Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் பிக்குமார் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

ஜெனீவா, ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்கப் போவதாக நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37178

05.jpg

04.jpg

  • தொடங்கியவர்

ஜெனீவாவில் இலங்கைக்குப் பாதகம் இந்தியாவும் கை கழுவி விட்டது - ஜே.வி.பி _

ஜெனீவாவில் இலங்கைக்கு பாதகமான சூழலே காணப்படுகின்றது. நம்பியிருந்த இந்தியாவும் கை கழுவி விட்டது.

அரசாங்கத்தின் தவறான வியூகங்கள் நாட்டை பேராபத்தில் தள்ளி விட்டுள்ளது. இனி தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு போதும் நாட்டை பாதுகாக்க முடியாது என்று ஜே.வி.பி யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்களிலிருந்து நாடு மாறுபட வேண்டுமாயின் அனைத்து இன மக்களும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கத்தை நம்பியிருந்தால் பயனேற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக டில்வின் சில்வா தொடர்ந்தும் கூறுகையில்; ஜெனீவாவில் இலங்கைக்கு தப்பிக்க முடியாத பாதகமõன சூழலே ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையும் தவறான அணுகுமுறைகளுமே காரணம் இந்தியா படுமோசமான முறையில் இலங்கை அரசாங்கத்தை காட்டிக் கொடுத்துள்ளது.

தமிழகத்தின் ஆதரவு மத்தியரசிற்கு முக்கியமானதொன்றாகும். எனவே தான் இரட்டை வேடம் இட்டு இதுவரைகாலமும் இலங்கையை டில்லி ஏமாற்றி வந்தது.

ஆனால் தற்போது நிலமை சூடு பிடிக்கவே மனசாட்சியின்றி அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை அரசின் செயற்பாடுகள் இனி நாட்டிற்கு நன்மைகளை பெற்றுத் தராது. பொது மக்கள் ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும் என்றார். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37185

  • கருத்துக்கள உறவுகள்

child soldiers.....srilankan government...

ஆனாலும் சிறுவர்களை சுறிலங்கா பிக்குகள் அமைப்பில் இணைத்த்தும் மாபெரும் குற்றமாகும்,்,,்,,்,,்,,்,,்,,்,,்,,்,,்,,்,,்,,்,,்,,்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.