் அது தமிழர்களை காயப்படுத்தும் – இரா.சம்பந்தன்

Featured Replies

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அது சிறிலங்காவில் உள்ள தமிழர்களைக் காயப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“இந்தியா இந்தத் தீர்மானத்தை எதிர்க்கலாம் என்று தெரிகிறது. தமிழ் மக்களின் சார்பாக மட்டும் நான் பேசவில்லை. ஆனால் சிறிலங்காவில் உள்ள தமிழ்மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியா ஒரு அயல்நாடு, அவர்கள் மிகவும் கவனமாகவே முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவின் ஊடாக அவர்கள் ஒரு பங்கை வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

கடந்த மாதம் தீர்மானம் கலந்துரையாடல் நிலையில் இருந்த போது வொசிங்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இந்தியாவை அமெரிக்கா எதிர்க்காது என்றும் தமது எந்த நகர்வும் இந்திய-அமெரிக்க உறவுகளைப் பாதிக்கும் வகையில் அமையாது என்றும் கூறியிருந்தன“ என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120318105803

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஆதரிக்கத் தவறினால் அது தமிழர்களை காயப்படுத்தும் அதே போல காயம் வந்தாலும் அந்த காயத்தினை ஆற்ற டிஞ்சர் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது – இரா.சம்பந்தன்

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அது சிறிலங்காவில் உள்ள தமிழர்களைக் காயப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“இந்தியா இந்தத் தீர்மானத்தை எதிர்க்கலாம் என்று தெரிகிறது. தமிழ் மக்களின் சார்பாக மட்டும் நான் பேசவில்லை. ஆனால் சிறிலங்காவில் உள்ள தமிழ்மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியா ஒரு அயல்நாடு, அவர்கள் மிகவும் கவனமாகவே முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவின் ஊடாக அவர்கள் ஒரு பங்கை வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

கடந்த மாதம் தீர்மானம் கலந்துரையாடல் நிலையில் இருந்த போது வொசிங்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இந்தியாவை அமெரிக்கா எதிர்க்காது என்றும் தமது எந்த நகர்வும் இந்திய-அமெரிக்க உறவுகளைப் பாதிக்கும் வகையில் அமையாது என்றும் கூறியிருந்தன“ என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinapp...?20120318105803

இதே வசனங்களை மூன்று கிழமைக்கு முந்திய அறிக்கையில் சம்பந்தர் கூறி இருந்தார். இது வேறா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.