Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவெறி சிறிலங்காவோடு இந்திய அணிக்கு கிரிக்கெட் வேண்டாம் - வழக்கு தாக்கல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு.

22-22-india-sl.jpg

சென்னை: இலங்கை தமிழர்களின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் வரை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டியி்ல் பங்கேற்கும் வாய்ப்பு பறிப் போனது.

அதேபோல ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திடம் தோல்வியை தழுவிய இலங்கை, இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்றி விட்டு, வங்கதேசத்திற்கு இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளித்தது.

இதனால் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் அரசியல் தலையீடு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் சுமூகமான தீர்வு ஏற்படும் வரை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் எஸ்.கால்வின் கிறிஸ்டோபர் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியின் இறுதிப் போட்டியில் நுழைய இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா போனஸ் புள்ளியுடன் கூடிய வெற்றியை பதிவு செய்தது. அப்போது தமிழகத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் சுமூகமான தீர்வுக் காண வேண்டியுள்ளது.

எனவே மேற்கண்ட பிரச்சனைகளில் சுமூக தீர்வு ஏற்படும் வரை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

நன்றி: தட்ஸ்ரமிழ்.

Edited by nedukkalapoovan

சிங்களத்திலும் ஒரு பகுதியினர் அமெரிக்க, இந்திய பகிச்கரிப்புக்களை கோருகின்றனர்

mon6.jpg

mon1.jpg

http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/38154-2012-03-23-10-18-21.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திலும் ஒரு பகுதியினர் அமெரிக்க, இந்திய பகிச்கரிப்புக்களை கோருகின்றனர்

mon6.jpg

mon1.jpg

http://www.tamilmirr...3-10-18-21.html

main-cartoon15_03-600-1(1).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.