stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தேசங்களின் குரல்கள்
🤣............... வேலையில் சில வேளைகளில் ஹிந்தியில் ஏதாவது சொல்லி விட்டு, 'ஓ.............. உங்களுக்கு ஹிந்தி தெரியும் தானே...............' என்றும் அவர்களே சொல்லிக்கொள்வார்கள்.......... 🤣................ எல்லா ஆத்துக்கார அம்மாக்களுக்கும் இருக்கும் சந்தேகம் தான் என் வீட்டிலும் இருக்கின்றது................ அந்தச் சந்தேகம்: இது பிறந்ததில் இருந்தே இப்படித்தானா.......................🤣.
-
தேசங்களின் குரல்கள்
இதை நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும். ஆத்துக்காரிக்கு இதுபற்றி தெரியுமா சார்?
-
தேசங்களின் குரல்கள்
இதையும் அனேகமாக கிந்தியிலேயே கேட்பார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்கு எங்க சார் உதைக்குது?
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
நான் கிழக்கில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ரசோதரன் மேற்கில் பசுபிக் சமுத்திரத்தில் 3000 மைல்கள் விமான பயணம் 6 மணித்தியாலம். இரண்டு இடங்களுக்கும் 3 மணிநேர வித்தியாசம். @Maruthankerny இருக்குமிடம் குளிர் தொடங்கினால் முடியும் வரை அடிக் கணக்காக பனி கொட்டும்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இந்த புரட்சி என பெயரில் வைத்து கொண்டு அன்று பிரளி பண்ணிய பல இயக்கங்களில் அந்த கால முதலாம் மட்ட தலைவர்களை எடுத்துப்பார்த்த அனைவரும் யாழ்ப்பாணத்தின் ஆதிக்க-சாதி, முதலாளி வர்க்கத்தினரின் மகன்கள்தான்😂. கடைசியில் ஈழமும் இல்லை, புரட்சியும் இல்லை, உட்கட்சி ஜனநாயகம் கூட இல்லை… எல்லாரும் தத்தம் பங்குக்கு மக்களை மண்டையில் போட்டதுதான் மிச்சம்.
- Today
-
தேசங்களின் குரல்கள்
🤣............. ஆபிரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் தூரம் கொஞ்சம் அதிகமே...................🤣. இங்கு சில மெக்சிகோ நாட்டவர்கள் என்னை அவர்களில் ஒருவன் என்று நினைப்பதுண்டு........... என்னுடைய நிறத்துக்கு என்னை எப்படி அப்படி அவர்கள் நினைக்கின்றார்கள் என்று நினைத்தேன்............... பின்னர் தான் தெரிந்தது, அவர்களில் ஒரு பகுதியினரும் கடும் நிறத்தில் இருக்கின்றார்கள் என்று........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் நாளே அவ்வளவு கடுமையான விதிகள் தேவையில்லை தானே, வசீ.................. மேலும் அப்படி எல்லாம் உங்களை உடனே நீக்கி விடமுடியாது............ வசீ இருக்கின்றார் தானே என்ற துணிவில் தான் என்னைப் போல சிலர் போட்டியில் கலந்து கொள்ளுகின்றோம்............🤣. ❤️...............
-
திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி
அவர்கள் திருந்தமாட்டார்கள்.
-
திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி
இணைப்புக்கு நன்றி. எம்மவர்களே .இன்னும் முழுமையாக விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. வீழ்ந்ததால் எம்மவர்களது நக்கல் நளினம் முதல் தூற்றல் என்று தொடர்கையில் சர்வதேசம் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிரல்ல. (சர்வதேசம் விளங்கிக்கொண்டு விளங்காததுபோல் நடிக்கிறார்கள் என்பது வேறுகதை) நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary naval warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on the Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would appreciate hearing your thoughts and comments on this work in English. ✍️ Research and Analysis: Nane Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****
- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
.
- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
அது ஈழம் புரச்சி மக்கள் ஜனநாயகம் என்ற பெயர்களில் பல இயக்கங்கள் அதனால் தான் இந்த குழப்பம் தமிழர்களை மண்டையில் போட்டு கொலை செய்தவர் சுரேஸ்பிரேமச்சந்திரன்
-
Images of the Tamil Genocide Monuments and Memorials
The rebuilt version of the Genocide Memorial at Mullivaikkal
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
புதனும், வெள்ளியும் நல்ல மழை அண்ணா. இன்றும், நாளையும் வெயில். பின்னர் மீண்டும் மழை வருகின்றது. மலை அடிவார வீடுகளுக்கு ஆபத்தாகும் நிலை அடுத்த வாரம். பொதுவாக இவ்வளவு மழை இந்த லாஸ் ஏஞ்சலீஸ் பாலைநிலத்தில் பெய்வதில்லை. மழை கொண்டு வரும் யாரோ ஒரு நல்லவர் இங்கே வந்து தங்கியிருக்கின்றதாக தகவலும் இல்லை.................. அமெரிக்க அதிபர் இந்தப் பக்கம் வருவதேயில்லை........... அது தான் அடைமழைக்கு காரணமோ தெரியவில்லை...................🤣. 🤣............. அடிக்கிற மழையில் ஆடுகள் குழை தேட.............. நீங்கள் வாழையை தேடுகின்றீர்கள்............😜.
-
Images of the Tamil Genocide Monuments and Memorials
Tamil Genocide Memorial at Mullivaikkal Destroyed around May 15, 2021:
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
மட்டு-அம்பாறை மகளிர் படையணியொன்று
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
அந்த வாழை மரங்களும் முறியாமல் நிக்குதோ என்று கேட்டுச் சொல்லவும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது ..எங்கையோ உதைக்குது..
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
ஏதாவது அவசரகால முன் ஆயத்தங்கள் செய்துள்ளீர்களா? அமெரிக்காவில் வாழும் கள உறவுகள் கவனமாக இருங்கள், உங்களிடையே ஒரு தொடர்பினை பேணினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன் நிலமை மோசமாகாது என நம்புகிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி புலவர், கிருபன் இது விளையாட்டு திரிதான் ஆனால் போட்டி விதிகள் பின்பற்றுவது போட்டியினை இலகுவாக நடாத்த உதவும், இந்த போட்டி இல்லாவிட்டால் என்ன அடுத்த போட்டியில் கலந்து கொள்ளலாம்தானே.
-
"மூன்று கவிதைகள் / 16"
"மூன்று கவிதைகள் / 16" 'புகைப்படக் கவிதை' அருகம் விரிகுடா எம்மை அழைத்தது அருகில் பேத்தி சறுக்கி விளையாடுகிறாள்! பருவக் காற்று முகத்தைத் தடவுது புருவம் உயர்த்தி அழகை அனுபவிக்கிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... 'காவலாய் நிற்கும் மரங்கள்' காவலாய் நிற்கும் மரங்கள் எங்கே காற்றாய் மறைந்து போனது ஏனோ? காடுகள் அழித்து நகரம் வந்ததோ கால மாற்றத்தால் வெள்ளம் புகுந்ததோ? கோலம் மாறும் மனித சமூகம் ஆல மரத்தின் நிழல் அறியாதோ? உலகம் தேடும் வானிலை மாற்றம் நலமாக இனி எமக்கு அமையாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................... பேருந்துப் பயணங்களில்' பேருந்துப் பயணங்களில் பார்த்த முகம் அருகில் இருக்கையில் கண்ட சொர்க்கம் புருவம் உயர்த்தி மலர்ந்த புன்முறுவல் பருவம் கொட்டிய பெண்மை வனப்பு திருடுதே இதயத்தை! தேடுதே அவளை!! மஞ்சள் சேலையில் பயணத்தில் கண்டவள் வஞ்சகம் இல்லா நட்புத் தந்தவள் நெஞ்சம் குளிர அன்பாய்ப் பேசியவள் கொஞ்சும் பார்வையால் மனதைக் கிளறியவள் தஞ்சம் தருவாளா? வாழ்வு கொடுப்பாளா?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ துளி/DROP: 1958 ["மூன்று கவிதைகள் / 16" https://www.facebook.com/groups/978753388866632/posts/33022090424106179/?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதெல்லாம் நடக்காது! நான் பதில்களைத் தரவேற்றும்வரை விதிகளைப் பார்ப்பதில்லை🤪
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை. நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை குளிர்காலப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடுமையான இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் 4.3 அங்குலம் (11 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரகால நிலை ஜனவரி, 2022க்குப் பிறகு இதுவே அதிகபட்சமான பனிப்பொழிவு என அந்நாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் 7.5 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. புயலுக்கு முன்னதாக, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்திந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சுமார் 1500இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் பயணிகள் கடும் சிரமத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். Tamilwin2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை -...நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அ...இப்போது நியூயோர்க்கில் நிற்கிறேன். 8 அங்குல பனிப்பொழிவு என்றார்கள். எமது இடத்தில் 5" அடித்துள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.