அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
-
- 1 reply
- 1.3k views
-
-
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே. இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார். பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அ…
-
- 0 replies
- 855 views
-
-
சனிக் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்:நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும் அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் [Monday, 2011-04-04 02:50:50] வானத்தில் நாளை இரவு சனி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும், அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் சனிக்கிரகம் பிரகாசமாகத் தோன்றும்.இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். பைனாகுலர் கொண்டு பாரத்தால் சனிக்கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையத்தையும் காணலாம். seithy.com
-
- 6 replies
- 1.8k views
- 1 follower
-
-
வருகிறது 4G அலைவரிசை [saturday, 2011-03-12 15:24:10] லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படு த்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. ஏறத்தாள அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசிய 4ஜி அலை வரிசை தொடர்பு குறித்துத்தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலை வரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணை…
-
- 0 replies
- 1.9k views
-
-
Twitter@5: Five years of 140-character social networking Twitter at 5: powerful social force - Twitter reaches its fifth birthday today. It has come a long way since co-founder Jack Dorsey posted the first tweet on March 21, 2006 - Since then the micro-blogging site has grown hugely in popularity - over 140 million tweets are published every day. - In 2010, Twitter users sent an average of 50 million tweets a day. In Feb. 2011 alone, the average number was 140 million. - The number of employees has jumped from eight in Jan. 2008 to 400 in March 2011.
-
- 2 replies
- 1.9k views
-
-
அதி விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கும் இன்றைய தொழில் நுட்பக் காலகட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்களை கொண்டது.வயர்களின் உதவியின்றி தானாகவே இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் இந்த புளுடூத். கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் என்று பல சாதனங்கள் தமக்குள்ளே இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் தன்மைகளை கொண்டுள்ளன ஆனாலும் கூட இந்த புளுடூத் சாதனன்களில் குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்த…
-
- 0 replies
- 3.3k views
-
-
ஐரோப்பிய மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது
-
- 1 reply
- 1.9k views
-
-
பலூன் தயாரிக்கும் முறை சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விடயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள். பலூன் பெரும்பாலும் குழந்தைகளால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவர்கள் அதற்காவே சுகாதாரத்த்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்.
-
- 5 replies
- 2.4k views
-
-
திருட்டு இறுவெட்டுக்கள் தயாரிக்கும் முறை
-
- 0 replies
- 1.5k views
-
-
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய…
-
- 1 reply
- 1.9k views
-
-
உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையி்ல் வெளியிட்டுள்ள செய்தியில், தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் எனும் பத்திரிகையில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் உலகில் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தில் ஹார்வேர்ட் பல்கலைகழகமும், இரண்டாம் இடத்தில் மாஸிசூசட்ஸ் கல்வி நிறுவனமும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்கலைகழகம், கலிபோர்னியா பல்கல…
-
- 0 replies
- 882 views
-
-
மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு! பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. …
-
- 22 replies
- 3.6k views
-
-
புவியில் மட்டுமல்ல அண்டவெளி முழுவதும் உயிரினம் பரவியுள்ளது அண்டவெளியில் எங்காவது உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில் இன்றுவரை சரியாகவும் உறுதியாகவும் முன் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்க நாஸாவின் விஞ்ஞானியான றிச்சாட் கூவர் என்பவர் கடந்த வெள்ளியன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட வானிலை விஞ்ஞானிகள், 5000 நிபுணர்களை வரவழைத்து அண்டவெளியில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான தனது அவதானிப்புக்களை முன் வைத்தார். அண்டவெளியில் இருந்துபுவியில் வந்து விழுந்த கற்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார். மொத்தம் ஒன்பது அடிப்படைகளை இவருடைய ஆய்வு வலியுறுத்தியுள்ளது. அதில் முதலாவது புவியில் விழுந்த விண் கற்களின் மேலும், உட்புற…
-
- 1 reply
- 4.3k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
நாசாவின் செயற்கைகோள் கடலில் விழுந்தது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன. பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை…
-
- 0 replies
- 884 views
-
-
அண்டார்டிகாவில் பாரிய பனிக்கட்டிபடலம் கண்டு பிடிப்பு! விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரிதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீற்றர் அடர்த்தி உடையதாகவும், மொத்தமுள்ள பனிக்கட்டில் பரப்பில் பாதி அளவுக்கு இருக்கிறது என ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பனிப…
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம், Android phone ல் தமிழில் தளங்கள் பார்ப்பது எப்படி? HTC Desire HD Android phone ல் எப்படி தமிழில் பார்ப்பது... email எழுதுவது.... உதவி தேவை.....!!!!
-
- 2 replies
- 1.4k views
-
-
-
பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது. இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். எனினும் இவ்வ…
-
- 0 replies
- 759 views
-
-
ஆப்பிளின் ஐ பாட்டுக்கு சவால் விடக்கூடிய மோட்டோரோலாவின் ஹூம் இங்கே சொடுக்கவும் : http://www.motorola.com/XOOM Motorola Xoom runs on Tegra 2 (1 Ghz/dual-core) OS Android 3.0, a 10.1” HD Widescreen (16:10) Display (1280×800), a 5 MP camera with LED flash, a 2MP front-facing webcam for video conferencing, 32 GB internal memory and supports Verizon 4G LTE connectivity. The fastest Android tablet, 1,5KHz, in the world : http://www.androidpolice.com/2011/02/27/motorola-xoom-gets-overclocked-by-setcpu-to-1-5ghz-bends-space-time/
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை “கொல்லைக்குப் போயிட்டு வரேன்!” “போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!” என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும் “ரெஸ்ட் ரூம்” சமாசாரம். வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன. பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒ…
-
- 6 replies
- 1.5k views
-
-
சூரியன் சக்தி வாய்ந்த தீப்பிளம்புகளை வெளியேற்றுகின்றமையால் புவியின் காந்தப்புலத்திற்குப் பாதிப்பு Saturday, February 19, 2011, 12:15 சில வருடங்களின் பின்னர் ; சூரியன் சக்தி வாய்ந்த தீப்பியம்புகளை வெளியேற்றி வருகின்றமையால் எதிர்வரும் தினங்களில் புவியின் காந்தபுலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளானர் புவியின் தொலைத்தொடர்புகள் செய்மதிகள் மற்றும் மின் பிறப்பாக்க உபகரணங்களுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார் நான்கு வருடங்களின் பின்னரே சூரியன் தனது சக்தி வாய்ந்த தீப்பிளம்புகளை வெளியேற்றியுள்ளமை பதிவாகியுள்ளது…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஷ்யாவில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணத்தை ஒத்த சோதனைகள் ரஷ்ய தரப்பின் ஒருங்கிணைப்பில் செவ்வாய் – 500 என்ற பரிசோதனைப் பயணத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3ம் நாள் துவங்கிய இந்த ஒத்திகைப் பயணம் புவியிலேயே, செவ்வாய் கிரகத்தின் அம்சங்களும், விண்வெளிப் பயணத்தின் நுணுக்கங்களும் உட்புகுத்தப்பட்டு, பொய்யான மெய்யாக 250 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர், ஒரு சீனர் என 6 பேர் கொண்டது இந்த செவ்வாய் கிரகச் சோதனைப் பயணக்குழு இதில் முக்கிய பகுதியாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால்பதிக்கும் நடவடிக்கையை கடந்த திங்களன்றும், 18ம் நாளன்றும் இப்பயணக்குழு மேற்கொ…
-
- 0 replies
- 1.1k views
-