அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
வரையறுக்கும் கோட்டினை (Terminator) வேகத்தால் வெல்லக்கூடிய தன்மை கொண்ட பயணிகள் விமானம் என்று சொல்வதற்கு ஒரே விமானம் தான் இருந்தது.... காண்காட்! இந்த தன்மை உள்ளதால், மாலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு மேற்கு திசையில் அமெரிக்காவை நோக்கி பறக்கும் காண்காட் சூரியனை பின் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தது. அ°தம சூரியனுடன் பயணம் செய்து பயணத்தின் இறுதியில் சூரியனும் காண்காடும் ஒரே நேரத்தில் அமெரிக்காவில் சென்று சேரும்போது அமெரிக்க மக்களுக்கு அது உதய சூரியன்! 1986 நவம்பர் 1-ம் தேதி ஒரு காண்காட் விமானம் 32 மணி நேரம் கொண்டு பூமியை ஒரு தடவை வலம் சுற்றியது வரலாறு சம்பவம்! 1950 காலகட்டத்தில் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் முன்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாம்பு பால் குடிக்குமா? பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை. பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள். பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. …
-
- 20 replies
- 17.1k views
-
-
பெண்களிடம் சூஐ லவ் யு' சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி? நியூயார்க்: கவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், சூசெக்ஸ்' உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரோமோசோம்களில் வித்தியாசம் உள்ளது. ஆண்களின் செல், சூஎக்ஸ்' மற்றும் சூஒய்' ஆகிய இரண்டு குரோமோசோம்களால் ஆனவை. பெண்களுக்கு இரண்டு குரோமோசோம்களுமே, சூஎக்ஸ்' வகையை சேர்ந்தவை. பெரும்பாலும் சூஎக்ஸ்' குரோமோசோம்கள் தானும் இயங்கி, மற்…
-
- 8 replies
- 8k views
-
-
AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். ) இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட…
-
- 4 replies
- 2.9k views
-
-
கண்காணிப்பு சமுதாயம் இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும்காலகட்டமாகவும் இருக்கிறது. கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984,மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம். ஆனால் இன்று கண்காணிப்பு என்பது தொழில் நுட்பத்தால் முன்னெப்போதயும் விட பரவலாகவும்,எளிதாக மேற்கொள்ளப்படுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதை அதிகம் பொருட்படுத்துவதில்லை அல்லது அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக இன்று பெரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
Cassini's Cosmic Recordings: http://saturn.jpl.nasa.gov/multimedia/sounds/
-
- 5 replies
- 2.1k views
-
-
சட்டக்குறி (அல்லது பட்டைக் குறி) என்பது தொழிநுட்பத்தின் ஒரு பிரதிபலிப்பாக எமது அன்றாட வாழ்வில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் உள்ள பொருட்களின் பொதியில் உள்ள சட்டக் குறியை கருவி கொண்டு வாசிக்கும் பொழுது அதன் விலையும் பொருளின் சுருக்கமான பெயரும் கருவியின் திரையில் விழுவதை காண்கிறோம். அதேபோல் ஆவணங்களில் பயணச் சீட்டுகளில் பயணப்பொதிகளிலும் என்று இவற்றின் பயன்பாடுகளை விரிகிறது. சட்டக் குறியினன் அடிப்படி நோக்கம் தன்னிச்சையாக நம்பகரமான முறையில் தகவல்களை கணனி-கருவிகளிலுள் பதிவதாகும். முதலாவது (எழிமையான) 1948 இல் அமெரிக்காவின் டெரெக்சல் (Drextel) பல்கலைக்கழக மாணவர்கள் 2 வரால் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆரம்பகால வடிவத்தில் கறுப்பும் வெள்ளையுமான கோடுகள் தகவலை இருமக்…
-
- 5 replies
- 1.9k views
-
-
நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம் சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும். நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில். சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று …
-
- 0 replies
- 2.8k views
-
-
மென்பொருளரசன் மைக்கிரோசொப்டை எவ்வாறு திறந்த மென்பொருள் ஆன லினக்ஸ் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறதோ அதே போல அமெரிக்காவின் கண்ணுள் எவ்வாறு அல்குவேடா விரலை விட்டு ஆட்டுகிறது? போரியலின் எதிர்காலம் என்ன? இந்த கட்டுரையை படியுங்கள்! http://spectrum.ieee.org/nov07/5668
-
- 2 replies
- 1.3k views
-
-
மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு நியுயார்க், நவ. 17- நமது சூரிய குடும்பத்தில் ஏராளமான சிறு கிரகங்கள் உள் ளன. இதுவரை 250 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. `கான்கிரி 55' என்ற நட்சத் திரத்தை சுற்றி ஏற்கனவே 4 கிரகங்கள் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இப்போது 5-வதாக மேலும் ஒரு புதிய கிரகம் அந்த `கான்கிரி 55' நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை யில் இருப்பதை அமெரிக்க வான இயல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கிரகத்தில் நமது பூமியை விட 5 மடங்கு அதிக வாயுக்கள் உள்ளன. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 41 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந் துள்ளன. தண்ணீர் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக நிபு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பூமியை நெருங்கி வந்த நிலா- பெரிதாக தெரிந்தது வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007 சென்னை: வானில் ஒரு அரிய நிகழ்வாக, நேற்று இரவு பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது நிலவு. இதனால் வழக்கத்தை விட 12 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிந்தது. உலகின் அனைத்துப் பகுதி மக்களும் இதைக் கண்டு மகிழ்ந்தனர். நேற்றைவிட இன்று நிலா இன்னும் பெரிதாக தெரியவுள்ளது. சென்னையில், மழை பெய்தபோதும் கூட மக்களால் நெருங்கி வந்த நிலவை ரசிக்க முடிந்தது. இதுகுறித்து பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் டாக்டர் அய்யம்பெருமாள் கூறுகையில், வழக்காக குறிப்பிட்ட நேரத்தில் பூமிக்கு அருகில் நிலா வரும்போது அது பிறை வடிவில் இருக்கும். ஆனால் பெளர்ணமி தினத்தன்று நெருங்கி வருவது …
-
- 0 replies
- 982 views
-
-
-
உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு என சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இங்கு நஞ்சு என்று சொல்ல வருவது விவசாயிகள் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கும் பூச்சிமருந்துகள் (insecticide), பூஞ்சண கொல்லிகள் (Fungicide) பற்றியல்ல. இது இயற்கையாகவே உருளைக்கிழங்கு மற்றும் அதனோடு இணைந்த குடும்பத்தை சேர்ந்த தாவரங்களான தக்காளி, கத்தரி, புகையிலை போன்ற தாவர இனங்கள் தம்மை தாக்கும் பூச்சி பீடைகளில் இருந்தும் நோயை ஏற்படுத்தும் பூஞ்சண இனங்களில் இருந்தும் பாதுகாத்துகொள்ள உருவாக்கும் இயற்கையான பாதுகாப்புச்செயன்முறை. உருளைகிழங்கு தாவரம் தன்னை பாதுக்காக்க உருவாக்கும் நச்சு பதார்த்ததின் பெயர் சொலானின் (Solanine) எனும் ஒரு கிளைக்கோஅல்கலோயிட்(Glycoalkaloid). மனிதருக்கு நோயை ஏற்படுத்த மிகச்சிறிய அளவு சொலானி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சமையல் செய்யும் ரோபோ எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது. கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார். சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர். அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறி…
-
- 16 replies
- 5.1k views
-
-
சுனாமி: சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி. சுனாமி எப்படி உருவாகிறது? பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகிலேயே மிகப்பெரிய டைனோசர் படிமம் கண்டுபிடிப்பு! செவ்வாய், 16 அக்டோபர் 2007( 19:47 IST ) Webdunia உலகிலேயே மிகப்பெரிய டைனோசரின் (தாவரம் உண்ணும்) படிமத்தை கண்டுபிடித்துள்ளதாக அர்ஜென்டினா, பிரேசில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஃபியூடலாகோசாரஸ் (Futalognkosaurus) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களில் இதுதான் மிகவும் உயரமானதும், பெரியதும் ஆகும். சுமார் 32 மீட்டர் (105அடி) நீளமாகப் படுக்கைவசத்தில் அதன் படிமம் புவியில் பதிந்துள்ளது. ''புவி…
-
- 1 reply
- 2.1k views
-
-
இருபது ஆண்டுகளில் அணுப் பிணைவு சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி சி. ஜெயபாரதன், கனடா பரிதியில் எழும் பிணைவு சக்தி பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி, இப்போது நடக்கத் துவங்கி யுள்ளது! கட்டுப்படுத்த முடியாத பேரழிவுச் சக்தி உடைய வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் பலவற்றைச் சோதித்த பொறியியல் விஞ்ஞான நிபுணர்கள், பிணைவு சக்தியைக் கட்டுப்படுத்தித் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பிணைவு சக்தி ஆய்வில் முன்னேற்றம்! இருபது ஆண்டுகளில் [1975-1995] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fu…
-
- 0 replies
- 1.2k views
-
-
வியக்க வைக்கும் மணிக்கூட்டை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.poodwaddle.com/worldclock.swf
-
- 1 reply
- 1.6k views
-
-
விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆண்பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இணைந்து பெறுகின்றனர். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவைச் சேர்ந்த மரியோ கபேச்சி, ஆலிவர் ஸ்மித்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் இவான்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜீன் டார்கெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் ஜீன்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முடியும். இந்த மூன்று பேரும் தற்ேபாது எலிகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர். இந்தப் புதிய ஜீன் தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய், உட…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல் [06 - October - 2007] *ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. கோள் மண்டலத் தொகுதியி…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…
-
- 3 replies
- 2.8k views
-
-
'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா? முக்கியமாக விஞ்ஞானிகளுக்கு. கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது நமக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் புதிரே. அதுவும் ஆழ்கடலில் வாழும் உயிரினங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் கலிஃபோர்னியாவிற்கு அருகில் பசிபிக் சமுத்திரத்தில் ஆழ்கடலில் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் ஒன்றை விஞ்ஞானிகள் எதிர்பாராத முறையில் கண்டுபிடித்திருக்கின்றனர். கலிஃபோர்னியா கடலோரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு மைல் தொலைவில் ஒரு மைல் ஆழத்தில் அதாவது ஏறக்குறைய ஆயிரத்து அறுநூறு மீட்டர் ஆழத்தில் இந்த வருங்கால சந்ததியினரை உருவாக்கும் இடம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரங…
-
- 1 reply
- 1.6k views
-
-
மூட்டு வலிகளால் அவதிப்படும் சிலருக்கு அக்குபங்க்சர் மற்றும் அலோபதி முறையில் வைத்தியம் செய்து பார்த்ததில் சில ஆச்சரியப்படும் வகையிலான பல புதிய நல்ல முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஆய்வுகளின் விபரம் : முதலில் ஒரே மாதிரி மூட்டு வலி நோயால் அவதிப்படும் பல நோயாளிகள் 'அ', 'இ', 'உ' என மூன்று சம குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பிறகு குழு 'அ' விற்கு பாரம்பரிய சீன அக்குபங்க்சர் வைத்திய முறைப்படி வலி உள்ள மூட்டு பகுதிகளில் தோலின் ஊடே 5 மற்றும் 40 மி.மீ. ஆழத்திற்கு ஊசிகளை செலுத்தி வைத்தியம் செய்தனர். குழு 'இ' விற்கு கொஞ்சம் மாறுபட்ட விதமாக இலேசாக சுமார் 1 லிருந்து 3 மி.மீ ஆழம் மட்டுமே தோலின் ஊடே ஊசிகளை செலுத்தி வைத்தியம் பார்த்தனர். குழு 'உ' விற்கு அலோபதி முறையில் வெற…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆபிரிக்காவில் இருந்த ஒரு மனித இனக்குழுமத்தில் இருந்து 60-50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் உலகின் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை நிறுவும் மரபணு ஆய்வுகள். மனிதற்களிடையே பல தரப்பட்ட தோற்ற வேறுபாடுகள் காணப்படினும்.. அடிப்படையில் எல்லோரும் ஒரே இனக்குழுமத்தில் அமைந்த மூதாதையில் இருந்து வந்துள்ளனர். ஆபிரிகர்களும் வட இந்தியர்களும் தென்னிந்தியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இன்று தோற்றமளவில் தெரியினும் மரபணு ரீதியில் எல்லோரும் ஒரே மூதாதையில் இருந்து பிறந்தவர்கள் தானாம்.
-
- 3 replies
- 2.3k views
-