Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது. இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக…

  2. பச்சை ஆல்க: Ulva lactuca, algues vertes, green alga அல்லது french alga Ulva Lactica என்ற இந்த பச்சை கடல் தாவரம் 20பது வருட கலமாக ஒவ்வரு கோடை கலத்திலும் கிழக்கு பிரான்சின் பிராத்தியமான ( la Bretagne ) ப்றெத்தான்ஞியாவின் கடலோரங்களை, தவறாமல் ஆக்கிரமிக்கிறது. 2007 இல் 21000 தொன் ஆல்க ப்றெத்தான்ஞிய கரைகளில் வந்து படிந்தது!, இநதவருடம் (2009) யூலாய் மாதம் ஒரு குதிரை இந்த பச்சைக்கடல் தாவரத்திடலில் விழுந்து இறந்தது அதில் சவாரி செய்த மிருக வைத்தியர் மயக்கமடைந்தார், 2008டில் யூலாய் மாதத்தில் இரண்டு வீட்டு நாய்கள் ஒரே நேரத்தில் இந்த பச்சைத்தாவரத்திடலில் இறந்த கிடந்தன, இநத இறந்த பிரஞ்சு ஆல்கத் திடல் அழுகுவதால் உருவாகும் சல்பூரிக்கமில ஆவி சுற்றாடலில் …

  3. சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும். தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம். இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில்…

  4. பு​வி​வெப்​பத்​தைக் குறைப்​ப​தில் தனது பங்கு என்ன என்​பதை அமெ​ரிக்கா அறி​வித்​து​விட்​டது. அதா​வது 2005-ம் ஆண்டு வெளி​யேற்​றிய பசுமை இல்ல வாயுக்​க​ளின் அள​வில் 18 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​ளப்​போ​வ​தாக தெரி​வித்​தி​ருக்​கி​றது. வள​ரும் நாடு​க​ளில் மிக அதி​க​மாக பசுமை இல்ல வாயுக்​களை வெளி​யேற்​றும் சீனா,​ தான் 35 முதல் 40 விழுக்​காடு குறைக்​கப் போவ​தாக அறி​வித்​துள்​ளது. சீனா​வைப் போலவே ​ இந்​தி​யா​வும் ஓர​ளவு இதே அளவை அறி​வித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கி​றது.தற்​போது வெளி​யேற்​றப்​ப​டும் பசுமை இல்ல வாயுக்​க​ளின் அளவை இந்​தியா 40 சத​வீ​தம் குறைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இந்​தியா இழக்க வேண்​டிய தொழில்​வ​ளர்ச்​சி​யும் எதிர்​கொள்ள வேண்​டிய செல​வி​ன…

  5. புவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்! - கோவி. லெனின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இன்று அதிகளவில் கவலைக்கொள்ளச் செய்யும் அம்சம், புவி வெப்பமடைதல். பருவநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் கடந்த பத்தாயிரம் ஆண்டு களாக இல்லாத வகையில் புவியின் மேற்பரப்பில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களிலிலிருந்து இந்த புவி மாறுபடுவதற்கு காரணம் இங்கே உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் நிலவுவதுதான். தற்போது வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இனி வரும் காலங்களில் இங்கே உயிரினம் வாழ முடியுமா என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. புவியில் உயிரினம் வாழக்கூடிய தட்பவெப்ப நிலை நிலவுவதற்கு காரணம், சூரியனின் வெப்பக்கதிர்…

  6. சந்ததியின் சந்ததிக்கும் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும் !... I - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part I II - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part II III - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part III IV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IV V - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part V VI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VI VII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VII VIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VIII IX - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IX X - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part X XI - NIRLAC-ARI-Workshop on Manusc…

  7. Midi Files எப்படி சுரத்தட்டில் பயன் படுத்துவது என்று யாராவது விளங்கப்படுத்துங்கோ.நண்றி.

  8. தமிழ் எண்களும் அளவீடுகளும் ... தமிழின் பெருமைகள் wiki.pkp.in கலந்துரையாடல் தளத்தவர்களால் தொகுக்கப்பட்டவை ஏறுமுக எண்கள் 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thouand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 1…

  9. இந்த படங்கள் நிகோன் சிறிய உலகம் 2009 போட்டிக்காக அனுப்பப்பட்டவை. நீங்களும் கொஞ்சம் ரசிக்கலாமே. Arabidopsis thaliana (thale cress) anther கடுகு குடும்பத்தை சேர்ந்த Arabidopsis thaliana என்ற தாவரத்தின் மகரந்தம் Sonchus asper (spiny sowthistle) flower stem section sonchus asper தாவரம் finch's testicle ____ finch என்ற பறவையின் ஆணின் விதை gold finch fungal infection on a flowering plant root ஒரு பூக்கும் தாவரத்தின் வேரில் பங்கஸ் தொற்று

  10. நாஸா சந்திரனில் தண்ணிர் தேடுகிறது திட்டத்தின் பெயர் எல்-க்றொஸ் LCROSS LCROSS impactor detalis On Oct. 8, the Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS), a two-ton empty rocket stage, hit the dark Cabeus crater near the moon’s south pole at about 4:31 a.m. PDT, and a second craft crashed four minutes later. Instruments on the following spacecraft, a lunar orbiter and telescopes on Earth acquired data that could soon show whether there was ice on the moon. Despite the fact that the second spacecraft did not capture an image of the impact as hoped, scientists are confident that the explosive hit successfully took place as pl…

  11. Started by Sniper,

    1 = ONDRU -one 10 = PATHU -ten 100 = NOORU -hundred 1000 = AAYIRAM -thousand 10000 = PATHHAYIRAM -ten thousand 100000 = NOORAYIRAM -hundred thousand 1000000 = PATHHU NOORAYIRAM - one million 10000000 = KOODI -ten million 100000000 = ARPUTHAM -hundred million 1000000000 = NIGARPUTAM - one billion 10000000000 = KUMBAM -ten billion 100000000000 = KANAM -hundred billion 1000000000000 = KARPAM -one trillion 10000000000000 = NIKARPAM -ten trillion 100000000000000 = PATHUMAM -hundred trillion 1000000000000000 = SANGGAM -one zillion 10000000000000000 = VELLAM -ten zillion 100000000000000000 = ANNIYAM -hundred zillion 1000000000000000000 = ARTTA…

    • 0 replies
    • 793 views
  12. Started by கறுப்பி,

    எனது navigation திருப்பி கொடுத்து புதுசு வாங்க வேண்டும். அதை எப்படி உடைப்பது. அல்லது எப்படி செயலிலக்க வைப்பது. யாராவது சொல்லுங்களேன்.

  13. ACN IRIS 3000 Videophone இது பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அல்லது பாவித்து அனுபவம் உடையோர் தயவு செய்து அறியத்தாருங்கள்.

  14. Believe it or not. Woman has Man in it; Mrs. has Mr . in it; Female has Male in it; She has He in it; Madam has Adam in it; No wonder men always want to be inside women! Men were born between the legs of a woman, yet men spend all their life and time trying to go back between the legs of a woman.... Why? BECAUSE THERE IS NO PLACE LIKE HOME Okay, Okay, it all makes sense now... I never looked at it this way before: MEN tal illness MENstrual cramps MEN tal breakdown MENopause GUY necologist AND .. When we have REAL trouble, it's a HIS terectomy. Ever notice how all of women's problems start with MEN? …

  15. தீலிபன் அண்ணா நினவுகள் http://www.youtube.com/watch?v=5H5JD4JR5z4...feature=related

    • 0 replies
    • 1.1k views
  16. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1 வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2009, 10:54 பெங்களூர் : கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே காரணம் என்று விஞ்ஞாநிகள் கருதுகிறார்கள். ஏற்கனவே ஜப்பான் விண்வெளி நிறுவனம் தனது செலீன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட டெரைன் மேப்பிங் கேமராவும், இந்த வளையத்தைப் படம்…

  17. சோதிடம் விஞ்ஞானபூர்வமானதா? In some ways, astrology may seem scientific. It uses scientific knowledge about heavenly bodies, as well as scientific sounding tools, like star charts. Some people use astrology to generate expectations about future events and people's personalities, much as scientific ideas generate expectations. And some claim that astrology is supported by evidence — the experiences of people who feel that astrology has worked for them. But even with these trappings of science, is astrology really a scientific way to answer questions? Here we'll use the Science Checklist to evaluate one way in which astrology is commonly used. See if you th…

  18. சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான “நகரும் உருளை வீடு” [ வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 10:14.20 AM GMT +05:30 ] காஞ்சிபுரத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான நகரும் உருளை வீடுகளை கட்டியுள்ளார். காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரம் சங்கர மடம், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், அரக்கோணம், சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பூகம்பத்தால் வீடுகள் இடிந்து மக்கள் பலியாவதை தொடர்ந்து சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்காத பாதுகாப்பு நிறைந்த வீட்டை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார். கடந்த 8 மாதங்களாக அவர்…

  19. வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி மு.குருமூர்த்தி ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு. Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்…

    • 0 replies
    • 645 views
  20. தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் அறிவியல் நோக்கு சித்த மருத்துவ முறை தமிழ் மருத்துவம் தொன்மையான இயற்கையானது. அது தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றுடன் இணைத்து வளர்ந்தது. பழங்காலத் தமிழர்கள் பூதவியல் (Five Elements) வானவியல்(Astronomy), வனவியல் (Forest Science), விலங்கியல் (Zoology), தாவரவியல்(Botany), கணியவியல்(Astrology), இயற்கையியல் (natural Science), குமுகாயவியல் (social Science), செயல்முறையியல் (Applied Science), மனித உடலியல் (Human Physiology), உயிர் நுட்பியல் (Bio-technology), நோய்க்குண குறியியல் (Pathology) போன்ற பல துறைகளில் அடைந்த தேர்ச்சியினால் தமிழ் மருத்துவத்தை உருவாக்கினார்கள் என்பதற்குச் சங்க நூல்களும் மருத்துவ நூல்களும் சான்றாக …

    • 0 replies
    • 9k views
  21. மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார். இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற நகரமொன்றில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்…

    • 3 replies
    • 970 views
  22. image: bbc.co.uk தலைப்பைப் பார்த்ததும் குழப்பிப் போய் இருப்பீர்களே. ஆம்.. செயற்கையாக தயாரிக்கப்பட்ட மூளைகள் நாளை விற்பனைக்கு வரலாம் என்பது போல செய்தி ஒன்று வந்திருக்கிறது. செயற்கை முறையில் மனித மூளையைப் போன்ற மூளையை உருவாக்க விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில் இருந்து நீல மூளை திட்டத்தின் (Blue Brain Project) கீழ் முயன்று வருகின்றனர். அவர்கள் தற்போது விடுத்திருக்கும் அறிவிப்பின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித மூளையை ஒத்த மூளையை தாம் செயற்கை முறையில் தயாரித்து விட முடியும் என்று கூறியுள்ளனர். மென்பொருட்கள் கொண்டு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான குறும் இலத்திரனியல் சுற்றுக்களால் ஆன மூளைக்கலங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ள neocortical column கொண்டு ஆக்கப்பட உள்ளதாம் இந்த மூள…

  23. நாளை புதன்கிழமை 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம் [ செவ்வாய்க்கிழமை, 21 யூலை 2009, 08:29.55 AM GMT +05:30 ] சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் பூமியின் சில பகுதிகளில் சந்திரன் மறைப்பதால் ஏற்படும் நிழல் காரணமாக பகலிலேயே இருள் உண்டாகும். நாளை சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்தக் கிரகணம் 5 மணி 14 நிமிடங்களுக்கு நீடிக்கப்போகிறது. இலங்கையில் காலை 6.21 மணிக்கு உச்சகட்டமாக இருக்கும். அப்போது சூரியனின் 40 வீதத்தை சந்திரன் மறைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். இதுவே இந்த 21 நூற்றாண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணமாக இருக்கும். அதிகாலை 05.28 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், காலை 10 மணி …

    • 0 replies
    • 848 views
  24. img: en.wikimedia.org 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 16ம் நாள் Saturn V உந்துவாகனம் மூலம் அப்பலோ 11 விண்கலம் மிசன் கொமாண்டர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Alden Armstrong) தலைமையில், கொமாண்ட் மொடியுள் பைலட் மைக்கல் கொலின்ஸ் (Michael Collins) மற்றும் நிலவுக்கான மொடியுள் பைலட் எட்வின் அல்ரின் (Edwin Eugene 'Buzz' Aldrin) ஆகியோரைக் காவிக் கொண்டு நிலவை நோக்கிப் புறப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாட்கள் பயணத்தின் பின் 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 20ம் நாள் .. இன்றிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னால்.. அப்பலோ 11 நிலாவில் தரையிறங்கி நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் அல்ரின் ஆகியோர் நிலாவில் காலடி எடுத்து வைக்க வழி செய்தது. இதற்கான ஆதார காணொளியை (Video) நாசா அதே தினத்தில் உலகுக்கு வெளியிட்டது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.