All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன ஆனாலும் 3 புள்ளி முக்கியம் குமாரு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
-
ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
இலங்கையில் தங்கள் கொலை, கொள்ளை, ஊழல்களை மறைக்க இல்லாத புலிகளையும் புலம்பெயர் தமிழரையும் குற்றம்சாட்டி தம்மை மறைத்துக்கொள்வதுபோல், வளம் நிறைந்த நாடுகளை கொள்ளையடிக்க, அடிமைப்படுத்த அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று அவர்கள்மேல் போர் தொடுப்பது அமெரிக்காவின் வழமை. சரி, அவர்கள் அணு ஆயுதம் தயாரித்தவர்களாகவே இருக்கட்டும் அதனால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்சனை? அமெரிக்கா தயாரிக்கவில்லையா அணுஆயுதம்? அமெரிக்கா தயாரித்தால், அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து இருந்து தம்மை பாதுகாக்க மற்றைய நாடுகளும் தயாரிக்க உரிமை இல்லையா அவர்களுக்கு? மத்திய கிழக்கு நாடுகளை குழப்பி, அவர்களை அவர்கள் உலகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு இழுத்து விட்டதே அமெரிக்கா தான். ஆதன் பலனை பல நாடுகள் அனுபவித்து வருகின்றன. ரஷ்யா தயாரிக்கிறது, சீனா தயாரிக்கிறது அணு ஆயுதங்களை, அவர்களை தாக்கட்டும் பார்ப்போம்! அமெரிக்கா இடங்கண்ட நாடுகளைத்தான் தாக்குவார்களாம். எனக்கென்னவோ ஈரானால்த்தான் டிரம்புக்கு அழிவுபோல்தெரிகிறது. அமெரிக்கா அநிஞாயமாக பழி சுமத்தி அழித்த வளங்களை, கொள்ளையடித்த நாடுகள் தங்கள் சுயத்தை இழந்து பழிவாங்க துடிக்கின்றன, வாங்குகின்றன. அதற்கு பலியாகுபவர்கள் எந்த விதத்திலும் இதனோடு சம்பந்தப்படாத அப்பாவிமக்களே. அமெரிக்காவின் இந்த அடாத்தான செயல்களுக்கு நட்பு நாடுகள் துணை போகக்கூடாது அமெரிக்காவை தனிமைப்படுத்தி விடவேண்டும். ஐக்கியநாடுகள் சபை பாதுகாப்பு போர்படையை அனுப்பி தாக்கப்படும் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும், அல்லது ட்ரம்பை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஹாமெனி ஓடி ஒளித்து கொல்லப்படவில்லை. சாத்தான்சாகு ஓடி ஒளித்தது போல. அவரின் அலுவலகத்திலேயே / உத்தியோக பூர்வ வசிப்பிடத்திலேயே கொல்லப்பட்ட்டார். வேறு இடத்தில் (ஒளித்து) இருந்தால் ஏன் ஹாமெனி தனது அலுவலகத்துக்கு வர வேண்டும்? வேறு இடம் என்றால், ஹாமெனி என்ன குடும்பத்தையும் கூட்டி கொண்டா அரச ஒன்று கூடல், அதுவும் இப்படியான ஒன்று கூடலுக்கு திரிகிறார்? விவிலிய பிரளயக் பயங்கரவாத கிருமிகள் எதோ பெரிதாக செய்து விட்டனர் என்று கதை விட, இதை ஏன் ஒருவராலும் இங்கு சிந்திக்க முடியாவில்லை? மொசாட்டுக்கு கூட cia ஏ முதலில் தகவல் கொடுத்தது. ( கூட்டம் நடக்கப்போகிறது என்ற 10 மணி நேரத்துக்கு முதல் தகவலே உள்ளிருந்து துரோகம். ஆனால், இப்படியான ஓர் நிகழ்வு நடக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லி இருந்தேன். )
- Yesterday
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் களத்தில் கேக்கேலை போல. ஆந்தை பூனை எல்லாம் கேக்கத் தெரிஞ்சனீங்கள், இங்க களத்தில கேக்கத் தோனலையோ. இங்க கன சில பேர் இந்தியா தேக்கவேணும் என்டினம். ஆனா மூன்று புள்ளியும் வேணுமாம். இது எப்பிடி சரியா வரும். எப்பிடி கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும், கணக்கு உதைக்குதே 🤣
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?
-
புலவர் started following ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
உங்கடை கதையைப்பார்த்தால் ...அடியானையும் ...துரையையும் இசுரேலில் பார்க்கலாம் போலயிருக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உப்புடி வெருட்டாதையுங்கோ...நான் இன்றுமுழுக்க டிக்-ரொக்..சாத்திரங்களை பார்த்தமட்டில்...மயில் ,ஆந்தை ...பூனை ...எல்லாமே இந்தியாதான் வெல்லும் என்று சொல்லுது..
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
கப்பலை அடிச்சவன் சொல்கிறான் ...நான் அடிச்சது என்று....உதவிக்கு போனாக்கள்..கப்பலையே காணாமல்...அப்படியில்லை என்று மறுக்கினம்...என்னையா அங்கை நடக்குது...லங்காவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2015 உலக கண்ணம். முதலாவது அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து தென் அமெரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்குச் சென்றது. அன்றைக்கு கிரான்ட் எலியட் அடிச்ச 84. இன்றைக்கு பிஃன் அலன். இப்பிடி யாரோ ஒருவர் ஒவ்வொருமுறையும்.
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
வாய்ப்பில்லை தான். ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியுமெல்லோ...😂 மாற்றுக் கருத்தில்லாத உலகம் வேண்டும் என்கிறீர்கள். அதுவும் நல்லதிற்குத்தான்.👍.....😎
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
என்ன ஜீ ...தமிழ்வாணனின் கிரைம் தொடர் போல் எழுதிக்கொண்டே வாறியள் .... வாசிக்க வாசிக்க ...ஆச்சரியமாக இருக்கு ஏற்கனவே கள்ளக்காணி பிடித்து ..அதிலை காசுசேர்த்தாச்சு ...இப்ப கவர்மெந்தட்டை காணிக்குப் போறபாதைக்குத்தன் சண்டைபிடிக்கினம்
-
ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
நல்ல விடயம்.👍 இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளை தடை செய்வதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும்.
-
காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!
ராகுல், கிரிஷ் சோடங்கர், கே சி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் போட்ட கூத்துகளால் காங்கிரஸுக்கு கடைசியில் போன தடவையை விட இந்த தடவை மூன்று இடங்கள் அதிகமாக கிடைத்திருக்கின்றது. இந்த மூன்று இடங்களையும் இவ்வளவு முரண்பாடுகள் இல்லாமல், நட்பாகக் கேட்டே பெற்றிருக்கலாம். திமுகவிற்கு மட்டும் இந்த தேர்தலில் ஒரு பெரிய ஆதரவு கிடைத்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெளியே தான்................... ஜெயலலிதா ஒரு தடவை பெரிய கட்சிகளின் துணையின்றி தனியவே நின்றார். தோற்கப் போகின்றார் போல என்று நினைக்க, அவர் அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். 'அது ஒரு காலம்................' என்று சொல்லும் நிலைக்கு தமிழகத்தின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் மிக விரைவாக வந்துவிட்டார்கள்..................................🫣.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்தியாவிற்கு அல்ல....சீனாவிற்கு என நினைக்கின்றேன். இந்தியாவினது வல்லமையின் அழகு உலகிற்கே தெரிந்த விடயம்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொழில் நுட்பங்கள் அனைத்தும் மேற்குலகிற்குரியது. அவர்களால் எதையும் செய்ய முடியும். எனவே மேற்குலகிற்கு எதிராக எதையும் கணணி,கைத்தொலைபேசி மூலம் எழுதி விடாதீர்கள். நித்திரை பாயோடு தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள். 😂
-
சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு
இது பெப்ரவரி 19 ஆம் திகதியே முடிந்து விட்ட "சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு-International Fleet Review-2026" என்ற கண்காட்சி. இந்தக் கண்காட்சியில் பங்கு பற்றி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க் கப்பல் IRIS Dena தான் நேற்று மூழ்கடிக்கப் பட்டது. https://www.instagram.com/reel/DVdxiooEvqI/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பிடி நடந்தால், இந்தியாவைத் புள்ளிக்காக தெரிவு செய்த எல்லோருக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். புள்ளி வேணும். ஆனால் தோக்க வேணும். 🤣
-
` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
உடல் தானம் என்பது 60 வயதிற்கு மேல் என நினைக்கின்றேன். சட்டபூர்வமாக மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்தவர் அமெரிக்க தூக்குத்தண்டனை கைதி ஒருவர் என வாசித்த ஞாபகம்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இது 2026 இல். ஆனால், AI பற்றி சாமான்யர்கள் நாம் கேள்விப்பட்டிராத 2020 இல், ஈரானுக்குள் AI மூலம் இயங்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியை ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தே இயக்கி ஒரு ஈரானிய அணு விஞ்ஞானி கொலை செய்யப் பட்டார்! https://www.theguardian.com/world/2020/dec/07/mohsen-fakhrizadeh-iran-says-ai-and-satellite-controlled-gun-used-to-kill-nuclear-scientist
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஓம்…ஆனால் ஆகும்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
லேட்டாகுமா ?
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
விடுவார் ...பார் மூடி வீட்டை போகவேணும்.. இதிலை இப்படியும் ஒர் உறவு இருக்கா ....பாகிஸ்தான் உறவுகளைத்தான் அங்கு கண்டேன் ..
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
மாஷா அமினிகளின் நியாயம் என்றோ ஒருநாள் அம்பலம் ஏறியே தீரும்.
-
காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!
அண்ணனும், தம்பியும்… சிச்சுவேஷன் சாங் 😂👇