All Activity
- Today
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
ஏனிந்த பொல்லாப்பு .. தம்பர் போலிஸைக் கொண்டு பொது சனத்தை போட்டுத்தள்ள இயற்கையும் தன்பங்குக்கு வேலை குடுக்க ...!!! இங்க அவுஸ்ரேலியாவிற்கு வாங்கோ நல்ல இருபது முப்பத்தில வெச்சிருக்கிறம் வெப்பநிலை !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி, புங்கையூரான். 🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாணய சுழற்சியில் வென்றால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதே சிறப்பானது, மைதான ஈரலிப்பினால் பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அத்துடன் பந்து வீசும் அணிக்கு சிரமமாகவும் இருக்கும். 170 இனை பாகிஸ்தான் அடிக்காது என்பதாலேயே பாகிஸ்தானுக்கு இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும், பாகிஸ்தான் ஒரு வேகப்பன்ட்கு வீச்சாளருடன் வருவார்கள் அதனால் பவர் பிளேயில் சுழல் பந்து வீச்சாளர்கள் 2 -3 ஓவர்கள் போட வேண்டிய நிலையில் இங்கிலாந்து 1-6 ஓவர்களில் 55 ஓட்ட்டங்களை எடுக்க இலகுவாக இருக்கும். ஆனால் இலங்கையுடனான போட்டியில் இங்கிலான்ட்கு தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சு மற்றும் இடது கை சுழல் மூலம் (இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் வலது கை இணை) ஓட்டத்தினை 37 இற்குள் மட்டுப்படுத்தியதாக நினைவுள்ளது. இரண்டு அணியுமே நல்ல பன்ட்கு வீச்சு, இங்கிலாது பாகிஸ்தானை விட துடுப்பாட்டத்தில் சிறப்பானது ஆகவேதான் இங்கிலாந்திற்கு வாய்ப்பு அதிகம், நானும் பாகிஸ்தானையே தெரிவு செய்துள்ளேன், நான் தெரிவு செய்தததிற்காக வெல்லுவார்கள் என விரும்பலாம் ஆனால் நடைமுறை வேறாகவல்லவா இருக்கிறது. இடது கை சுழல் அக்சரை வெளியே உக்கார வைத்துவிட்டு சுந்தரை கொண்டு வந்தவர்கள், வருணிற்கு பதிலாக அதே இடது கை குல்தீப்பினை இறக்குவார்களா? குல்தீப்பினை விட இந்த ரி20 இல் வருணையே தெரிவு செய்வார்கள் என நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரை இறுதிக்குப் பாகிஸ்தான் தெரிவாகா விட்டால் அல்லது இந்தியாவுடன் அரை இறுதி வராவிட்டால், இலங்கையின் அரை இறுதி இலங்கையிலேயே நடைபெறும். நேர அட்டவணை அதற்கேற்ப மாற்றப் படும்.
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
நம்ம நாட்டிலையும் மூணு தடவை மோசமாக்கிட்டுது....இப்பவும்...3 அடிச் சினோ வீட்டைசுத்தி இருக்கு ...பிரிசரில் உள்ள கோழியின் நிலைதான் நமக்கு ...சினோத்தம்பி ...அடிக்கத் தொடங்கவே நானும் மனையாளும் சவள் தூக்கிவிடுவம் ..நான் பருமட்டான..அடி ...அவர் அலங்கார அடி ...ஏலுமானவரை தூக்கி போடுவம் ...7 கார் பார்க் பண்ணுற முற்றம்...அத்துடன் மூலைவீடு ..தெருவான் எல்லாம் கூட்டிவந்து ..வரம்பும் கட்டிவிடுவாங்கள்... இந்த பயத்திலை தெருவில கொட்டினதைக்கூட ..வீட்டு மூலை காணிக்கை மெசினாலை அள்ளி இரைத்து விடுவம் ...இது ஒரு கடினமான சந்தோசம்தான் ...நீண்டகால கயிட்டம்தான் ...அதில் ஒரு திரில் இருக்கு
-
பயோடேட்டா - எம் ஏ சுமந்திரன்
பிச்சிட்டீங்க....சுமாவை...எதுகும் பஞ்சர் ஒட்டவும் தயாரா இருங்க
-
பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை
இதை உங்கள் குடும்பம், உள் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், இனவாதிகள், மதவாதிகள் ஏற்று நடந்திருந்திருந்தால் நாட்டில் இவ்வளவு அழிவு, பிரிவினை, இன்று தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதே. இன்னும் ஒன்றும் பிந்திப்போகவில்லை, உள்நாட்டில் செய்ய வேண்டியவையை விட்டு வெளிநாட்டில் போய் பேசி என்ன பயன்? முதலில் உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வையுங்கள் பின்னர் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்யலாம் உங்கள் குடும்பத்திற்கு அநேக சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டாயிற்று இனி சந்தர்ப்பமேயில்லை திருத்துவதற்கு, திருந்துவதற்கு. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய துடிக்கிறார் இவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் தான் கற்றதாக ஏமாற்றியதாக இவர்மீது குற்றச்சாட்டு உள்ளது, அவ்வாறிருக்கும்போது இவரை ஏன் விவாதத்திற்கு அழைக்கிறார்கள்? அந்த விவாதம் ஆரோக்கியமாக இருக்குமா? ஒரு இனத்தை அழித்த, போர் முடிந்து இத்தனை வருடங்கள் கழிந்தும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத, விரும்பாத, தோற்றுபோன சாத்தான்கள் நல்லிணக்க பாடம் எடுக்குதாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னுமா தொடர்கிறார்கள்? கையை ஆறவிட மாட்டார்கள் போலிருக்கிறதே.
-
புதிய பயங்கரவாதச் சட்டம் வலுவானதாக இருக்க வேண்டும் : பேராசிரியர் ரொஹான் குணரத்ன
தற்போது நாட்டில் பாதுகாப்புக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பவை, செயற்படுபவை போதை, பாதாளக்கும்பல், முன்னாள் இராணுவ, இந்நாள் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவிகள் பயங்கரவாதம். இவற்றை முறியடிக்க முடியவில்லை, புலம்பெயர் புலிகளின் நிலத்தடி வேரை புடுங்கப்போகிறாராம் இவர். நாட்டில் உள்ள பிரச்சனைகளை திசை திருப்ப, ஊழல்வாதிகளை மூடி மறைக்க இவர்களுக்கு புலி, புலம்பெயர்ந்த தமிழர் தேவைப்படுகிறது. "சொந்தக்கூரை மீது ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவர்கள் வானமேறி வைகுண்டம் போனார்களாம்."
- Yesterday
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதேதான். மில்லர் போன்ற வீரர்களை கட்டுப்படுத்த குல்தீப் மாதிரி சுழளலர்கள்தான் சரி. சுந்தரையும் வருணையும் இரக்கமில்லாமல் தாக்கினார்கள். இலக்கங்களை மட்டும் வைத்து போட்டியைப் பார்த்தால், இது ஏற்றுக் கொள்வது கடினம்.
-
பயோடேட்டா - எம் ஏ சுமந்திரன்
பெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர் ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது வாழ்க்கைக்கு: கொழும்பு வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம் எதிரிகளின் ஆயுதம்: சமயம் நான் எடுக்கும் கேடயம்: சமயம் அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன் அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன் பிடித்த திசை: வடக்கு பிடித்த படம்: முதல்வன் முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். ஸ்பானியர்கள் இல்லை என்றால் பல தொழில்கள் முடங்கிப் போய்விடும்.
-
இனித்திடும் இனிய தமிழே....!
தமிழ் .....இப்படி ஒரு மொழியா ........! 🙏
-
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!
என்னப்பா சொல்றீங்க .. தேவைப்படும் அனுமதிகளை பெறாமலே நம்ம தமிழு ஆபீஸருங்க வேலைகளை அனுமத்திச்சு , பின்பு அது சம்பந்தமா ஏதேனும் போரச்சினைகள் வந்திச்சுநாக்கா, நாம யாளு களம் மூலியமா பதிவுகள் போட்டு போட்டு அத்தை இல்லாமப் பண்ணிடலாமுங்கிறீங்களா .. படா சோக்காயிருக்கு நைனாஸ் .. 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நால் வாழ்த்துக்கள், தமிழ் சிறி…!
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
என்ன வேலை கிடைத்தாலும் தயங்காமல், சளைக்காமல் செய்பவர்கள் அந்த மக்கள்....................👍. இவர்கள் கொஞ்சம் இலேசாகா வாழ்க்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தோன்றும்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @கந்தப்பு க்கும் பாடி பில்டர் @goshan_che க்கும் வாழ்த்துக்கள்.
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
ஒரு வழியில் இதுவும் நல்லதே. அல்லது நண்பர்கள் அயலவர்களுடன் உதவி கேட்க வேண்டும். இப்படி கொட்டினால் அவர்களாலும் கஸ்டமே. கூடுதலாக பனி கொட்டினால் ஸ்பானியர்கள் சவலோடு திரிவார்கள். துப்பரவாக்காத வீடுகள் இருந்தால் கதவைத் தட்டி கேட்பார்கள். நேற்றும் இன்றும் அடித்த பனியை துப்பரவாக்க 100-150 டாலர்கள் கேட்கிறார்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இல்லை பிரோ பாக்கிஸ்தான் நாளை வெல்லும் இலங்கையின் சுழல் பந்தை விட பாக்கிஸ்தான் வீரர்களின் சுழல் பந்து நல்லா சுழலும்.................. அன்டைக்கு இலங்கை இங்லாந்தை 145க்குள் மடக்கி இங்லாந் வீரர்களின் சுழல் பந்தில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆகினர்.................பாக்கிஸ்தான் நாளை நாணயத்தில் வென்றால் மட்டையடிய தெரிவு செய்வினம் பாக்கிஸ்தான் உந்த மைதானத்தில் 175ரன்ஸ் அடிச்சால் இங்லாந் வீரர்களால் அடிக்க முடியாது என நான் கருதுகிறேன்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து அணி ஒரு சமச்சீரான அணி.(Balanaced) இங்கிலாந்து வெல்லும் என நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுந்தரை அக்சருக்கு பதிலாக எடுத்துள்ளார்கள், தென்னாபிரிக்க இடது துடுப்பாட்ட காரர்களை இலக்கு வைத்து இதனை முயற்சித்திருக்கலாம், காரணம் தெரியவில்லை. வருண் வீசும் விக்கெட்டு விக்கெட் லைனை மாற்றுவதற்காக விக்கெட்டுக்கு வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நகர்ந்து அவரரது லைனை குழப்பினார்கள், இறுதியாக வருண் வைட்டாக போட வைத்து அவர்களின் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள். குல்தீப் மணிக்கட்டினால் பந்தினை சுழற்றுவதால் அந்த கறுப்பு மண் ஆடுகளத்தில் அதிக திருப்பம் ஏற்படுத்தலாம், வருணின் கூக்கிளி கணிப்பது கடினம், அவரை இலக்கு வைத்து திட்டமிட்டு அடித்தாடினார்கள், இனிவரும் போட்டிகளில் மற்ற அணிகளும் இதனை பின்பற்றுமா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜக்கம்மா சொல்லுகிறா பாக்கிஸ்தான் வெல்லும் என ஹா ஹா..........................- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
இனிமேல்… வின்ரர் காலங்களில், நியூயோர்க்கில் நிற்பதை தவிருங்கள் ஈழப்பிரியன். நில்மினியின் இடத்தில்… ஒரு கிழமையாக வெளியே செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டி இறுகி விட்டதாம். - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.