Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எங்களின் ஆதரவு ஏன்?இந்தியாவின் விளக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

india.maththiya%20arasu.jpg

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரித்தது ஏன் என்பது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தியை ஈழதேசம் இணையத்திற்காக மொழி ஆக்கம் செய்தவர் மூர்த்திநாத்.

1 ) மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்து பொய்களையே கூறி வருகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் இறையான்மையினை மதித்து ஸ்ரீலங்கா அரசு செயல்பட்டு தனது சொந்த முயற்ச்சிகளை செயல்படுத்த வேண்டும்.

2 )இந்தியா சிறிலங்காவின் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்றது,நாட்டில் இருக்கும் அனைத்து இன மற்றும் சமயங்களிடையே சமரசத்தையும் இணக்கப்பாட்டையும் உருவாக்கும் என்று நம்பினோம் உண்மையில் ஸ்ரீ லங்கா அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு இதே சபையில் இந்த கூற்றை சொன்னபோதும் நாம் ஏற்றுக்கொண்டோம்,ஆனால் உண்மையில் அதெல்லாம் வெற்று வசனங்கள் என்றாகிவிடும் வாய்ப்புக்களும் இருக்கிறது என்று இப்போது தெரிகிறது,இது வெற்று வசனங்கள் தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் எங்களிடம் அன்றே சொன்னது.

3 )LLRC அறிக்கை ஒரு அரசியல் தீர்வு இன்றியமையாததாக இருக்கிறது என்று இலங்கை அரசு இந்த அரசியல் செயல்பாட்டில் தலைமை வழங்க வேண்டும் என்று அங்கீகரிக்கிறது. அது மேலும் விடுபட்ட நபர்கள், கைதிகள், காணாமல் மற்றும் கடத்தல்கள், மூன்று மொழிகளில் உள்ள கொள்கை, பதவி உயர்வு, உயர் பாதுகாப்பு வலையங்கள் குறைப்பு, சட்டவிரோத ஆயுத குழுக்களின் நடவடிக்கைகள், தனியார் நிலங்களில் மற்றும் ராணுவக்குறைப்பு மற்றும் சிவிலியன் நிர்வாகத்தை மறுசீரமைப்பு

தொடர்பான உட்பட பல ஆக்கபூர்வமான பரிந்துரைகள் அமைக்கிறது. இந்த கவுன்சில் கூட அறிக்கை மற்றும் பிற நடவடிக்கைகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை

தொடர்ச்சியான இந்த அமர்வில் இலங்கை அரசு சந்தித்து பேசினார். நாம் இந்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன். நாம் அறிக்கையை செயல்படுத்த உண்மையான

சமரசம் ஊக்குவிப்பதாக என்று நம்பிக்கை உள்ளது.

4 )இந்தியா வடக்கு இலங்கையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் முயற்சிகள், மற்றும் புனரமைப்பு பணிகளில் ஒரு கணிசமான அளவில் ஈடுபட்டு வருகிறது. நாம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வீடுகள் கட்டுவதற்கும் , கல்வி, பொது சுகாதாரம் மற்றும் பகுதியில் இயல்பான ஒரு வாழ்வினை மீட்டெடுக்க உதவினால் மகிழ்ச்சி

5. இந்த சூழலில், நாம் இலங்கை அரசு 13 ஆவது திருத்தம் மற்றும் அப்பால் செயல்படுத்த உட்பட சக்திகளின் ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நோக்கி பரந்த உரையாடல்கள் மற்றும் உறுதியான செயல்முறை முன்னோக்கி எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் . இந்த சபை இலங்கை முன்னோக்கி பொறுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று வற்புறுத்துகிறார்கள் என்று அது உறுதி என்று மனித உரிமைகள் ஊக்குவிக்கும்.என்றும் நம்புகிறோம், அது, சிறுபான்மை தமிழ் சமூகம் உட்பட இலங்கையின் அனைத்து சமூகங்கள், இடையே உண்மையான சமரசத்தை கொண்டுவரும் எந்த நாம் இந்த சபையில் அறிவிக்க எதையும்,விட சிறந்ததாக இந்த வழிமுறைகளை உள்ளது.

6. நாம் இந்த தீர்மானம் மற்றும் அதன் குறிக்கோள்களை ஆராய்ந்த போது , மனித உரிமைகள் அல்லது ஐ.நா. விசேட நடைமுறைகள் பற்றிய வருகைகளின் உயர் ஆணையர் அலுவலகம் எந்த உதவியுடன் இலங்கை பற்றிய ஒத்திருத்தல் ஆலோசனையுடன் இருக்கவேண்டும் என்று அடிக்கோடிட்டு காட்டுகிறது, இந்த சபையில் இதற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விதிகளும் உள்ளன,அதே நேரம் இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாடு சமரசம் மற்றும் சமாதான நோக்கங்களை அடைய நேரம் மற்றும் இடம் வழங்கப்பட வேண்டும். இந்த சபையில் நாம் நமது முடிவுகளை இந்த குறிக்கோளை அடைவதற்கான வழிவகைகளை நாம் இந்த சபையின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

7. ஒரு அண்டை நாடாக இலங்கையில் உள்ள சுமூகமான உறவுகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை உள்ளடக்கியது இதே போல், ஆழமான

வேர்களை ஆன்மீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டுள்ள நாங்கள் , அந்த நாட்டின் வளர்ச்சியில் பாராமுகமாக இருக்க முடியாது, . சுதந்திரம் மற்றும் கண்ணியமான அதிகாரப்பகிர்வில் அது மேலும் பிணைக்கப்படும் . நாம் சிறலங்கா அரசு மற்றும் அதன், அனைத்து குடிமக்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதை குறிக்கப்பட்ட ஓர் எதிர்காலத்தை பாதுகாக்க சமரசம் செயல்முறை முன்னோக்கி எடுத்து செயல்படுத்தும் பொருட்டு இலங்கை அரசு மீதான ஈடுபாட்டில் அப்படியே தொடர்ந்து இருப்போம்.

புது தில்லி

மார்ச் 22, 2012

http://www.eeladhesa...lle-nachrichten

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் முதுகில் ராமர் சிறி அனுமாருக்கு குத்தினார் என்ற விளக்கம். 

நல்ல நண்பர்கள் நீங்கள்.  உங்களுக்கேன் எதிரி?

சீக்கியர்களதும், கஷ்மீரிகளதும், நாகா மக்களதும் தன்னுரிமையை அங்கீகரிக்க மறுக்கின்ற, அயல் நாடுகளை ஆக்கிரமிக்க முற்படுகின்ற இந்திய அரசு ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரிகாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவரையில் ஈழதமிழருக்கு இந்தியா விரும்பும் தீர்வு இந்தியமாநிலங்க்களை ஒத்த தீர்வு அல்லது அதனைவிடவும் குறைந்த தீர்வைத்தான் சிறிலங்கா வழங்குவதையே இந்தியா விரும்பும் என்பதுதான் எனது அசைக்கமுடியாத நம்பிக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்தவரையில் ஈழதமிழருக்கு இந்தியா விரும்பும் தீர்வு இந்தியமாநிலங்க்களை ஒத்த தீர்வு அல்லது அதனைவிடவும் குறைந்த தீர்வைத்தான் சிறிலங்கா வழங்குவதையே இந்தியா விரும்பும் என்பதுதான் எனது அசைக்கமுடியாத நம்பிக்கை

அதனால் இந்த எம்ப்டி பேரீச்சம்பழ டப்பா கூட்டத்தை விட்டு பலகாலமாச்சு. 

நாங்கள் எங்களுக்கு தீர்வு பெறும் இடத்தில பெறுவோம். 

தமிழீழ வைக்கோலை எங்களையும் தின்னவிடாமல் தானும் தின்னாமல்... இப்ப சீனனை கண்டவுடன் வாலை சுருட்டி குலைக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா தூக்கிய கத்தியை வெட்டிச்சாய்க்காமல் கீழே வைக்காது என்பதும் எல்லோருக்கும் மட்டுமல்ல இந்திய அரசிற்கும் தெரியும். எனவே மழுப்பல் சழுப்பலாகப் பதிலளித்து 'பாலுக்கும் காவல் ப+னைக்கும் தோழன்" என்ற தோரணையில் பதிலளித்துள்ளது.

ஆணித்தரமான உண்மையான விடயம் என்னவெனில் தமிழ் மக்கள் உரிமை தொடர்பான தீர்வுகளில் தமிழ் அரசியலாளர்கள் இந்தியாவைப்புறம்தள்ளி அமெரிக்காவையோ மேற்குலகத்தையோ புகுத்தி அவர்களுடன் ஆணித்தரமாக நிற்பது தமிழ்மக்களின் அரசியல் நலன்களையாவது பெறுவதற்கு வழிவகுப்பது மாத்திரமல்லாது தமிழமக்கள் மீதான காணமல் போதல் கொலை கொள்ளை காணி அபகரிப்பு போள்ற விடயங்களைக்கூட நிறுத்தமுடியும்.

எல்லோரும் தங்கள் நலம் கருதிச் செயற்பட்டாலும் இந்தியாவைப்போல் முதுகில் குத்தமாட்டார்கள் என்பது நிதர்சனம். தமிழர் சார்ந்த விடயத்தில் இந்தியாவிற்கு அக்கறை அன்றும் இன்றம் என்றும் இல்லை. இப்போது புலம் பெயர் தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்வதாலும், புலம்பெயர் தழிழர்கள் அந்த அந்த நாட்டு அரசியலாளர்களுடன் இணைந்து செயற்படுவதாலும், இந்தியா செய்த துரோகத்தனத்தால் தமிழர்கள் இந்தியாவைப்புறம் தள்ளும் நிலைமை வேகமாவதாலும் தமிழர்களின் போக்கில் இந்தியாவிற்கு பயம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடும் இனவிழிப்புணர்வு கொண்டு கொதிக்கத்தொடங்கிவிட்டது. அன்று பாரதி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எள்று சொன்னபோதும் விழிக்காத தமிழகம். அறிஞர் அண்ணா, பெரியார் வெர்களின் அறைகூவல்களின் போதும் விழிக்காத தமிழகம் இன்று ஒட்டுமொத்தமாக விழித்திருக்கின்றது என்றால் அவர்கள் மனம் புண்படும்படியான மத்தியஅரசின் செயல்கள் தான்.

பெரியார் சொன்னதுபோல் இந்தியன் என்ற கோப்புக்குள் தமிழகத்தின் வீரம் பண்பாடு தமிழினம் தமிழன் என்ற உணர்ச்சி நரம்புகள் எல்லாம் அறுந்துவிட்டன. அது இன்று மீண்டும் ஓட்டத்தொடங்கிவிட்டது. இப்படியே போனால் தமிழகம் பிளவுக்கான கொதிப்பலைகள் பெரிதானால் இந்தியா இருந்த இடம் தெரியாது போய்விடும். என்பது மத்திய அரசின் ஸ்ரீலங்காவிற்கு எதிரான நிலைக்கு வாக்களிக்கக் காரணம ஆனது. இவர்களின் உள்மனமுடிவல்ல.

தமிழகம் பிரிய நினைக்குமானால் உலகெங்கும் இருந்து தமிழர்கள் உதவி செய்வார்கள் என்பதும் மத்திய அரசிற்கு விளங்கும். தமிழகத்தையும் உலகத்தமிழர்களையும் பிரிக்கமுடியாத தொப்;புள் கொடி உறவு. தமிழகம் தனித்தமிழ நாடக மிளர்வது என்பது தமிழகத்திலும் அது நீறுப+த்த நெருப்பாக உள்ளது. உலகத்தமிழர்கள் மட்டுமல்ல அமெரிக்காவும் விரும்பும். சிங்களத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லி ஒட்டுமொத்த இந்தியாவையும் இழக்கும் நிலை இந்தியாவிற்கு வரும். இது இந்தியாவின் அடிப்படை முட்டான் தனமான இராஜதந்திரத்தோல்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா 1986ல் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக யாழில் உணவுப்பொட்டலங்கள் போட்டபோது எங்கே போனது இலங்கையின் இiயாண்மையின் மதிப்பு. புலிகளுக்கு எதிராக ஆயுதம் வழங்கியபோது எங்கே போனது இறையாண்மை. ஐபிகேஎவ் ஐ ஆனுப்பி தமிழர்களைக் கற்பழித்தும் சுடடும்கொன்றபோது எங்கே போனது இறையாண்மை.

காந்திதேசத்தின் ஆகிம்சையும் காந்தீயமும் காந்தியுடன் குழியில் போடடு புதைத்தவர்கள் நாளுக்கொரு பேச்சும்ம் நாளுக்கொருகொள்கையும் இவர்களுடைய உருப்படியில்லாத எதிர்காலத்தை வெளிச்சமிட்டுக்காட்டுகின்றது.

logo.jpg

March 23, 2012

A wake up call for Colombo

The passage of the United Nations Human Rights Council resolution on Sri Lanka is proof that the international community disapproves of the manner in which the Rajapaksa government is addressing the fallout of its Armageddon moment of mid-May 2009.

The resolution, backed by India, asks Sri Lanka credibly to investigate allegations of rights violations in the course of its war against the LTTE. The wording of the resolution was tweaked by India to say the implementation assistance the United Nations Commissioner for Human Rights will provide must be with Sri Lanka's “concurrence”.

Yet, Colombo must not misread this concession. Thursday's resolution is the first real sign that the world will no more let itself be guided solely by Sri Lankan claims that it has the will to carry out its own probe.

It also means that gentle prodding and quiet diplomacy will not be the main means the world will adopt towards the island nation.

Few would dispute that Sri Lanka took too long to acknowledge the allegations of extra-judicial killings and enforced disappearances and delayed moves towards a political settlement indefinitely.

Ultimately, its own ‘Lessons Learnt and Reconciliation Commission' came out with some constructive recommendations, but these have not been followed up.

President Rajapaksa may not like the Geneva resolution but he has brought it upon himself.

India's vote has already aroused consternation in some sections in Colombo but it is crucial that its intentions not be misread.

There is no change in the Indian defence of the unity and integrity of its southern neighbour, only a realisation that the tardy progress towards reconciliation could undermine the prospects for peace and stability there.

For the first time in decades, New Delhi is in concord with popular sentiments in Tamil Nadu but it would be wrong to look at its Geneva vote as merely the product of domestic political pressure.

Over time, the false assurances on devolution and implementation of “the 13th amendment and beyond” it received from Colombo have frustrated South Block and forced it to reconsider its diplomatic options.

What is welcome in India's latest stand is that it has outgrown its misplaced fear of the growing regional presence of China.

Having voted for the resolution, the onus is now on India to remain engaged with the Lankan authorities, as its interests lie in promoting reconciliation and supporting the quest of Tamil Sri Lankans for justice, equality and dignity.

The solution has to be Lankan-led.

Persistent emphasis on accountability from outside may jeopardise the larger goal of reconciliation by giving a fresh thrust to Sinhala nationalism.

India needs to brace for extraordinary diplomatic challenges ahead.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.