Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞ

Featured Replies

ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞர்கள் - ஜேர்மனியிருந்து சக்தி

ஜேர்மன் சுட்காட் நகரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் பெண்களை ஒரு சில தமிழ் இளைஞர்கள் வலுகட்டாயமாக தங்களுடன் காதல்,மற்றும் கள்ள தொடர்புகளை ஏற்படுத்துமாறு வற்புறுத்தி வருவதாக அறியமுடிகிறது இது பற்றி மேலும் தெரியவருவதாவது,ஜேர்மனியில் சுட்காட் என்னும் நகரபகுதில் தழிழர் அதிகம் வாழுகின்றனர் அங்கு ஓரு சில இளைஞசர்களும் சமுகத்தில் நல்ல பெயர்களுடன் நடமாடும் சில இளைஞசர்களும் குடும்பத்துடன் வாழும் பெண்களினதும் திருமணமாகாமல் படித்துத்கொண்டியிருக்கும் இளம் யுவதிகளினதும் தொலைபேசி இலக்கங்களை இரகசியமான முறைகளில் பெற்று அவர்களுக்கு தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் மிரட்டி வருவதாகவும் காதலி,அல்லது திருமணம் செய் அல்லது கள்ளத்தொடர்பு வைத்து கொள் என துன்றுதியும் வருகிறார்களாம். இது விடயத்தில் இப்படியான தொடர்புகள் வைத்துள்ளவர்கள் பற்றியும் இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடும் நபர்களின் விபரங்கள் பற்றியும் எமது இனையத்தளத்திற்கு பல மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகள் எம்மிடத்தில் இருந்தாலும் தற்போது தகவல்களை வெளியிட எமது இனையத்தளம் விரும்பவில்லை ஏனவே இவ்வாறான சமுத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவர்கள் தயவு செய்து எமது காலாச்சார பண்புகளை மதித்து நடப்பது எமக்கும் நல்லது எமது இனத்திற்கும் நல்லது நிறுத்தி கொள்ளாத பட்சத்தில் எமது இiயைத்தளத்திற்கு கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகளை தகவல்களை தேவைப்படும் பட்சத்தில் நிதர்சனம் வெளியிடும்

http://www.nitharsanam.com/?art=15737

:lol: 8) :idea:

நல்ல ஒருமுயற்ச்சி... நல்ல ஒரு புதியவகை அறிவுறுத்தல்.... ஆனால் இணயங்களும்... உலகமும் உண்மையாக நாறப்போகின்றன... போகபோக புதுவகையாக... :cry: :lol:

விளங்காட்டி பொறுத்திருந்து பாருங்கக... :roll: :idea:

இப்படியான தொடர்புகள் வைத்துள்ளவர்கள் பற்றியும் இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடும் நபர்களின் விபரங்கள் பற்றியும் எமது இனையத்தளத்திற்கு பல மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகள் எம்மிடத்தில் இருந்தாலும் தற்போது தகவல்களை வெளியிட எமது இனையத்தளம் விரும்பவில்லை ஏனவே இவ்வாறான சமுத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவர்கள் தயவு செய்து எமது காலாச்சார பண்புகளை மதித்து நடப்பது எமக்கும் நல்லது எமது இனத்திற்கும் நல்லது நிறுத்தி கொள்ளாத பட்சத்தில் எமது இiயைத்தளத்திற்கு கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகளை தகவல்களை தேவைப்படும் பட்சத்தில் நிதர்சனம் வெளியிடும்

இணையம் நடத்துவோருக்கு பிரசித்தி கிடைக்கலாம்.

இப்படியான........................... :twisted:தனங்களை விடுத்து

இணையத்தில் தகவல்களை வெளியிட்டு

பாதிக்கப்பட்டுள்ளவர்களை மேலும் பாதிப்படைய செய்யாமல்............

அருகே இருக்கும்

ஜேர்மன் போலீஸ் நிலையத்தில் முறையிடலாம்.

அல்லது

Einsatzfahrzeuge-polizei.JPG

ஜேர்மன் போலீஸ் தொலைபேசி இலக்கம்: 110 க்கு அழைக்கலாம்.

உயிர் பிரியும் நேரம் வைத்தியசாலைக்கு போவதை விட

ஆரம்பத்திலே போனால்...........நல்லது

http://www.darmstadt.army.mil/sites/phone/...ency.asp#police

மேற்கோள்:

இணையம் நடத்துவோருக்கு பிரசித்தி கிடைக்கலாம்.

இப்படியான........................... தனங்களை விடுத்து

இணையத்தில் தகவல்களை வெளியிட்டு

பாதிக்கப்பட்டுள்ளவர்களை மேலும் பாதிப்படைய செய்யாமல்............

அருகே இருக்கும்

ஜேர்மன் போலீஸ் நிலையத்தில் முறையிடலாம்.

சரியா சொன்னீங்க அஜீவன் அண்ணா!

என்னமோ -இணையதளம் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்க போறதுபோல- ஒரு பரபரப்பை கிளப்பும் - சுயவிளம்பரமாகவே இதை கொள்ளலாம்-!!

இணையதள மூலமா இவர்கள் எடுக்கபோகும் -நடவடிக்கைக்கு - அந்த கும்பலும் போட்டி நடவடிக்கையா- 4 பெண்களின் படத்தை போட்டு - இன்னும் ஒரு இணையதளம் ஆரம்பிச்சால்-?

உண்மையா சமூக அக்கறை உள்ளவங்க- சட்டரீதியா இவற்றை எப்பிடி ஒடுக்கலாம் என்றுதான் ஆலோசனை சொல்வாங்க- உதவி செய்வாங்க-!! 8)

அடித்தல். பயங்காட்டுதல். மிரட்டுதல். கழுத்தை நெரித்தல் வீட்டுக்குள் அடைத்து வைத்தல். தலைமுடியைபிடித்து இழுத்தல். தொலைபேசியை தடை செய்தல். காலால்மிதித்தல். பிடித்து உலுக்குதல். கடித்தல். வேவு பார்த்தல். அல்லது கண்காணித்தல் வேலைக்குச் செல்ல தடைவிதித்தல். உடலுறவுக்கு கட்டாயப்படுத்துதல். பணம் கொடுப்பதை நிறுத்துதல்.

உங்களை அதிகாரம் செய்து உங்களிடம் மேற்க்குறிப்பிட்ட வன்முறைகளைப் பாவிற்ப்பதற்க்கான உரிமை எவரொருவருக்கும் கிடையாது

உங்கள் கணவருக்கோ . அல்லது கடந்த கால வாழ்க்கைத் துனைவருக்கு அல்லது குடும்பத்தில் உள்ள இதர நபர்களுக்கு கூட அந்த உரிமையில்லை..

வன்முறையானது மன அமைதியைப்பாதித்து உடல் நலத்தை கெடுக்கக்கூடியது

ஓய் சூரிச் வாழ் தமிழ் பெண்களே உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வீட்டிலோ ( :oops: ) அல்லது வெளிய எண்டாலும் சும்மா அங்கை இங்கை போக வேண்டாம் அப்பு தாறன் சில நம்பர் குத்தங்கோ வருவாங்கள் வந்து யார் இம்சை தாறாரோ அம்மானை அள்ளிக் கொண்டு போவங்கள் சுவிசு பொலிசு தெரியும்

தானே :wink: :wink:

Beratung und Unterstutzung bei hauslicher Gewalt - Adressen

Das 7-sprachige Booklet (deutsch, englisch, französisch, spanisch, tamil, albanisch, kroatisch) fasst die wichtigen Adressen für von hauslicher Gewalt Betroffene zusammen.

Hrsg: Fachstelle fur Gleichstellung

Zurich 2005

https://www2.stzh.ch/internet/bfg/home/publ...eusl_gewalt.pdf

இந்தப்பக்கத்தில 11 வது பக்கத்தில தமிழ் வாசியங்கோ நல்லா வாசியங்கோ

(ஓய் பிறகு கேக்கிறேல்லை சின்னாச்சிக்கு தெரியுமே எண்டு அவள் தான் இத எடுத்துக் கொண்டு வந்து வச்சிருக்கிறாள்

:cry: :cry: :cry: :cry: )

  • தொடங்கியவர்

அப்பு நல்ல விசயமணை அப்படியே ஆண்களுக்கு பாதுகாப்பளிக்க யாரும்மிருந்தா சொல்லணை.

பின்வரும் வண்முறைகளில்லிருந்து தப்பிக்க:

தாச்சி சட்டியால்அடித்தல்அல்லது எறிதல்.

நாடகம் பார்க்கயையில் கதைகேட்டால் முறைத்தல் அல்லது எரிந்து விளுதல்.

வேலைக்குபோற இடத்தில மற்ரத்தமிழாக்களோடை பிடுங்குப்பாடு .

தேனீர்ழூஞ்சையில் பறக்கும்மாறு அடித்துவைத்தல்

பிள்ளைகளுடன் வாழ் வாழ் ளென கத்துதல்.

மலிவுகடை புதுநாடகம் அடுத்த வீட்டு அலசல் மட்டுமே சிந்தனை.

அப்பு ஆண்களை சமாளிக்க பொலிசெல்லாம் தேவையில்லை நீங்க என்ன சின்ன பிள்ளை மாதிரி கதைக்கிறீங்க சின்னாச்சி பொலிசுக்கா போறா :wink: :roll: :lol::lol:

அப்பு நல்ல விசயமணை அப்படியே ஆண்களுக்கு பாதுகாப்பளிக்க யாரும்மிருந்தா சொல்லணை.

பின்வரும் வண்முறைகளில்லிருந்து தப்பிக்க:

தாச்சி சட்டியால்அடித்தல்அல்லது எறிதல்.

நாடகம் பார்க்கயையில் கதைகேட்டால் முறைத்தல் அல்லது எரிந்து விளுதல்.

வேலைக்குபோற இடத்தில மற்ரத்தமிழாக்களோடை பிடுங்குப்பாடு .

தேனீர்ழூஞ்சையில் பறக்கும்மாறு அடித்துவைத்தல்

பிள்ளைகளுடன் வாழ் வாழ் ளென கத்துதல்.

மலிவுகடை புதுநாடகம் அடுத்த வீட்டு அலசல் மட்டுமே சிந்தனை.

டம்பீ விடுவுக்கு அப்புவின் பதில்

1.தாச்சி சட்டியால்அடித்தல்அல்லது எறிதல் ???

விலகிநில்லுமோய் (ஏதோ முதல் முதலாய் நடப்பது போல)

2.நாடகம் பார்க்கயையில் கதைகேட்டால் முறைத்தல் அல்லது எரிந்து விளுதல் ?

ஓய் நீரெல்லாம் சின்னாவின்ர நண்பன் மற்ற பக்கம் பாத்துக்கொண்டு நில்லுமோய் :evil:

3.2 மணித்தியாலம் வேலை 24மணித்தியாலம் செய்தமாதிரிக்கதைத்தல் ?

நீ சொன்னா மறுபேச்சு எண்டு காலில விழும்

:wink: :wink:

4.வேலைக்குபோற இடத்தில மற்ரத்தமிழாக்களோடை பிடுங்குப்பாடு ?

உலகத்தில நடக்காததையா நீ செய்து போட்டாய் எண்டு கேளும் :idea: :idea:

5.பிள்ளைகளுடன் வாழ் வாழ் ளென கத்துதல் ?

என்னோடையே நாய் மாதிரி குலைக்கிற உனக்கு இந்த உரிமை கூட இல்லாவிட்டால் !!! :oops:

6.மலிவுகடை புதுநாடகம் அடுத்த வீட்டு அலசல் மட்டுமே சிந்தனை ?

ஆகா டமிழ் கலாாாாாாா சாரத்தை வளர்க்கும் பேரரசியே !! :wink: :wink: :wink:

7.ஞாயிறு தூங்விடாமை கடைக்குப்போய் மீன்வாங்கியா வெண்டு கலையிலே கலைத்தல்?

ஞாயிறு அன்று எண்டாலும் நிம்மதி எண்டு சந்தோசப்படும்

:P :P :P :P :P :P :P

8.ஆகமுத்தினா எங்கடை குடும்பத்தையிளுத்து கதைத்து காதை பளுதாக்கிகொள்ளல் ?

நல்ல காது டாக்குத்தரா பாரும்

யோவ் விடு ளொள்ளா ஆக மொத்தத்தில விழுமோய் காலில படார் எண்டு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • தொடங்கியவர்

சின்னப்பு நான் விழந்து கனநாளாச்சு அதுதான் இன்னும் உயிறேடிருக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.