Jump to content

இலங்கையின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எண்பதுவீதம் - சர்வதேச நாணய நிதியம்


Recommended Posts

பதியப்பட்டது

இலங்கையின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எண்பதுவீதம் - சர்வதேச நாணய நிதியம். அதனால் இலங்கை கேட்ட கடன் மறுப்பு என சர்வதேச நாணய நிதியம் கூறியது. ஆறு மாதத்திற்கு முதல் இலங்கை ஆறு பில்லியன்களை கேட்டதாகவும் தாம் அதை நிராகரித்து விட்டதாகவும் சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறியது.

 

அதிகரித்துவரும் கடன் ஒரு ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது.

 

2010 இலும் 2011 இலும் 8 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2012 இல் 7.2 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது 6 வீதமாகவே இருந்தது.

 

2013 இல் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். காரணம் இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளிகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் பொருளாதாரமும் ஆகும்.

 

IMF projects slower growth for Sri Lanka

 

The IMF warned Sri Lanka on Wednesday about its mounting debt burden and projected slower growth for the island nation due to weakening global export demand.

 

The International Monetary Fund, which earlier in the week rejected a request from Colombo for a $1.0 billion loan, said the country's debt was worrying.
"The total debt is 80 percent of GDP," IMF team leader John Nelmes told reporters in Colombo at the end of a mission to review the economy. "This ratio is high. It is something that requires attention."

 

Inflation is running at nearly 10 percent and revenue collection is low, he noted.
"The GDP growth for 2012 is projected to have slowed to 6.0 percent," Nelmes added.

 

The central bank earlier estimated 7.2 percent growth for last year after the island achieved growth of more than 8.0 percent in both 2010 and 2011 -- the first two full years after the end of a decades-long Tamil separatist war.
 

"The recovery (in Sri Lanka) will likely be constrained... due to a continued slow recovery in Sri Lanka's main trading partners, particularly the US and the European Union," Nelmes said.
 

The government announced last month it was seeking a new cash infusion from the IMF after drawing down a previous $2.6 billion bailout loan six months ago.
Nelmes said the "time is not right" for the IMF to grant another loan to Sri Lanka but the two sides would remain closely engaged.

 

Treasury chief Punchi Banda Jayasundera had said he wanted the loan to spend on infrastructure while the US-based lender was only willing to lend money to bolster the bank's foreign reserves.
 

Nelmes said disagreement on how the money should be disbursed was one of the reasons why the loan was withheld but did not elaborate.
 

The 2009 IMF bailout was secured when Sri Lanka's foreign reserves crashed to a dangerously low $1 billion. They now stand at a comfortable $7 billion, according to the central bank.

 

http://ph.news.yahoo.com/imf-projects-slower-growth-sri-lanka-175903639--finance.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(351).jpg

Posted

வரவு நூறு
செலவு எண்பது

 

 

நீண்ட நாள் ஓடாது இந்த வண்டி  :icon_idea:

Posted

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍............... தியா,  இங்கு அமெரிக்காவில் நண்பர்களுக்கு புத்தகத்தை நீங்கள் அனுப்புவதாக இருந்தால், உங்களால் முடிந்தால் எனக்கும் ஒரு புத்தகம் அனுப்பிவிடவும். அப்படி முடியாவிட்டால், நான் சென்னையிலிருந்து ஏதோ ஒரு வழியில் வாங்கிக் கொள்கின்றேன்.................👍.
    • கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍 இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂
    • இது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பது தான் . தமிழ் பகுதி நோக்கிய ஒரு சதி அல்ல. இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff) இருக்கலாம் என ஊகிக்கிறேன். சிலர் பராமரிப்பு, சுத்திகரிப்பு ஊழியர்களாகவும் (janitorial) இருக்கக் கூடும். இப்படியான ஊழியர்களை சமயாசமய (casual) ஊழியர்கள் என அழைப்பார்கள் என நினைக்கிறேன். கல்வித் துறையில் "தொண்டர் ஊழியர்கள்" என்பார்கள்.   இங்கே இந்த ஊழியர்களின் உரிமைகள் எவையாவது மீறப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது (மருத்துவ நிர்வாகப் பட்டப்பின் படிப்பை முடித்த அர்ச்சுனா கூட எந்த சட்டங்கள் மீறப் பட்டன என சொல்லப் போவதில்லை, அப்படிச் சொன்னால் அவருக்கு வீடியோ பிடித்துப் போட விடயம் இல்லாமல் போய் விடும்😎!). இது அங்கஜன், டக்ளஸ் கால நியமனங்கள் என்பது போல சிலர் திரிக்க முயல்வதையும் காண்கிறேன். பா.உக்கள் யாரும் இல்லாத போர்க்காலத்திலேயே இப்படியான நியமனங்கள், பின்னர் நிரந்தரமாக்க கோருதல் என்பன இருந்திருக்கின்றன. 
    • பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை   எடுத்து கொடுக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன்  .........ஏன் அதிகம்  அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட.  இடைத்தரகர்கள்.  வேண்டும்  .....இன்று   ஒரு  உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும்  அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது   வாழ்த்துக்கள் அர்ச்சுனா   🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பல்லாண்டுகள்.  வாழ வேண்டும்    பைத்தியம் என்றார்கள்    சபை நாகரிகம் தெரியாது என்றார்கள்  விளம்பர பிரியனன்.  என்றார்கள் ..... .....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும்  மக்களுக்குக்காக. உழைக்கிறார்.  வாழ்த்துக்கள் 🙏 டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,..  மாவை சேனாதிராசா.  விக்கினேஸ்வரன்   சாணக்கியன்   செல்வம் அடைக்கலநாதன்  சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை???? தெரியாத??   அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா  ???  சத்தியமூர்த்தியை  சந்திக்க   முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும்  ......அவரை கேள்விகள் கேட்க முடியாது    இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை  சந்திக்கிறார்    தனியாக இல்லை  பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன்.  அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள்  சத்தியமூர்த்தி    மக்கள் பணி புரிபவர்.  அவரை  மக்கள் எப்பவும் சந்திக்கலாம்   மக்கள் தான்  ஊதியம் கொடுக்கிறார்கள்  எப்போது சத்தியமூர்த்தி    வீட்டை போகிறீர்கள்?????.  [🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣
    • ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்? வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா? அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது . இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா? அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார. சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.   இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.