Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதி முழு சூரிய கிரகணம் வருகிறது. அன்று சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே சந்திரன் வருவதால் சூரியன் மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைப்பதால் முழு கிரகணம் உண்டாகிறது. சூரிய கிரகணம் கனடாவில் ஆரம்பித்து வடக்கு கிரீன்லாந்து, ஆர்க்டிக்,, ரஷ்யா, மங்கோலியா, சீனா வழியாக நடைபெறும். இதன் காரணமாக ரஷ்யா, மங்கோலியா, ஆர்க்டிக் பிராந்தியங்களில் சூரிய கிரகணம் முழுமையாக இருக்கும். வட அமெரிக்காவில் வடக்கு, கிழக்கு பகுதிகள், கிரீன்லேண்ட், வடக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் தவிர ஆசியாவின் மற்ற நாடுகளில் முழு கிரகணம் தெரியும். அதேசமயம், இந்திய…

  2. நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா ஆளில்லா விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.'67P' என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கானப் படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்த ஈர்ப்புச் சக்தி ஃபிலே என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவி , பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொ…

  3. வால் நட்சத்திரத்தைத் துரத்திச் செல்லும் விண்கலம் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வால் நட்சத்திரம் ஒன்றை எட்டிப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தின் பெயர் ரோசட்டா . ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தை அடுத்த சில மாதங்களில் எட்டிப் பிடிப்பதுடன் நில்லாமல் அதைச் சுற்றி வர ஆரம்பிக்கும். இரண்டு மாத காலம் இப்படிச் சுற்றி வந்து வால் நட்சத்திரத்தை நோட்டம் விடும். பிறகு அந்த விண்கலத்திலிருந்து துளையிடும் கருவி, குட்டி அடுப்புகள் மோப்பக் கருவி சகிதம் பிலே என்னும் பெயர் கொண்ட இறங்கு கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் இறங்கி துளை போட்டு வால் நட்சத்திரத்தை ஆராயப் போகிறது. …

  4. பிலே ஆய்வுக்கலன் வால்நட்சத்திரத்தின் மீது இறங்குவதைக் காட்டும் வரைபடம் சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான். சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர். இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வ…

    • 15 replies
    • 1.4k views
  5. சந்தையில் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும் பழங்களில் முக்கியமானது வாழைப்பழம். இதில், பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தன், கதலி, பூவன், நாடன் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்துவருகிறார்கள். அந்தவகையில், கதலி, நேந்திரன், நாடன் வாழையைத் தென்னைக்கு ஊடுபயிராகப் பயிரிட்டு லாபம் ஈட்டிவருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், வரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி. வாழைத்தோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது ராமசாமி வாத்தியார் தோட்டம். அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு முழு நேர விவசாயியாக மா…

  6. அந்த இன்னொரு பழம் எங்கேடா...? ...அதாண்ணே இது...! - தமிழ்த் திரையுலகம் மறந்துவிடமுடியாத நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் வசனங்கள் இவை. இப்படி நகைச்சுவைக் காட்சியின் முக்கிய அம்சமாக இருந்த நம்முடைய வாழைப்பழம், பன்னாட்டு நிறுவனத்தின் கைக்குப் போகப் போகிறது. எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் - என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை. முக்கனிகள…

    • 0 replies
    • 644 views
  7. அறிவியலில் சிக்கலான பல விதிகள் இருப்பது தெரியும்.அவை குறிப்பிட்ட பொருள் அல்லது விளைவிற்கு தான் பயன்படும்.வாழ்க்கையின் பல நிகழ்வுகளில் பொருந்தக்கூடிய ஒரு எளிய சுவாரஸ்யமான விதி ஒன்று உள்ளது அதை பற்றி தெரியுமா?. 80:20 என்பது தான் அந்த விதி.அதாவது இந்த விதிப்படி பொதுவாக 80 சதவீத விளைவுகள் 20 சதவீத காரணங்களால் ஏற்படுகின்றன.இந்த விதிக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு கம்பெனியின் 80 சதவீத லாபம் 20 சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வருகின்றது. இந்த விதியை வெளியிட்டவர் இத்தாலியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் வில்ப்ரெட் பேரட்டோ.1906 ஆம் ஆண்டு இத்தாலியில் 80 சதவீத நிலங்கள் 20 சதவீத மக்களிடம் இருப்பதை பேரட்டோ கண்டார். அதே போல் அவரது பட்டாணி தோட்டத்தில் 80 சதவீத பட்டாணி விள…

  8. இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் பெரும்பாலானவர்களின் தெரிவாகக் திகழ்வது VLC Media Player மென்பொருளாகும். இம் மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை இது எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் இருந்த சில கோளாறுகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இது VLC2.0 "Two Flower" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள சில புதிய மாற்றங்கள்: மீடியோ கோப்புக்களை வேகமாக திறந்து நமக்கு வேகமாக காட்டுகிறது. புதிய வீடியோ போர்மட்களை சப்போர்ட் செய்கிறது குறிப்பாக HD மற்றும் 10codecs சிறு சிறு பிழைகள் பலவற்றை நீக்கி மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. Mac கணினிகளுக்கு தோற்றத்தை மாற்றி …

  9. விஎல்சி 3.0-வில் என்ன அறிமுகமாகப்போகிறது தெரியுமா? #VLC3.0 விஎல்சி வீடியோ ப்ளேயரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு கணினியிலும் அதன் இயங்குதளத்தில் தரப்பட்டிருக்கும் வீடியோ ப்ளேயரை தாண்டி இடம் பிடிப்பது விஎல்சி ப்ளேயராகத் தான் இருக்கும். பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு பிடித்த இந்த ப்ளேயர் தனது புதிய வெர்ஷனான 3.0-வை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடவுள்ளது. இந்த விஎல்சி வீடியோ ப்ளேயரில் புதிய அப்டேட் என்னவென்றால் இது முதல் முறையாக ஒரு விடியோ ப்ளேயர் ஆப்பில் 360 டிகிரி வீடியோ சேவை வழங்கப்படவுள்ளது. இதன் முன்னோட்ட வெர்ஷன் ஒரு சில விண்டோஸ் மற்றும் மேக் தளங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த வெ…

  10. விக்கிபேடியாவின் அரைகூவல் 24 மனித்தியாலத்துக்குல் 430.000 டொலர் விக்கிப்பேடிய அமைப்பாளர் ஜிம்மி வாலேஸ் ,உதவிக்கு அரைகூவல் விட்டு 24 மணிகளில் 430.000 டொலர்கள் சேர்ந்தன. இரண்டாம் நாள் 346.000 ஜ.அ டொலர்கள் சேர்ந்தன. இதுவரை கிடைத்த தொகையைவிட இம்முரை அதிகல்ம் கிடத்துள்ளது. ஜிம்மி வாலேஸ் இணைய களஞ்சியத்தை ஆரம்பித்தவர்.முன்பும் இவ்வாறான அரைகூவல் விட்டவர் இவர். அவரின் அரைகூவலில் இவ் சேவை நன்கொடையில் அதிகம் தங்கி உள்லது என்பதை கூறுகிறார். 2003 ஆரம்பிக்கப்பட்ட இவ் களஞ்சியம் மக்களிடம் உதவி தேடி நிற்கிறது. வருடத்துக்கு 7 மில்லியன் டொலர்கள் இதற்கு வருடம் தேவைப்படுகிறது. இவ் அமைப்பில் 35 பேர் வேலை செய்கிறார்கள். எந்த விளம்பர தொந்தரவு இல்லாமல் இவ்சேவை தொடர்ந்து முனெ…

    • 0 replies
    • 1.2k views
  11. பட மூலாதாரம், ISRO கட்டுரை தகவல் த.வி. வெங்கடேசுவரன் பேராசிரியர், ஐஐஎஸ்இஆர் மொஹாலி 4 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான சந்திரனை நோக்கிய…

  12. விக்ரம் எஸ்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - சிறப்பம்சங்கள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,வெங்கட் கிஷண் பிரசாத் பதவி,பிபிசி செய்தி தெலுங்கு 16 நவம்பர் 2022 பட மூலாதாரம்,SKYROOT இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்படும். இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறி…

  13. விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்! வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைக…

    • 0 replies
    • 342 views
  14. விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆண்பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து ந…

    • 0 replies
    • 1.2k views
  15. இந்தத் தொடுப்பிலுள்ள யாழ்கள விசுவின் பேட்டையான "பாரிஸ்" மாநகரின் அருமையான நிழற்படத்தை பாருங்கள்... பாரிஸ் மாநகர் 26G பிக்ஸெல் இப்படம் கேனான் 5D Mark II 400மி.மீ லென்ஸின் உதவியுடன் ஒரு போட்டோ-ரோபோட்டால் எடுக்கப்பட்டது. கணனிமூலம் பெருக்கப்பட்ட இப்படத்தில் மொத்த ரிசொலுசன் 26 ஜிகா பிக்ஸல்ஸ் (26Giga Pixels) ஆகும். இங்கும், அங்கும் சென்று உலவிப் பார்க்க, பல பொத்தான்கள் உள்ளன.. இடது கோடியிலுள்ள ஈபில் கோபுர பொத்தானை அமுக்கவும்..பல இடங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும் சுகந்தமாய்.. அனுபவித்து, ரசித்துப் பார்ப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது.. Enjoy !

  16. * சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். * நிலவின் விட்டம் 3,475 கி.மீ. * நிலவு, பூமியிலிருந்து 3,84,403 கி.மீ. தூரத்தில் உள்ளது. * நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3,680 கி.மீ. * நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி. * நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். * நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாக பார்த்தவர் கலிலியோ. * தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வாக்கர். ஆண்டு 1826. * நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் கிளாட். ஆண்டு 1910. * நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பஷ்னல். ஆண்டு 1776. …

  17. விஞ்ஞான முட்டி மோதல் ரவி நடராஜன் பாலஸ்தீன், பாக்தாத் போன்ற இடங்களில் மனிதர்களும், அவர்களுடைய அழிவு எந்திரங்களும் ஒவ்வொரு நாளும் மோதி என்ன கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அணு ஆராய்ச்சியாளர்கள், அதிலும் அணுநுண்துகள் (particle physics researchers) ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டு காலமாக இஸ்ரேலிய டாங்க் முன்னர் கல்லெறியும் இளைஞர்கள் போலத்தான் இருந்தார்கள். இவர்கள் ஏகத்துக்கும் உற்சாகமடையக் காரணம், அணுக்களை முட்டி மோதிப் பார்க்க உதவும் ஒரு ராட்சச எந்திரம் கடந்த சுமார் 15 ஆண்டுகளில் உருவாகி இருப்பதுதான்! சொல்வனத்தில் “விஞ்ஞானக் கணினி” என்ற தலைப்பில் உலகின் மிகப் பெரிய விஞ்ஞான முயற்சிகளில் ஒன்றாக “பெரிய ஹேட்ரான் கொலைடர்” (Large Hadron Collider o…

  18. விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி ரவி நடராஜன் ”ஒரு குத்துமதிப்பாக 3 லட்சம் வாகனங்கள், 8 மணி நேரத்திற்குள் நாளொன்றுக்கு இந்த சந்திப்பைக் கடக்கின்றன. இது வெறும் குத்து மதிப்புதான். இதில் ஒன்றும் பெரிய விஞ்ஞானம் இல்லை” – இப்படிப்பட்ட வாக்கியங்களைச் சாதாரணமாக இன்று கேட்கிறோம். தோராயமாக மதிப்பிடுதல், விஞ்ஞானத்திற்கு ஒத்துவராது என்பது சாமானியருக்கும் புரிகிறது. “அந்தப் பத்து நிமிடங்களில், எந்த விஷயம், எப்படி நடந்தது, அவற்றின் வரிசை என்ன என்று துல்லியமாக தெரியாது. அவ்வளவு சரியாக எல்லாவற்றையும் சொல்ல நான் என்ன விஞ்ஞானியா?” – இதையும சாதாரண வாழ்க்கையில் நாம், பல நேரங்களில் கேட்கிறோம். இரண்டு விஷயங்களை, அவற்றைக் குறித்த முழுக் கவனம் இல்லாமலே, நாம் இத்தகைய குறிப்புகளில் ப…

    • 3 replies
    • 26.6k views
  19. இன்று சேர். ஆர்தர். சீ . கிளார்க் அவர்களின் பிறந்ததினம். டிசம்பர் 16, 1917ம் ஆண்டு தோன்றிய சேர். கிளார்க் அவர்கள் 2008ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி இயற்கை எய்தினார். அவர் நினைவாக... தனது 90வது பிறந்ததினம் அன்று சேர். கிளார்க் அவர்கள் கொழும்பில் தனது இல்லத்தில் இருந்து ஆற்றிய உரை. இங்கு அறிவியல், விண்ணியல், வாழ்வியல், தனது தனிப்பட்ட அனுபவங்கள், தனது மூன்று விருப்பங்கள் பற்றி இதில் கூறுகின்றார். மார்ச் 19, 2008ம் ஆண்டு இயற்கை எய்வதற்கு முன்னம் இறுதியாக சேர். ஆர்தர். சீ. கிளார்க் அவர்கள் பொதுநிகழ்விற்காக ஆற்றிய உரை: [காணொளி விபரத்தில் இருந்து - This was the final public message recorded by the late Sir Arthur C Clarke, which closed the global lau…

  20. விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERNARD MERIC/AFP/GETTY IMAGES 700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. 1465 அக்டோபர் பத்தாம் தேதி, நேப்பள்சின் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம், மிலானைச் சேர்ந்த புகழ்பெ…

  21. விஞ்ஞானிகளை அதிரவைத்த 1000 தசாப்தங்கள் உறையாக் குருதி! ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது. க…

  22. பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி,‎ 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர். அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பை…

  23. விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம் வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு திட்டத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டமாகும். விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும். வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம். பூமியைச் சுற்றவுள்ள குப்பைகள் பற்றிய ஒரு சித்திரம் ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம். பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட …

    • 3 replies
    • 698 views
  24. விண்கற் கொள்ளிகள் பூமியின் வாயு மண்டலத்தை கிழிக்கவிருக்கின்றன பூமியின் சுற்றும் பாதையில் வால் நட்சத்திரங்களால் விடப்பட்ட மிகச்சிறிய கற்களும் தூசிகளும் பூமியின் வளிமண்டலத்தை ஊடுஉருவ இருக்கின்றன, இச்சிறிய துணுக்குகள் வாய்வு மண்டலத்தை பாரிய வேகத்தில் கடக்கும் போது வெப்பம்மேறி பிரகாசித்து சாம்பலாகின்றன, இந்நிகழ்சசியை 17/07/09 ல்லிருந்து 24/08/09 வரை வானில் பெர்சிட் (Perseid) மண்டலப்பக்கமாக அவதானிக்கலாம் ... 12/08/2009 உலக நேரம் நள்ளிரவு 1:00 இலங்கை அதிகாலை 5:00 போல் வடக்குக்கும் வடகிழக்குக்கும் நடுவில் நோக்கி (துருவ நட்சத்திரத்துக்கு கிழக்குத்திசையில்)பார்தால் மிகக்கூடிய விண்கற் கொள்ளிகளைக்கானலாம் எந்தத்திக்கில் பார்க வேண்டும்? இயங…

  25. விண்கற்களின் வாணவேடிக்கையால் பகலாக மாறுமா ஆகஸ்ட் 12 இரவு ? - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) விளக்கம் கடந்த 2008 ஆகஸ்ட் 12-ம் தேதி அமெரிக்காவின் நிவேடா மாகாணம், லேக் மெட் பகுதியில் விண்கற்கள் நிகழ்த்திய வாணவேடிக்கை. - (கோப்புப் படம்) வானவியல் அறிஞர்களுக்கு நடப்பு ஆகஸ்ட், மிக முக்கியமான மாதம். கடந்த 7-ம் தேதி இரவு சந்திர கிரகணம் தோன்றியது. அடுத்து வரும் 21-ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இதற்கிடையில் இந்த மாதம் முழுவதும் விண்கற்கள் வாணவேடிக்கை நிகழ்த்தி வருகின்றன. பெரும்பாலான விண்கற்கள் கோளப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.