Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஹம்ப்பெக் எனப்படும் திமிங்கில வகைகள் கடலில் இடம்பெயர்வதற்காக சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வழி தவறாமல் நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. அதற்குக் காரணம் அவை சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பின்பற்றுவதே என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளுக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகளின் கருத்தின் படி, இவ்வகைத் திமிங்கிலங்கள் சூரியனின் நிலை, புவியின் ஈர்ப்புச் சக்தி மற்றும் நட்சத்திரங்களின் உதவியுடனேயே சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை மிகத்துள்ளியமாக பயணித்து இடம்பெயர்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் இவை தமது நேர்கோட்டுப் பாதையில் இருந்து 5 பாகைக்கும் குறைவாகவே வளைவதாகவும் சீரற்றகாலை நிலை மற்றும் கடலில் ஏற…

  2. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. அந்தவகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்ட் நிதித் துறையை இலகுபடுத்துவதில் அடுத்த புரட்சியொன்றை ஏற்படுத்தவுள்ளது என்றால் மிகையாகாது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்டில் அப்படி என்னதான் விசேடம் என அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?இந்த புதிய வகை கிரடிட் கார்டில் ஒரு திரை உண்டு.அதில் எமது கணக்கு மிகுதியை காட்டும்.மிக மெல்லிய நுண்செயலியுடன் கூடிய இந்த கிரடிட் அட்டை மின்கலம் மூலம் இயங்குகிறது.இந்த மின்கலம் 3 வருடம் வரை நீடித்த பாவணை கொண்டதாம்.இந்த புதியவகை கிரடிட் கார்டை அதன் சொந்தக்காரருக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.புதிய கிரடிட் கார்டின் வருகைக்க…

  3. பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது. பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம். இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது. மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  4. தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வுத் தகவல் தேவைக்காக கொலைகூடச் செய்யத் தயங்காத மனிதன் சோதனையை தாங்க முடியாத காலத்தில் தானே சாவைத் தேடி தற்கொலையும் செய்து கொள்கிறான். இந்த தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு ஒன்று. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக் கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை நிறுத்த…

    • 0 replies
    • 1.1k views
  5. அணு ஆட்டம்!-2 அது என்ன மக்கள் விஞ்ஞானம்? மூட நம்பிக்கைக்கான விஷ முறி மருந்து அறிவியல்! - ஆடம் ஸ்மித் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்இ அவரது துணை​வியார் டி.ஏ.மதுரமும் பாடிய பாடல்களில் அற்புதமான தத்துவங்களும்இ அரசியல் தர்க்கங்களும்இ யதார்த்த அலசல்களும் நிறையவே இருக்கும். ஒரு பாடலில் கலைவாணர் பாடுவார்... ''கோழியில்லாமல் தன்னால முட்டை​களில் குஞ்சுகளைப் பொரிக்கவெச்சான்இ உங்கொப்பன்இ பாட்டன் காலத்தில் யாரிந்த கோளாறைக் கண்டுபிடிச்சா யாரிந்தக் கோளாறைக் கண்டுபிடிச்சா?'' விஞ்ஞானபூர்வஇ தர்க்க ரீதியானஇ அதிகார​வர்க்கஇ ஆணாதிக்கப் பார்வைகளைஇ சிந்தனை​களைஇ வாதங்களை அவர் முன்வைக்கஇ மதுரம் அம்மையார் அவற்றை லாகவமாகஇ நறுக்கென எடுத்த…

  6. கடலில் வேகமாக நீந்தும் மீன்கள் பல இருந்தாலும் மின்னல் வேகத்தில் நீந்தி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சென்றுவிடும் மீனே மின்னல் வேக மீன் எனப்படுகிறது. இம்மீன்களின் நீந்தும் வேகம், சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில் குமார் கூறியதாவது."Sailfish"சைபியஸ் கிளாடிஸ் என்ற விலங்கியல் பெயரும், கத்தி மீன், வாள் மீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது மின்னல் வேக மீன். கிளாடியஸ் என்றால் லத்தீன் மொழியில் வாள் என்று பொருளாகும். இம்மீனின் தாடை நீண்டு வாள் போலவே இருப்பதால் இதற்கு வாள் மீன் என்றும் கத்தி போன்று இருப்பதால் சிலர் கத்தி மீன் என்றும் சொல்வதுண்டு. பிற மீன்களைத் தனது வாள் போன்று இருக்கும் தாடையால் காயமடையச் செய்து தின்று விடும் குணம…

  7. அமெரிக்க கடற்படை லேசர் துப்பாக்கி ஒன்றைப் பரிசோதித்துள்ளது. ஒரு மைல் தொலைவில் உள்ள படகொன்றின் வெளி இணைப்பு இயந்திரத்தை கடற்படைக் கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட‌ லேசர் துப்பாக்கி மூலம் எரித்து சேதமாக்கியுள்ளார்கள். லேசர் ஆயுதம் பாவனைக்குகந்த அளவிற்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும். லேசர், சாதாரண ஒளி அலைகளில் சக்தி கூடிய அலைகளை செறிவாக ஒரு சிறிய பொட்டாக அனுப்புவதன் மூலம் உருவாக்கப் படுகின்றது. அந்தப் பொட்டு உஷ்ணமாகத்தான் இருக்கும். இந்தச் சோதனையில் அந்த லேசர் பொட்டை சிறிது நேரம் ஒரு இடத்தில் இருக்குமாறு பிடித்து வைத்திருக்கிறார்கள்.(சூடாக்குவதற்கு)

  8. ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்! -ஆச்சர்ய மருத்துவம் சிறுநீரகக் கோளாறுகளில் தவிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 'மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை வைத்துஇ செயற்கை முறையில் சிறுநீரகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்று இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இப்போதுஇ தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதுபோன்று அரை செ.மீ. நீளத்துக்கு சிறுநீரகத்தை வளர்த்து உள்ளனர். இதை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 'இந்தியாவில் ஆண்டுதோறும் 90இ000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிகபட்ச…

  9. Started by புலவர்,

    அணு ஆட்டம்! அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் - திருக்குறள். 'எந்த அளவுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகேஇ ஒரு செயலைத் தொடங்க வேண்டும்’ - நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கான மூல மந்திரம் இதுதான்! ஆனால்இ 'இன்றைய வளர்ச்சி’ என்ற சொல்லாடல்இ எந்த அளவுக்கு இந்தக் குறளுடன் பொருந்திப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தது உண்டா? ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள்: ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்?'' ஐன்ஸ்டீன் சொன்னார்இ ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால்இ நான்காம் உலகப் போரைப்பற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள் கல்இ வில்கொண்ட…

  10. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது. 2006 ஆம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. இதில் 13% விறகுகள் போன்ற உயிர்த்திரள் மூலங்களிலிருந்து கிடைத்தது. அடுத்ததாக நீர்மின்சாரம் 3% ஆகவும், சுடுநீர்/வெப்பமாக்கல் 1.3% ஆகவும் இருந்தது. புதிய தொழில்நுட்பங்களான புவிவெப்பம், காற்று, சூரியஒளி, கடல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் …

  11. தோளில் பொருத்தும் ஜெட் இந்த வருட இறுதியில் வர்த்தகச் சந்தையில் வர உள்ளது. நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் இந்தப் பறக்கும் இயந்திரத்தை தோளில் கொளுவிக்கொண்டு 50 மீற்றர் உயரத்தில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகம் வரைப் பறந்து செல்லலாம். ஒரு முறை பெற்றோல் நிரப்பினால் அரை மணித்தியாலம் வரைப் பறக்கும். விலை 100,000 நியூசிலாந்து டொலர். 30 வருட ஆராய்ச்சியின் பின்பு அதன் இறுதி வெளியீட்டு வடிவமைப்பு நிலையை அது அடைந்துள்ளதாகவும் வருட இறுதியில் சந்தைக்கு வந்து விடும் என்றும் அதன் தயாரிப்பாளர் மார்டின் சொல்கிறார். 2500 பேர்வரை இதனை வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், பல்வேறு இராணுவங்களும், மத்திய கிழக்கு அரச குடும்பங்களும் இதற்குள் அடங்கும் எனவும் கூற‌ப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 1.4k views
  12. விண்வெளி வீரர் யூரி கெகாரின் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோடு (2011 ஏப்ரல் 12) 50 ஆண்டுகள் ஆகின்றன. இதேநாள் 1961ஆம் ஆண்டு யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து சாதனைப் படைத்தார். விண்வெளிக்குச் சென்றுவந்த முதல் மனிதன் யூரி கெகாரிதான். யூரி கெகாரின் கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோட 50 ஆண்டுகள் நிறை வடைவதை ரஷ்யா ஆரவாரத்தோடு கொண்டாடிவருகிறது. 1961க்கு முன்புவரை மனிதர்கள் யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ரஷ்யாதான் முதன் முறையாக இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியது. ரஷ்யாவின் சாதனையைப் பார்த்து அமெரிக்கா வாய்மேல் விரல் வைத்து வேடிக்கைப் பார்த்தது. விண்வெளிக்கு சென்றது மட்டும் இல்லா…

    • 2 replies
    • 1.8k views
  13. மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே. இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொ…

    • 0 replies
    • 1.2k views
  14. பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார். பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அ…

    • 0 replies
    • 855 views
  15. சனிக் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்:நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும் அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் [Monday, 2011-04-04 02:50:50] வானத்தில் நாளை இரவு சனி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும், அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் சனிக்கிரகம் பிரகாசமாகத் தோன்றும்.இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். பைனாகுலர் கொண்டு பாரத்தால் சனிக்கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையத்தையும் காணலாம். seithy.com

  16. Started by nunavilan,

    தத்துவமேதை காரல் மார்க்ஸ் ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் - ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார். இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர். திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார். பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு. தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் க…

    • 9 replies
    • 7.6k views
  17. Twitter@5: Five years of 140-character social networking Twitter at 5: powerful social force - Twitter reaches its fifth birthday today. It has come a long way since co-founder Jack Dorsey posted the first tweet on March 21, 2006 - Since then the micro-blogging site has grown hugely in popularity - over 140 million tweets are published every day. - In 2010, Twitter users sent an average of 50 million tweets a day. In Feb. 2011 alone, the average number was 140 million. - The number of employees has jumped from eight in Jan. 2008 to 400 in March 2011.

    • 2 replies
    • 1.9k views
  18. மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு! பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. …

  19. வருகிறது 4G அலைவரிசை [saturday, 2011-03-12 15:24:10] லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படு த்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. ஏறத்தாள அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசிய 4ஜி அலை வரிசை தொடர்பு குறித்துத்தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலை வரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணை…

    • 0 replies
    • 1.9k views
  20. அதி விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கும் இன்றைய தொழில் நுட்பக் காலகட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்களை கொண்டது.வயர்களின் உதவியின்றி தானாகவே இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் இந்த புளுடூத். கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் என்று பல சாதனங்கள் தமக்குள்ளே இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் தன்மைகளை கொண்டுள்ளன ஆனாலும் கூட இந்த புளுடூத் சாதனன்களில் குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்த…

    • 0 replies
    • 3.3k views
  21. பலூன் தயாரிக்கும் முறை சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விடயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள். பலூன் பெரும்பாலும் குழந்தைகளால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவர்கள் அதற்காவே சுகாதாரத்த்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்.

    • 5 replies
    • 2.4k views
  22. ஐரோப்பிய மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது

  23. திருட்டு இறுவெட்டுக்கள் தயாரிக்கும் முறை

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.