Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரஷ்யாவில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணத்தை ஒத்த சோதனைகள் ரஷ்ய தரப்பின் ஒருங்கிணைப்பில் செவ்வாய் – 500 என்ற பரிசோதனைப் பயணத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3ம் நாள் துவங்கிய இந்த ஒத்திகைப் பயணம் புவியிலேயே, செவ்வாய் கிரகத்தின் அம்சங்களும், விண்வெளிப் பயணத்தின் நுணுக்கங்களும் உட்புகுத்தப்பட்டு, பொய்யான மெய்யாக 250 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர், ஒரு சீனர் என 6 பேர் கொண்டது இந்த செவ்வாய் கிரகச் சோதனைப் பயணக்குழு இதில் முக்கிய பகுதியாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால்பதிக்கும் நடவடிக்கையை கடந்த திங்களன்றும், 18ம் நாளன்றும் இப்பயணக்குழு மேற்கொ…

    • 0 replies
    • 1.1k views
  2. தண்ணீரில் இயங்கும் கார்! இலங்கை வாலிபர் சாதனை (காணொளி இணைப்பு) தண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார் இலங்கை வாலிபர் ஒருவர். இவரின் பெயர் துஷார எதிரிசிங்க. இவர் சோதனை முயற்சியாக மூன்று லீற்றர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 கிலோ மீற்றர் தூரம் பயணித்து உள்ளார். தண்ணீரில் இயங்கக் கூடிய இக்காரின் முக்கியமான விசயம் சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புகையை கக்காது. ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இவரின் தொழிநுட்பத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளன. ஆனால் தாய் நாட்டுக்குத்தான் இத்தொழிநுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளார். ஆயினும் இவருக்கு தாய் நாட்டில் உதவி செய்…

  3. இன்றைய நவீன கைத்தொலைபேசிகளின் முடிசூடா மன்னராக விளங்குவது ஆப்பிளின் ஐ ஃபோன். அந்த நிலைக்கு சவால் விடும் வகையில் உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோக்கியாவும் உலகின் மிகப்பெரிய மேசைக்கணணிகளின் மேன்போரும் நிறுவனமுமான மைக்ரோசொவ்ட்டும் கைகோக்கவுள்ளன. Nokia agreed to make Microsoft's Windows Phone 7 its primary OS platform today, changing the cell phone landscape in major ways. Who's going to benefit from this, and who's going to lose out? Here are some of our preliminary guesses. The Winners Winner: Microsoft. Microsoft is the big winner here. Windows Phone 7 was a second thought for Samsung and HTC; now it's the number-one platform for the…

  4. ட்விட்டர் விலை போகுமா? பேஸ்புக் இல்லை கூகிள் வேண்டலாம் ட்விட்டர் மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது Twitter valued at $10bn as Google and Facebook reportedly vie to buy it http://www.guardian.co.uk/technology/2011/feb/10/twitter-valued-at-10-billion-dollars

    • 0 replies
    • 1.3k views
  5. ... ... தனித்துவம் வாய்ந்த யாழ்ப்பாணத் தமிழிலே சங்கப் பாடல்களிற் பயின்று வந்த சொற்களும் சொற்றொடர்களும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உண்மையினை நிறுவுதற்குச் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகிய குறுந்தொகையிலிருந்து சான்று காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது. 1.தொடரியங்கள் குறுந்தொகைப் பாடல்களிலே பல இடங்களில், இன்று யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே பயன்படுத்தப்படும் தொடரிய (வாக்கிய) அமைப்புகள் இடம்பெறுகின்றன. 1. “நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ?” (75 : 1) 2. “உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர்” (127 : 5-6) 3. “உது எம் ஊரே” (179 : 3) 4. “மழை இன்னும் பெய்யும்; முழங்கி மின்னும்” (216 : 6-7) 5. “கெட்ட இடத்து உவந்த உதவி...மறந்த மன்னன் …

  6. கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது? ஒருவரை பார்த்து, 'இதுவா அதுவா, எது முதலில் வந்தது அல்லது எதிலிருந்து எது வந்தது’ என்று வெளிப்படையாக விடை சொல்லமுடியாத கேள்வி'யொன்றை கேட்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இதற்கான விடை உடனடியாக தெரியாதாயின், மாறாக உங்களை மடக்குவதற்காக அவர் உடனடியாக உங்களை நோக்கி ஒரு கேள்வியை எடுத்துவிடுவார். ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று சொல்லுங்கள்' என்று உங்களை கேட்பார். நீங்களும் எது முதலில் வந்தது என்று சொல்லமுடியாது விழிப்பீர்கள். உடனே அவர் ‘அவ்வாறே உங்களுடைய முன்னைய கேள்விக்கும் விடையளிப்பது கடினம்' என்பார்' மேற்படி சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் சந்தித்திருக்கின்றேன். பெரிய…

    • 4 replies
    • 5.5k views
  7. Started by ஈசன்,

    . சுகோய் 35 விமானப் பிரியர்களின் உள்ளங்கவர் கள்வன். .

    • 2 replies
    • 4.1k views
  8. நோக்கியா போன் இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் …

  9. . Nano technology படிப்பதால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி? எந்த வகையான இடங்களில் இதற்குரிய வேலை கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. அல்லது Medical technology ஐ பற்றியும் அறிந்திருந்தால் கூறுங்கள். .

  10. . சீனாவின் ஸ்டெல்த் (உருமறைப்பு) விமானச்சோதனை சீனா தனது ஸ்டெல்த் விமானத்தை சோதனைப் பறப்புச் செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு காரியதரிசி அங்கு சென்றிருந்த வேளையில் இதனைச் செய்துள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியடைந்திருக்கிறதாம். சீனாவின் ஸ்டெல்த் அமெரிக்க ஸ்டெல்த்தைவிட நீண்டதாகவும் இறக்கை அகலமுடையதாகவும் இருப்பதால் நீண்ட தூர தாக்குதலுக்கு இது வடிவமைக்கப் பட்டிருக்கலாம் என் சந்தேகிக்கப் படுகிறது. 2020 முன்பாக சீனாவினால் ஸ்டெல்த்தை வடிவமைக்க முடியாது என்று அமெரிக்கா நம்பியிருந்தது.

  11. தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது. பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை. இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை. இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும். இது மற்றொரு சூரியன…

    • 0 replies
    • 1.4k views
  12. குரல்மாற்று சத்திரசிகிச்சையின் மூலம் பேச்சாற்றல் பெற்ற பெண் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் சுமார் 11 வருடங்களுக்குப் பின்னர் சத்திரசிகிச்சையின் மூலம் தனது குரலினை மீளப்பெற்றுள்ளார். மிகவும் சிரமமானதாகவும், அரிதானதாகவும் கருதப்படும் குரல்மாற்று சத்திரசிகிச்சையின் மூலமே அவர் தன் குரலினை மீளப்பெற்றுள்ளார். பிரெண்டா ஜென்ஸன் (52) என்ற அப்பெண்மணிக்கு கலிபோர்னிய பல்கலைக்கழக டேவிஸ் மருத்துவ மையத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் சுமார் 18 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் 13 நாட்களுக்கு பின்னர் அவர் தனது முதல் வார்த்தையை உச்சரித்துள்ளார். தற்போது பேச்சாற்றலை முழுதாக பெற்றுள்ள அவர் நேற்று இச்சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய குழுவினை சந்தித…

    • 0 replies
    • 1.1k views
  13. இந்தத் தொடுப்பிலுள்ள யாழ்கள விசுவின் பேட்டையான "பாரிஸ்" மாநகரின் அருமையான நிழற்படத்தை பாருங்கள்... பாரிஸ் மாநகர் 26G பிக்ஸெல் இப்படம் கேனான் 5D Mark II 400மி.மீ லென்ஸின் உதவியுடன் ஒரு போட்டோ-ரோபோட்டால் எடுக்கப்பட்டது. கணனிமூலம் பெருக்கப்பட்ட இப்படத்தில் மொத்த ரிசொலுசன் 26 ஜிகா பிக்ஸல்ஸ் (26Giga Pixels) ஆகும். இங்கும், அங்கும் சென்று உலவிப் பார்க்க, பல பொத்தான்கள் உள்ளன.. இடது கோடியிலுள்ள ஈபில் கோபுர பொத்தானை அமுக்கவும்..பல இடங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும் சுகந்தமாய்.. அனுபவித்து, ரசித்துப் பார்ப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது.. Enjoy !

  14. . எந்த தொலைக்காட்சி வாங்கலாம்? உங்களின் ஆலோசனை தேவை.... நான் பன்னிரண்டு வருடமாக பாவித்த குழாய் தொலைக்காட்சி பென்சன் எடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. தற்போது வருட ஆரம்பம் என்ற படியால்.... ஒவ்வொரு கடைக்காரரும் அண்ணை வா, தம்பி வா...... என்று மின்சாரப் பொருட்களை மலிவாக கூவிக்கூவி விற்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் ஒரு சில நாட்களுக்கே இருக்கும். நான் நேற்று சில கடைகளில் பார்த்த போது.... எந்த தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவது என்ற குழப்பத்தில் வீட்டிற்கு வந்து விட்டேன். நான் பார்த்த தெரிவில் ....... முதலாவது LG - 94 செ.மீ. / LED. 480 € இரண்டாவது Sony - 94 செ. மீ. /LCD 450 € மூன்றாவது Philips - 94 செ.மீ. / LCD 550€ …

  15. விண்வெளியில் கிரகங் களை ஆய்வு செய்வதற் காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப் லர்-10 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியில் உள்ள கிரகங் களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று தோற் றம் கொண்டது. இது முழு வதும் பாறைகளால் ஆனது. அது நட்சத்திர கூட்டங்களை சுற்றி வருகிறது. இந்த கிரகத் துக்கு கெப்லர்-10பி என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதாவது 1371 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் வெப்பம் உள்ளது. “எனவே, இங்கு மனிதர்கள் வாழ ம…

    • 0 replies
    • 1.5k views
  16. அலைவரிசைகளில் இரு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒன்று ஜி.எஸ்.எம். மற்றையது, சி.டி.எம்.ஏ. இதுவரை ஆப்பிளின் அனைத்து கைத்தொலைபேசிகளிலும் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 நாடுகளில் தொழில்நுட்பமே பாவிக்கபடுகின்றது. பல நாடுகளில் இந்த இரு தொழில்நுட்பமும் பாவிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஜி.எஸ்.எம். மட்டுமே உள்ளது. இப்பொழுது அமெரிக்கவின் ஒரு பெரிய தொலைபேசி நிறுவனமான வரைசனின் மூலமாக ஆப்பிள் சி.டி.எம்.ஏ. அலைவரிசையையும் பாவிக்கத்தொடங்கியுள்ளது. http://www.pcmag.com/article2/0,2817,2375591,00.asp

  17. பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார். மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார். பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன…

    • 3 replies
    • 1.5k views
  18. புதிய நெட்புக் வாங்க நினைப்பவர்கள் எதை நினைவில் நிறுத்தி வாங்க வேண்டும். உங்கள் ஆலோசனைகள் என்ன?

  19. ஒரு இணையத்தளத்துக்கு விளப்பரம் கொடுக்கும் போது அந்த இணையத்தளத்தின் மதிப்பை கணிப்பிட்டா விளப்பரம் கொடுக்கிறீர்கள் ? அந்த இணையத்தளத்துக்கு நாள்தோறும் அதிகமானவர்கள் வந்துபோகிறார்களா ? நான் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப எனக்கு பலன் இருக்கின்றதா ? என்று சிந்திக்கிறீர்களா ? ஆங்கில இணையத்தளங்களில் விளப்பரம் அப்படிதான் செய்கின்றனர், ஆனால் தமிழ் வர்த்தகர்கள் இவற்றை கவனிப்பதில்லை, http://www.alexa.com என்ற இணையதில் ஒவ்வொரு இணையத்தின் உலக தரவரிசையை கனிப்பிடமுடியும், இதன் மூலம் அவ் இணையத்தின் மதிப்பை அறியமுடியும் உதாரணம் யாழ் இணையத்தை இங்கு பாருங்கள் http://www.alexa.com/siteinfo/yarl.com தற்போதைய நிலையில் யாழ் 56,745 உலக தரவரிசையில் உள்ளது , இலங்கையில் 325 தரவரிச…

  20. Started by கரும்பு,

    யாராவது tablet தற்போது பாவித்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.

  21. ஐ போன் ஜெயில் பிரேக்கிங் 4.1 I Phone Jailbreak 4, 3GS iOS 4.1 Click Here STEP 1: Download Limera1n for Windows from here. STEP 2: Connect your iPhone to your PC via USB then launch Limera1n and hit “make it ra1n” STEP 3: You will have to get your device into DFU mode by following the steps on the screen shown by Limera1n. You iPhone will now be placed in recovery mode. Press both the power and the home buttons. When Limera1n asks you to, release the power button. Your phone will now be in DFU mode STEP 4: Now, Limera1n app should be shown on your iPhone's home screen. Limera1n will pwn your device forever now.…

  22. . தொழிற்சாலையில் பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் ? தற்போதைய நாளில், நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்கள் பெரும்பாலானவை தொழிற்சாலைகளிலிருந்தே வருகின்றது. காலையில் எழுந்தவுடன் பல் விளக்கப் பாவிக்கும் பற் தூரிகையிலிருந்து, பற்பசை, சவர்க்காரம்.... என்று இதன் பட்டியல் நீளும். இப்படி பொருட்களை தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் உதவியுடன் மிக வேகமாக தயாரிப்பதால் தான்..... எம்மால் அப்பொருட்களை மலிவான விலையில் வாங்கக் கூடியதாக உள்ளது. இதனையே.... மனிதன் கையால் செய்தால், நீண்ட நேரம் பிடிப்பதுடன் அதன் விலையும் அதிகமாக இருக்கும். இந்தத் தலைப்பில் சில பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் என்று பார்க்கும் போது, உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் என நம்புகின்றேன். …

    • 10 replies
    • 1.7k views
  23. ஒரு லட்சம் ரூபாய்க்கு 'நானோ' காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடாவின் அடுத்த கனவுத்திட்டமாக நீராவியில் இயங்கும் கார் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாக உள்ளது என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.என்.ஆர்., ராவ் தெரிவித்தார். அமெரிக்காவின் மாசஸசட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் விஞ்ஞானியிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி உற்சாகப்படுத்தி 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக் ரத்தன் டாடா வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளதையொட்டி பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராவ் இதனை தெரிவித்தார். தண்ணீரை எரிபொருளாகக்கொண்டு இயங்கும் இந்தக் காரின் வ…

    • 0 replies
    • 1.4k views
  24. - உடலை சூடாக வைத்திருக்கும் அறிவுள்ள நவீன ஆடைகள் ! இந்தத் நவின துணிகள், எமது உடலில் இருந்து வெளியாகும் வியர்வைத் துளிகளுடன் ஏற்படும் தாக்கத்தினால் வெப்பத்தை உருவாக்குகிறது, அக்ரெலிக் நார்களால் சிறைப் படுத்தப் பட்ட மிக நுண்னிய வளிக் குமிள்கள், நிலை மின்சாரம் எதையும் உருவாக்காமல், வெப்பத்தை வெளிச் செல்லவிடாமல் தடுக்கிறது. அத்துடன் எமது உடல் நுண்கிருமிகளை எதிர்தது வழமையான உடல் துர்நாற்றங்களை குறைக்த தேவையான மருந்துக் கலவையும் சேர்கப்பட்டுள்ள இந்தத் துணி எலாஸ்தேன் என்ற மீழும் தன்மையைக் கொடுக்கும் நார்களினால் உடலி இன்னொரு தோல் போல் மிகவும் நெருக்கமாக ஒட்டிக்கொள்கிறது. ஹீற்தெக் (heattech) என்று அழைக்கப்படும் இந்த நவீன துணி யுனிக்குளோ (Uni…

    • 3 replies
    • 2.1k views
  25. Skype iPhone App 3.0 with Video Calling: Hands On Today Skype released a new version of its popular iPhone application that adds video calling support. After testing out many other lackluster video calling applications for smartphones, we were unsure whether Skype would get it right. Fortunately, it (mostly) does. While video calls over Skype are not as good as over FaceTime, Skype 3.0 can make calls over the 3G network and to desktops, making it the best overall mobile video calling application out there. http://www.pcmag.com/article2/0,2817,2374931,00.asp

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.