Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இத்தாலிய அல்ப்ஸ் (Alps) பகுதியில் பனிப்படிவுகளிடையே சிக்கிக் கிடந்தது ஒரு உடலம். அது கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் உடலம். 1991 இல் மீட்கப்பட்ட அந்த உடலத்திற்கு சொந்தக்காரருக்கு Iceman என்றும் Oetzi என்றும் பெயரிடுக் கொண்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Oetzi இன் உடலத்தினைக் கொண்டு அதன் வாழ்விடம்.. தோற்றம் பற்றி எல்லாம் ஆய்வு நடத்தி வந்த விஞ்ஞானிகள் தற்போது Oetzi இன் முழு ஜினோம் (Whole-genome) (பாரம்பரிய வடிவம்) பற்றி அதன் டி என் ஏ பகுப்பாய்வு மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் Oetzi கபில நிறக் கண்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும்.. "ஓ" வகை குருதியை கொண்டிருக்க வேண்டும் என்றும்.. பால் வெல்லமான லக்ரோஸ் சமிபாட்டுப் பிரச…

  2. Space elevator could be reality by 2050, says Japanese company The viability of carbon nanotubes for the elevator cable and the project's cost are the two big hurdles for the space elevator. By Mike Wall, SPACE.comSun, Feb 26 2012 at 9:54 AM EST 22,000TH FLOOR: An artist's illustration of a space elevator hub station in space as a transport car rides up the line toward the orbital platform. Solar panels nearby provide power. (Image: Obayashi Corp.) People could be gliding up to space on high-tech elevators by 2050 if a Japanese construction company's ambitious plans come to fruition. Tokyo-based Obayashi Corp. wants to …

  3. குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைட…

  4. மனிதப் பெண்கள் பிறக்கும் போதே முட்டை உற்பத்தி செய்து கொண்டு பிறந்து விடுவதாகவே இவ்வளவு காலமும் நம்பப்பட்டு வந்த நிலையில்.. தற்போது மூலவுயிர்க்கல ஆய்வு மூலம் (stem cell research).. பெண்களின் சூலகத்தில் இருந்து பெறப்படும் மூலவுயிர்க் கலங்களைக் கொண்டு வளமான எண்ணி அளவிட முடியாத அளவுக்கு முட்டைகளை உருவாக்க முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து இந்த முடிவு எட்டப்பட்டிருந்தாலும் இது மனிதர்களிலும் செயற்படுத்தப்பட முடியும் என்று நம்புகிறார்கள் அறிவியலாளர்கள். இது.. IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களுக்கும்.. பல்வேறு காரணங்களால் இயற்கையாக முட்டை உற்பத்தியற்றிருக்கும் பெண்களுக்கும் முட்டைகளை இவ்வழியி…

  5. Android போன் வைத்திருப்போரை கண்டால் தூர விலகு!!! இது நான் நகைச்சுவையாக எழுதினாலும் இதில் ஆபத்து இருக்கு! Android போன் மூலம் facebook.com twitter.com nk.pl youtube.com amazon(com/de/co.uk) tumblr.com meinvz.net studivz.net tuenti.com blogger.com myspace.com vkontakte.ru vk.com இந்த இணையங்களில் உள்ள உங்கள் கணக்கை மற்றவர்கள் Hijack பன்னலாம்.! மேலதிகவிபரங்கள்... http://faceniff.ponury.net/ , http://forum.ponury.net/viewtopic.php?f=6&t=4

  6. பாடல்கோப்பினை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நி…

  7. Started by akootha,

    கூகிள் கண்ணாடி இந்த வருடம் சந்தைக்கு வர இருக்கும் கூகிள் கண்ணாடி விலை : 250 - 600 USD இதன் பாவனை: கண்ணாடியில் நீங்கள் பார்க்க இருக்க விடயத்தை காட்டும் (முதல் ஒரு நிமிடம் வரை பாருங்கள்)

  8. Started by சுவைப்பிரியன்,

    சம்சுங் கைத்தொலை பேசி சிம் லொக் உடைக்க யாராவது உதவி செய்ய முடியுமா.

  9. பெருகி வரும் உலக உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும்.. உணவுக்காக பெருமளவு உயிரினங்கள்.. சூழல் அழிக்கப்படும் நிலையிலும் சில உயிர் கலங்களைக் கொண்டு அவற்றை சரியான வளர்ப்பு ஊடகங்களில் வளர்த்து தேவையை பூர்த்தி செய்யக் கூடிய உணவுகளை தயாரிக்கும் பொறிமுறை கண்டறியப்பட்டுள்ளதோடு.. சூழலுக்கும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் உதவக் கூடிய உணவுகளை பல நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளன. உலகில் பல மில்லியன் மக்கள் இந்தியா.. ஆபிரிக்கா என்று பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தக் கண்டுபிடிப்புக்கள் இன்னும் விசேசம் பெறுகின்றன. இருந்தாலும்... ஆராய்ச்சி நிலையில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளுக்கு பழக்கப்படாத…

  10. கண்காணா உலகங்கள் invisible worlds - a BBC television documentary பல விடயங்கள் தெளிவாகும் 1. Speed Limits 2. Out of Sight 3.off the scale

    • 28 replies
    • 3.6k views
  11. விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம் வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு திட்டத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டமாகும். விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும். வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம். பூமியைச் சுற்றவுள்ள குப்பைகள் பற்றிய ஒரு சித்திரம் ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம். பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட …

    • 3 replies
    • 698 views
  12. கருக் குழந்தையும் கனவு காணும்–கர்ப்பிணிகள் கவனிக்க ! ஒரு கரு உருவாகி, முழுவளர்ச்சியடைந்து உலகத்தைக் காண 270 நாட்கள் எடுத்துக்கொள்வதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பப்பையில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கருவில் வளரும் குழந்தைகளும் கனவு காணும் என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கருவாகி உருவாகி ஆணும், பெண்ணும் இணைகளில் உயிர் உருவாக காரணமான விந்தணுவும் சினைமுட்டையும் இணையும் நிகழ்வே கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது. கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் பெல்லோபியன் டியூப் வழியாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பையினுள் அது படிப…

  13. ஐ. பாட் 3 நாலாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மாசி மாதாம் 7 ஆம் திகதி ஐபாட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது http://www.computerworld.com/s/article/9224252/iPad_3_to_debut_March_7_feature_LTE_support_reports_claim?taxonomyId=79

    • 3 replies
    • 856 views
  14. ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ கவின் / வீரகேசரி இணையம் 2/10/2012 2:52:08 PM தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ…

    • 2 replies
    • 935 views
  15. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முட…

  16. புதிய கண்டம் உருவாகும்: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேரும் ! உலகில் 6 (5 பிரதான கண்டங்கள் உட்பட) கண்டங்கள் உள்ளன. அவை கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை பூமியின் மான்ரில் (Mantle) பகுதியில் நிகழும் அசைவுகளை அடுத்து ஏற்படும் பூமித்தகடுகளின் நகர்வு விசையால் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் 'அமாசியா' (Amasia) என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இன்னும் 5 கோடி முதல் 20 கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என கூறியுள்ளனர். அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா-ஐரோப்பா கண்டங்களின் பெரும்பகுதி வட துருவப்…

  17. வரிக் குதிரைக்கு (Zebra) ஏன் அதன் உடலினைப் போர்த்தியுள்ள தோலில் வரி வந்தது என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. ஹங்கேரி மற்றும் சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து குதிரைகளில் இரத்தம் உறிஞ்சும் ஒரு வகை ஈ தான் இதற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அந்த ஈ யின் தொல்லையில் இருந்து தப்ப.. கூர்ப்பின் வழி.. இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பாக கறுத்த மற்றும் கபில நிறமான குதிரைகளின் உடலில் பட்டுத்தெறிக்கும் ஒளியானது முனைவூட்டப்பட்டு ஒரு தளத்தில் பயணிப்பதால்.. ஈக்களை அவை இலகுவில் கவர்ந்து விடுவதால், உணவுக்காக அந்த நிறக் குதிரைகள் ஈக்களால் இலகுவில் தாக்கப்படுகின்றனவாம். ஆனால் வெள்ளை நிறப் பின்…

  18. Started by nedukkalapoovan,

    விஞ்ஞானத்தில் எனது முதலாவது முதுமாணிப் பட்டம் பெற ஒரு சுயாதீன ஆய்வுசாலை ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தது. அந்த வகையில் உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் உயிரியல் மரபணு பொறியியல் (Genetic engineering) சார்ந்த ஆய்வறிக்கைக்கான ஆய்வு பற்றி இங்கு சுருக்கமாக எழுதலாம் என்றிருக்கிறேன். ஆய்வின் நோக்கம்: பங்கசு உயிரியில் இருந்து மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் மனித உடலுக்கு அவசியமான கொழுப்பமிலத்தை - எமது உடலுக்கு இதனை உற்பத்தி செய்யத் தெரியாது.. (Essential fattyacids;Omega-3 fatty acids (Alpha-linolenic acid), Omega-6 fatty acids (linoleic acid)) வியாபார நோக்கில் இலாபமடைய உற்பத்தி செய்தல். ஆய்வுக்குப் பயன்படுத்திய உயிரி: ச…

    • 105 replies
    • 13.8k views
  19. ஒரு தாவரத்திற்கு ஆபத்து நேரும் போது அது அதன் அயலில் உள்ள இதர தாவரங்களை எச்சரித்து விடும் வகையில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நச்சு வாயுவை பாதிப்புக்கு உள்ளாகும் தாவரம் சுரந்து விடுவதாக ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தாவரங்கள் தாவர உண்ணி விலங்குகளால் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு வகையில் ஆபத்தை எதிர்கொண்டாலோ இவ்வாறு நடந்து கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு Exeter University ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது. http://kuruvikal.blogspot.com/

  20. The red box shows a broken male organ lodged in the female spider நீ எனக்கு மட்டும் தான் என்ற வார்த்தைகளை நிஜ வாழ்வில் இல்லை என்றாலும் சினிமாவில் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இங்கே சிலந்திகளில் ஆண் சிலந்தியின் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண் சிலந்தியுடனான உறவின் பின் ஆண் சிலந்தி தன் இனப்பெருக்க உறுப்பை பெண் சிலந்தியிடத்தே தங்கி விடும்படி முறித்து விடுகிறதாம். இதன் மூலம் பிற ஆண் சிலந்திகளோடு அந்தப் பெண் சிலந்தி உறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டு குறித்த ஆண் சிலந்திக்கே வாரிசுகளை உருவாக்க முடிவு செய்யப்படுகிறதாம்..! கற்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கிற நம்ம மனிசப் பயல்களிடம்.. இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னா ஆயிரம் சொல்லுவாங…

  21. The case of the missing oxygen By Iain Thomson in San Francisco • Get more from this author Posted in Space, 31st January 2012 22:37 GMT The latest data from NASA’s Interstellar Boundary Explorer (IBEX) probe has found a curious disparity in the distribution of some of the key elements of our solar system, notably why there is so much oxygen in it. IBEX, launched in 2008 to study the composition of interstellar space, has been gathering data on the amount of neutral hydrogen, oxygen, neon, and helium flowing through the solar system at 52,000 mph. It found that there were 74 oxygen atoms for every 20 neon atoms in the interstellar wind, compared to 111 oxygen a…

  22. ஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும். இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்ப…

  23. அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழத்திற்கு மலிவான தொலைபேசி பாவனை முறை ஏதேனுமிருந்தால் தயவுடன் சொல்லுங்கோ,--

  24. சுமார் 11 மீற்றர் விட்டமுடைய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகாமையால் பயணித்துச் செல்கின்ற நிகழ்வு 27-01-2012 அன்று நடந்தேறியுள்ளது. 2012 BX34 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட மேற்படி விண்கல் பூமியில் இருந்து சுமார் 60,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் பூமியைத் தாண்டி விண்ணில் பறந்து சென்றுள்ளது. 60,000 கிலோமீற்றர்கள் என்பது விண்வெளியில் பெரிய தூரம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கல் சுமார் 20,000 கிலோமீற்றர்கள் தூரத்தால் பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்.. கூடிய தூரத்தால் அது பூமிக்கு ஆபத்தை உண்டு பண்ணாமல் பறந்து சென்றுள்ளது. http://www.kuruvikal.blogspot.com/

    • 7 replies
    • 1.3k views
  25. விஞ்ஞானி சாதனை தேனீக்கள் போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி விமானத்தை பறக்க வைப்பதில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வெற்றி கண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிபவர் மண்டயம் ஸ்ரீனிவாசன். இந்தியரான ஸ்ரீநிவாசன், தேனீக்கள் போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் அதே உத்தியை பயன்படுத்தி விமானங்களை பறக்க வைக்கும் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். இப்பொழுது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளார். தற்சமயம் விமானங்கள் ஒரு இலக்கில் இருந்து மற்றொரு இலக்கிற்கு ஜிபிஎஸ் உதவியுடன்தான் பயணிக்கின்றன. குறிப்பாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆளில்லா ஆயுதம் தாங்கி விமானங்கள் இந்த ச…

    • 0 replies
    • 650 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.