Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. 30 வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்தபோது எவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வார்கள் என நான் நினைத்ததுண்டு. திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நாயகர்களின் ஓழுக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை.
  3. Today
  4. தஞ்சை பெரிய கோயில் - தத்ரூபமான யானை போர்கள காட்சி (கிராபிக்ஸ் உதவியுடன்)
  5. யாரெல்லாம் இந்த மாதிரி படகு உந்துருளியில் பயண அனுபவம் உள்ளவர்கள் ரெல் மீ..!
  6. கண்ணன் முகம் காண.. படம் : ஆயிரம் ஜென்மங்கள்(1978) இசை: MSV
  7. களத்தில் கனபேருக்கு கனபேரைத் தெரிந்திருக்கு.
  8. பாஸ்போட் கொப்பி அனுப்புறன் ....இணைத்து விடுங்கோ ரசோ...
  9. இளைய தளபதி விஜய் தனது குடும்ப பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்போம். தனுஷ், ஏ ஆர் ரஹ்மான், ஜெயம் ரவி, இமாம் என ஒரு படையே ஒரே விதமான சிக்கலுக்குள் மாட்டியுள்ளது போல் தெரிகின்றதே. இவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்.
  10. முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் பயங்கரவாதி எனும் அளவில் இலங்கை நிலமை போகிது. இப்பத்தைய போலிஸ் மா அதிபரை நம்பி தகவல்களை அனுப்பலாமோ?
  11. கண் தப்பு கனநாளாய் கதிரையை ஆக்கிரமித்து உள்ளார். சுத்தி நிக்கிற ஆட்கள் ஆட்டுறது காணாது.
  12. சந்திப்போமா..? படம் : சித்தி (1966) இசை: MSV வரிகள்:கண்ணதாசன் பாடியோர்: PB சீனிவாஸ் & LR ஈஸ்வரி
  13. 🤣............... அல்வாயன் எனக்கு சீனியர்................ இங்கு களத்தில் மட்டும் இல்லை, பாடசாலையிலும் கூட.....................😜.
  14. இலங்கையில் நடைபெற்றால் இங்கிலாந்துக்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் மும்பாய் மைதானத்தில்?? நான் நினைச்சேன் ஆள்வாயனும் ரசோதரனும் ஒரே ஆளாக இருக்குமோ?🤔
  15. சரி ஏற்றுக்கொள்ளலாம். முன்னைய உங்களின் இரு அரசாங்கங்கள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க தவறிவிட்டது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முடியவில்லை அவர்களால். தற்போதைய விசாரணைகளிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே ஒரு சர்வதேச விசாணைக்கு கோரிக்கை வைப்போமா? கொலை, கொள்ளை, அச்சுறுத்தல் மூலம் அரசியல் லாபங்களை பெற்றவர்கள், தாங்கள் பயன்படுத்தியவர்களை வல்லவர்கள், நல்லவர்கள் என்று சிறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள், இறுதியில் அவர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சாதித்து அவர்களை தனிமைப்படுத்தி விடுவார்கள். ஆரம்ப காலத்தில் கோத்த சலே பற்றி பட்டும் படாத அறிக்கை விட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
  16. Yesterday
  17. இரானிலை ஆம்புளையெல்லாம் போர்முனைக்கு போட்டாங்களாம்.......வீடு காணிக்கு காவலுக்கு ஆள் எடுத்தவையாம்..
  18. அவர் எப்போதும் நீண்ட தூரம் பயணிக்கிற ஆள். மத்திய கிழக்கில நிக்கிறாப்ல
  19. செம்பாட்டார் ..காசு சேர்க்கமாட்டார்.....கல்குலேட்டர் எடுத்துக் கொடுப்பார் அதுதான் வாழ்த்து அதன் வாழ்த்து சொல்லுரதுக்கு கொப்பி அடிச்சனான்
  20. 15 கோடி தான் கொடுக்க முடியும், 50 கோடி கொடுக்க முடியாது என்று விஜய் - சங்கீதா இழுபறிப்படுகின்றார்கள் என்ற செய்தி சிரிப்பாக இருக்கின்றது. விஜய்க்கு எந்த ஆழமும் புரியவில்லை. ஒரு கூட்டுப்புழுவை விட விஜய்யின் நிலை மோசம்.................. வருகின்ற தேர்தலுக்கு இரண்டு பெரிய கூட்டணிகளும் தலா 6000 ஆயிரம் கோடி அளவில் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு 100 கோடியை சங்கீதாவுக்கு கொடுத்து விஜய்யை போட்டியில் இருந்து வெளியேற்றலாம் என்றால், சொந்தப் பணத்தை வெளியில் விட தயங்கும் எடப்பட்டியாரே அதில் 50 கோடி கொடுப்பார்......................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.