அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
-
தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு இரகசிய Code எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் தொலைபேசி அடிப்படைத் தன்மைகளை அறிய சில இரகசிய code எண்களை வகுத்து தந்துள்ளன. இது தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும். http://www.gsmtamil.com/showthread.php?t=249 More Information motorola w220 display problem *#**367628#+send key master reset *#**778337#+send key E2p reset and other same code for all O2x1 reset password *#99…
-
- 2 replies
- 3k views
-
-
விக்கிபேடியாவின் அரைகூவல் 24 மனித்தியாலத்துக்குல் 430.000 டொலர் விக்கிப்பேடிய அமைப்பாளர் ஜிம்மி வாலேஸ் ,உதவிக்கு அரைகூவல் விட்டு 24 மணிகளில் 430.000 டொலர்கள் சேர்ந்தன. இரண்டாம் நாள் 346.000 ஜ.அ டொலர்கள் சேர்ந்தன. இதுவரை கிடைத்த தொகையைவிட இம்முரை அதிகல்ம் கிடத்துள்ளது. ஜிம்மி வாலேஸ் இணைய களஞ்சியத்தை ஆரம்பித்தவர்.முன்பும் இவ்வாறான அரைகூவல் விட்டவர் இவர். அவரின் அரைகூவலில் இவ் சேவை நன்கொடையில் அதிகம் தங்கி உள்லது என்பதை கூறுகிறார். 2003 ஆரம்பிக்கப்பட்ட இவ் களஞ்சியம் மக்களிடம் உதவி தேடி நிற்கிறது. வருடத்துக்கு 7 மில்லியன் டொலர்கள் இதற்கு வருடம் தேவைப்படுகிறது. இவ் அமைப்பில் 35 பேர் வேலை செய்கிறார்கள். எந்த விளம்பர தொந்தரவு இல்லாமல் இவ்சேவை தொடர்ந்து முனெ…
-
- 0 replies
- 1.2k views
-
-
MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made available as a Web Demo. Go to the following link: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ You can see our TTS demo page and a box, where the Tamil text in Unicode must be submitted.
-
- 12 replies
- 4.6k views
-
-
வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய 'சூப்பர் பூமி' கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். புதிய கிரகத்தில் தண்ணீர், வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், 'சூப்பர் பூமி' என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், "நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள்ளது. நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அள…
-
- 2 replies
- 1.2k views
-
-
பெயர் மாற்றப் பட்டுள்ளது ! ஏன்? கரணம் கூகிளில் "கணீனியின் சரித்திரம்"என்ற கேள்விக்கு ஒரு பதிலாவது கிடைக்கும் படி ஆக்குவதற்காக ! அதே கரணம் "கோப்15" என்ற மாற்றத்திற்கும் ... இந்தச் சொற்களை கூகிள் பண்ணிப் பர்கவும்... ஏடு , ஓலை, அட்டை - Carte-Perforée , file , fichier படம் தமிழ் விக்சனரி ஏடு , ஓலை, அட்டை என்று சொல்ல எழுதக் கூச்சப்படும் நிபுனர்களுக்கு கணீனியில் உபயோகிக்கப்படும் அந்த வைல் (file), ஆதி காலத்தில் எங்கள் ஏடுகளைப் போன்று தடித்த காகிதத்தால் ஆக்கப்பட்ட ஓலைகளே ...! இதோ பாருங்கள் imag from www.histoireinform.com இந்த ஏட்டை ஆக்குவது பெண்களின் தொழிலாகும் ... ? ! …
-
- 4 replies
- 1.1k views
-
-
வாஷிங்டன்: சூரியக் குடும்பத்தில் புதிதாக 3 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரியனைப் போலவே உள்ளது. இன்னொன்று பூமியை விட மிக பிரமாண்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலிய டெலஸ்கோப் மற்றும் ஹவாயில் உள்ள கெக் டெலஸ்கோப் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் இந்த மூன்று கிரகங்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களுமே ஒரு குட்டி சூரியக் குடும்பம் போல காணப்படுகின்றன. 61 விர்ஜினிஸ் என்ற நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கிரகங்களும் காணப்படுகின்றன. பூமியிலிரு்நது 27.8 ஒளியா…
-
- 5 replies
- 1.4k views
-
-
இன்று சேர். ஆர்தர். சீ . கிளார்க் அவர்களின் பிறந்ததினம். டிசம்பர் 16, 1917ம் ஆண்டு தோன்றிய சேர். கிளார்க் அவர்கள் 2008ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி இயற்கை எய்தினார். அவர் நினைவாக... தனது 90வது பிறந்ததினம் அன்று சேர். கிளார்க் அவர்கள் கொழும்பில் தனது இல்லத்தில் இருந்து ஆற்றிய உரை. இங்கு அறிவியல், விண்ணியல், வாழ்வியல், தனது தனிப்பட்ட அனுபவங்கள், தனது மூன்று விருப்பங்கள் பற்றி இதில் கூறுகின்றார். மார்ச் 19, 2008ம் ஆண்டு இயற்கை எய்வதற்கு முன்னம் இறுதியாக சேர். ஆர்தர். சீ. கிளார்க் அவர்கள் பொதுநிகழ்விற்காக ஆற்றிய உரை: [காணொளி விபரத்தில் இருந்து - This was the final public message recorded by the late Sir Arthur C Clarke, which closed the global lau…
-
- 2 replies
- 1.6k views
-
-
விண்வெளியின் அற்புதங்களையும் ஆபத்துக்களையும் கண்டறிய உதவிடும் தொலைநோக்கியை வடிவமைத்து, முதன்முதலாக உபயோகித்தவர் இத்தாலிய விண்வெளி மேதையான கலிலியோ. தொலைநோக்கி உபயோகத்துக்கு வந்து 400 ஆண்டுகள் பூர்த்தி ஆவதால் 2009, 'சர்வதேச விண்ணியல் ஆண்டு' என்று அறிவியலாளர்களால் கொண்டாடப்படுகிறது. துவக்கத்தில் பூமியை எல்லா கிரகங்களும் சுற்றுவதாக விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். அதை மறுத்து சூரியனைத்தான் கிரகங்கள் சுற்றுவதாகக் கண்டறிந்து வெளிப்படுத்தினார் கோபர்னிகஸ். தொடர்ந்து கோள்களின் இயக்கங்களை முழுமையாக வரையறுத்தவர், ஜெர்மானியரான ஜோகன் கெப்ளர். உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் அண்டவெளியில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் விண்க…
-
- 1 reply
- 2.7k views
-
-
படங்களோடு படிக்க நம்பிக்கை: கொம்பு உள்ள தேரை தேரை இனத்தைச் சேர்ந்தது உண்மை: கொம்புள்ள இது தேரை வகையைச் சேர்ந்தது அல்ல. தேரை போன்ற முகத்தைக் கொண்ட இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. அதற்கு அகண்ட தட்டையான உடலும், கொம்புகளும் இருக்கும். கூர்மையான கொம்பு போன்ற இவை அதன் உடல் மற்றும் தலையிலிருந்து வளரும் ரோமமேயாகும். வடஅமெரிக்காவில் பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கொம்புள்ள தேரைகள் உள்ளன. பயந்து போகும் போது தங்கள் கண்களிலிருந்து ரத்தத்தை 91.44 செ.மீ. தூரத்திற்கு பீய்ச்சி அடிக்க அதனால் முடியும். நம்பிக்கை: பச்சோந்திகள் தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்கின்றன. உண்மை: ஒரு சிவப்புத் துணி மேல் வைக்கப்படும் பச்சோந்தி சிவப்பாக மாறுவதில்லை. ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக "அல்கே' (பச்சை பாசி) மூலம் பேட்டரிகள் தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தண்ணீரில் வளரக்கூடிய, முடி போன்ற இழைகளாலான இந்த பாசிகள், பார்ப்பதற்கு அருவருப்பாகவும், நாற்றம் கொண்டதாகவும் இருக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத,…
-
- 5 replies
- 1.7k views
-
-
சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது. இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக…
-
- 5 replies
- 1.2k views
-
-
பச்சை ஆல்க: Ulva lactuca, algues vertes, green alga அல்லது french alga Ulva Lactica என்ற இந்த பச்சை கடல் தாவரம் 20பது வருட கலமாக ஒவ்வரு கோடை கலத்திலும் கிழக்கு பிரான்சின் பிராத்தியமான ( la Bretagne ) ப்றெத்தான்ஞியாவின் கடலோரங்களை, தவறாமல் ஆக்கிரமிக்கிறது. 2007 இல் 21000 தொன் ஆல்க ப்றெத்தான்ஞிய கரைகளில் வந்து படிந்தது!, இநதவருடம் (2009) யூலாய் மாதம் ஒரு குதிரை இந்த பச்சைக்கடல் தாவரத்திடலில் விழுந்து இறந்தது அதில் சவாரி செய்த மிருக வைத்தியர் மயக்கமடைந்தார், 2008டில் யூலாய் மாதத்தில் இரண்டு வீட்டு நாய்கள் ஒரே நேரத்தில் இந்த பச்சைத்தாவரத்திடலில் இறந்த கிடந்தன, இநத இறந்த பிரஞ்சு ஆல்கத் திடல் அழுகுவதால் உருவாகும் சல்பூரிக்கமில ஆவி சுற்றாடலில் …
-
- 3 replies
- 1.3k views
-
-
சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும். தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம். இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில்…
-
- 2 replies
- 845 views
-
-
புவிவெப்பத்தைக் குறைப்பதில் தனது பங்கு என்ன என்பதை அமெரிக்கா அறிவித்துவிட்டது. அதாவது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்களின் அளவில் 18 சதவீதம் குறைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறது. வளரும் நாடுகளில் மிக அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் சீனா, தான் 35 முதல் 40 விழுக்காடு குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவைப் போலவே இந்தியாவும் ஓரளவு இதே அளவை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இந்தியா 40 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்காக இந்தியா இழக்க வேண்டிய தொழில்வளர்ச்சியும் எதிர்கொள்ள வேண்டிய செலவின…
-
- 1 reply
- 1.2k views
-
-
புவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்! - கோவி. லெனின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இன்று அதிகளவில் கவலைக்கொள்ளச் செய்யும் அம்சம், புவி வெப்பமடைதல். பருவநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் கடந்த பத்தாயிரம் ஆண்டு களாக இல்லாத வகையில் புவியின் மேற்பரப்பில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களிலிலிருந்து இந்த புவி மாறுபடுவதற்கு காரணம் இங்கே உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் நிலவுவதுதான். தற்போது வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இனி வரும் காலங்களில் இங்கே உயிரினம் வாழ முடியுமா என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. புவியில் உயிரினம் வாழக்கூடிய தட்பவெப்ப நிலை நிலவுவதற்கு காரணம், சூரியனின் வெப்பக்கதிர்…
-
- 0 replies
- 898 views
-
-
சந்ததியின் சந்ததிக்கும் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும் !... I - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part I II - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part II III - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part III IV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IV V - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part V VI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VI VII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VII VIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VIII IX - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IX X - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part X XI - NIRLAC-ARI-Workshop on Manusc…
-
- 4 replies
- 2.1k views
-
-
-
-
தமிழ் எண்களும் அளவீடுகளும் ... தமிழின் பெருமைகள் wiki.pkp.in கலந்துரையாடல் தளத்தவர்களால் தொகுக்கப்பட்டவை ஏறுமுக எண்கள் 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thouand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 1…
-
- 6 replies
- 23.8k views
-
-
இந்த படங்கள் நிகோன் சிறிய உலகம் 2009 போட்டிக்காக அனுப்பப்பட்டவை. நீங்களும் கொஞ்சம் ரசிக்கலாமே. Arabidopsis thaliana (thale cress) anther கடுகு குடும்பத்தை சேர்ந்த Arabidopsis thaliana என்ற தாவரத்தின் மகரந்தம் Sonchus asper (spiny sowthistle) flower stem section sonchus asper தாவரம் finch's testicle ____ finch என்ற பறவையின் ஆணின் விதை gold finch fungal infection on a flowering plant root ஒரு பூக்கும் தாவரத்தின் வேரில் பங்கஸ் தொற்று
-
- 9 replies
- 2.6k views
-
-
நாஸா சந்திரனில் தண்ணிர் தேடுகிறது திட்டத்தின் பெயர் எல்-க்றொஸ் LCROSS LCROSS impactor detalis On Oct. 8, the Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS), a two-ton empty rocket stage, hit the dark Cabeus crater near the moon’s south pole at about 4:31 a.m. PDT, and a second craft crashed four minutes later. Instruments on the following spacecraft, a lunar orbiter and telescopes on Earth acquired data that could soon show whether there was ice on the moon. Despite the fact that the second spacecraft did not capture an image of the impact as hoped, scientists are confident that the explosive hit successfully took place as pl…
-
- 1 reply
- 1.4k views
-
-
1 = ONDRU -one 10 = PATHU -ten 100 = NOORU -hundred 1000 = AAYIRAM -thousand 10000 = PATHHAYIRAM -ten thousand 100000 = NOORAYIRAM -hundred thousand 1000000 = PATHHU NOORAYIRAM - one million 10000000 = KOODI -ten million 100000000 = ARPUTHAM -hundred million 1000000000 = NIGARPUTAM - one billion 10000000000 = KUMBAM -ten billion 100000000000 = KANAM -hundred billion 1000000000000 = KARPAM -one trillion 10000000000000 = NIKARPAM -ten trillion 100000000000000 = PATHUMAM -hundred trillion 1000000000000000 = SANGGAM -one zillion 10000000000000000 = VELLAM -ten zillion 100000000000000000 = ANNIYAM -hundred zillion 1000000000000000000 = ARTTA…
-
- 0 replies
- 798 views
-
-
எனது navigation திருப்பி கொடுத்து புதுசு வாங்க வேண்டும். அதை எப்படி உடைப்பது. அல்லது எப்படி செயலிலக்க வைப்பது. யாராவது சொல்லுங்களேன்.
-
- 14 replies
- 1.7k views
-
-
ACN IRIS 3000 Videophone இது பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அல்லது பாவித்து அனுபவம் உடையோர் தயவு செய்து அறியத்தாருங்கள்.
-
- 1 reply
- 1.2k views
-