Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆங்கிலம் தமிழ் இதழ்களை இலவசமாக படிக்க சிறந்த இணையத்தளம் , உங்களுக்கு விருப்பிய பாடங்களை தேடிப்படியுங்கள் , http://issuu.com/

    • 0 replies
    • 923 views
  2. விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் …

  3. வீரகேசரி இணையம் 6/28/2011 4:32:06 PM மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்தி…

  4. இப்போதெல்லாம் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராட்சி மற்றும் ஆய்வு களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பெரும் நிறுவனமான சாம்சுங் நிறுவனம் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மடிக்கணினிகளை ஜூலை மாதத்தில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது NET BOOK NC215S என்ற பெயரில் வெளியிடவுள்ளது . இதன் திரை 10.1 அங்குல அளவுடையது . மேலும் 1GB அளவு RAM MEMORY. இன்டெல் ATOM N570 DUAL CORE செயலியை கொண்டது . ஹர்ட் டிஸ்க் கொள்ளளவு 250GB மற்றும் 320GB ஆகும் . முழுமையாக சர்ச் செய்யப்பட்ட பற்றரி மூலம்14 மணித்தியாலங்கள் தொடர்ச்யாக பாவிக்க முடியும் .…

    • 5 replies
    • 1.2k views
  5. அப்பிள் தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள்,செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது. அதனைப் போலவே இம்முறையும் ஐ போன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. ஐ போன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐ-போன் 4 வை விட வேகமானதும் ஐ பேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ' 'ஏ 5' புரசஸரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ கிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் …

  6. Jun 26, 2011 பிரான்சை மையமாகக் கொண்டியங்கும் ஐரோப்பிய வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையம் [European Aeronautic Defence and Space Company (EADS)] வான் வழித் தட வரலாற்றில் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகியுள்ளது. ஒரு விமானம் மணிக்கு 5000 கிவோமீற்றர் வேகத்தில் பறந்து 0%மான எரிபொருள் எச்சத்தை வான்வெளியில் கசிய விடுமாயின் அதுவே இன்றைய ஐரோப்பிய சூழல் பாதுகாப்பு மையத்தினதும் வான் போக்குவரத்துத் துறையினரும் கண்டு வரும் மாபெரும் கனவாகும். இந்தக் கனவிற்கு EADS ஒரு முழுமையான வடிவம் கொடுத்துள்ளனர். கனவு மெய்ப்பட்வேண்டும் என்ற பாரதி வாக்கு மீண்டும் பிரான்சில் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இதுவரை காலமாக அதியுச்ச வேகச்சாதனை படைத்த Supersonic Concor…

  7. Jun 22, 2011 உலகின் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. 6000ற்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கைக் கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் சுமார் 5 ஆயிரத்து 500 தொன் குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்தக் குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைக்கோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க பிரித…

  8. சூரியசக்தியில் இயங்கும் மொபைல் சார்ஜர் செர்பியாவில் சூரிய ஒளியினால் இயங்ககூடிய பொது பயன்பாட்டிற்கான மொபைல் தொலைபேசிக்கான 'சார்ஜர்' எனப்படும் மின்சக்தி ஊட்டுவானை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். செர்பிய பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த மின்சக்தி ஊட்டுவான் பெல்கிரேடுக்கு வெளியே உள்ள நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உருவாக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கெளரவம் மிக்க பரிசு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்ரோனேவேக் நகரத்தில் எஃகுவினால் உருவாக்கப்பட்ட சுமார் 5 மீட்டர் உயரம் கொண்ட கம்பியின் மேல் சூரிய ஒளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு உருவாகும் மின்சாரம் இந்த கம்பியின் கீழே உள்ள 16 வகையான ஒயர்கள் மூலம் வெவ்வேறு விதமான செல்லிடை தொலைபேசிகளுக்கு மின்சக…

  9. 13, 2011 / பகுதி: அறிவியல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவ…

  10. Started by akootha,

    நாடுகளால் நிறுத்தப்படும் மின்வலை, கைத்தொலைபேசி போன்றனவற்றை எதிர்த்து செயல்பட இந்த தொழில்நுட்பம் ஒபாமா அவர்களின் ஆட்சியால் ஏற்படுத்தப்படுள்ளது. - http://www.nytimes.com/slideshow/2011/06/12/world/20110612-INTERNET-ss.html - http://fabfi.fablab.af/ What's a FabFi? FabFi is an open-source, FabLab-grown system using common building materials and off-the-shelf electronics to transmit wireless ethernet signals across distances of up to several miles. With Fabfi, communities can build their own wireless networks to gain high-speed internet connectivity---thus enabling them to access online educational, medical, and other resources. Project Summary (as of…

    • 0 replies
    • 869 views
  11. Posted by: on Jun 6, 2011 உலகின் முன்னணி 100 நிறுவனங்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, அப்பிள் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 100 நிறுவனங்களின் பட்டியலைதுஷ்யிழழி ணுrலிழஐ நிறுவனம் தயாரித்துள்ளது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 84 சதவீதம் அதிகரித்து 15,330 கோடி டொலராக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 8331 கோடி டொலராக இருந்தது. அதேசமயம் சென்ற ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 11,377 கோடி டொலராக இருந்தது. அப்போது இந்நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு ஆண்டில் இதன் மதிப்பு 2 சதவீதம் குறைந்து 11,150 கோடி டொலராக குறைந்துள்ளது. இதனையடுத்து தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. ஐ.பீ.எம்…

  12. நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிளின் மென்பொருள் வடிவமைப்பவர்களின் கூட்டத்தில் அதன் முதன்மை இயக்குனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஐ கிளவுட்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஐ கிளவுட் - பல கருவிகளின் தேவையான மென்பொருளை பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் இந்த தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். http://www.apple.com/icloud/what-is.html'>http://www.apple.com/icloud/what-is.html http://www.apple.com/icloud/ OXS Lion - http://www.apple.com/macosx/

    • 0 replies
    • 1k views
  13. 1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 இந்த நான்கு வித்தியாசமான நாட்கள் இந்த வருடத்தின் சிறப்பு. இன்னொரு சிறப்பு, நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு தற்போது உங்களின் வயதைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 111 ஆக இருக்கும்! இந்த வருடத்தின் அக்டோபர் மாத்தில்தான் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட்கிழமைகள் வருகின்றன. இப்படி 823 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்! எல்லாரிடமும் இந்தாண்டு பணப்புழக்கமும் அதிகம் இருக்கும். நீங்கள் படிக்கும் இந்த எஸ்.எம்.எஸ்.ஐ உங்களுக்கு நெருங்கிய 11 நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியது மிக மிக முக்கியம்'' என்று உலா வருகிறது ஒரு எஸ்.எம்.எஸ்.!

    • 1 reply
    • 1.1k views
  14. Posted by சோபிதா on 02/06/2011 in தொழில்நுட்பம். கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று எண்ணலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம். ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவ…

  15. Posted by சோபிதா on 03/06/2011 in தொழில்நுட்பம் (ஆக்கம் – ஈழம் பிரஸ் -03/06/2011) கைபேசிகள் இன்று பல புரட்சிகர மாற்றங்களையும் வடிவமைப்புக்களையும் பெற்றுள்ளன. கைபேசித் தொழில்நுட்பத்தில் அப்படியான தொரு அசுர வேகப் புரட்சி ஏற்பட்டுள்ளது. குவீன்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவு காகித வடிவத்தில் கைபேசியைத் தயாரித்துள்ளது. இது எதிர்காலத் தொழில் நுட்பங்கள் அடங்கிய கைபேசி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தொகுதி ஆவணங்களை இந்தக் கைபேசியில் சேமித்து வைக்கலாம். அடிப்படைத் தொலைபேசியாகவும் பயன் படுத்தலாம். குறுந் தகவல் அனுப்பலாம், இசை கேட்கலாம், படம் பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காகிதக் கைபேசி விற்பனைக்கு வர இன்னும் ஐந்து வருடம் பிடிக்கும் என்று விளம்பரச் செய்திகள் …

  16. கூகுள், ஆப்பிளுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா செல்போன் உற்பத்தியில் பெரிய நிறுவனமான நோக்கியா, தனது மென்பொருள் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் கூட்டுச் சேர்கிறது. இதன் மூலம் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் கூட்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா இருக்கப் போகிறது. ஆப்பிளி ன் ஆப்ரேடிங் சிஸ்டத்துடன் வரும் கூகுளின் ஆண்ட்ராய்டிற்குப் போட்டியாக நோக்கியா மைக்ரோசப்டுடன் இணைவதாக தெரிந்ததும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் நோக்கியாவின் பங்குகள் 12 % சரிந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த பென் வுட் கூறுகையில், நோக்கியாவின் சொந்த தொழில்நுட்பங்கள் நிலையற்ற தன்மையால், மைக்ரோசப்டுடன் இணைகிறது. இதில் மைக்ரோசப்டே பெரும் பலனை அனுபவிக்கப் போகிறது. மரத்தூள் நிற…

  17. Posted by சோபிதா on 30/05/2011 in தொழில்நுட்பம் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் போன்ற தளங்கள் பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவீடு முதல் உள்ளூர் தகவல் வரை கணணி மூலம் செயற்கைகோள் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது. கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மருத்துவ தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம். இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தள…

  18. சந்தையில் பல வகையான கையடக்கத் தொலைபேசிகள் விற்பனைக்குள்ள போதிலும் அப்பிளின் 'ஐ போனு' க்கு என்றுமே தனியான கேள்வியுள்ளது. அப்பிளின் கையடக்கத் தொலைபேசி வரிசையான 'ஐ-போன்', 'ஐ-போன் 3ஜி', 'ஐ-போன் 3ஜி.எஸ்', இறுதியாக 'ஐ-போன் 4' ஆகியவை சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இறுதியாக அப்பிள், 'ஐ போன் 4' ஐ வெளியிட்டது. இந்நிலையில் அப்பிள் 'ஐ-போன் 5' ஐ தற்போது வெளியிட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது 8 மெகா பிக்ஸல் கமெராவைக் கொண்டிருக்குமெனவும் இதற்கு சிம் தேவையில்யெனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. வலையமைப்புகளில் உபயோகிக்க முடியுமெனவும், ஏ.ஆர்.எம் கோர் டெக்ஸ் ஏ9 புரசஸரைக் கொண்டிருக்கு மெனவும் தெரிவிக்கப்படுகின்றது. …

  19. பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி _ மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31760

    • 0 replies
    • 1.1k views
  20. கையசைத்தால் பேசலாம்: புதிய ராடார் தொழில்நுட்பம் அறிமுகம் [ வியாழக்கிழமை, 19 மே 2011, இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியும். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர்வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐபோனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப்படி குறுகிய தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக…

  21. கடதாசி கையடக்கத் தொலைபேசி அறிமுகம்! கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார். இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது. மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது 'பேப்பர் போன்' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திர…

    • 0 replies
    • 1.3k views
  22. ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள் வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்…

  23. இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட். பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம். சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன? அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா? பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்…

    • 0 replies
    • 2.7k views
  24. Started by nunavilan,

    Marble Machine This is a wooden marble machine. It is 6 feet tall, and is powered only by potential energy, a little kinetic energy and gravity. there are no motors, batteries or cranks. It uses a 3/8 inch diameter steel marble, which starts at the bottom, and goes to the top, and then returns to the bottom,making this trip about 1,300 times in 24 hours.

    • 0 replies
    • 873 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.