அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
எரிபொருளாகும் தண்ணீர். John Kanzius என்பவர் தற்செயலாக இதை கண்டுபிடித்தார். இவர் புற்று நோய்க்கான மருந்தை உருவாக்கும் ஆராச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த மாபெரும் விஞ்ஞானத்தை தற்செயலாக கண்டுபிடித்தார்.உப்புத் தண்ணீருக்கு radio frequencies யை செலுத்தும் போது உப்புத் தண்ணீரில் உள்ள மூலக்கூறுகள் பலமிழந்து hydrogenனை வெளிவிடுகிறது. இது எரிபொருளாக மாறுகிறது.மேலும் - http://ap.google.com/article/ALeqM5iT1KAi6...qZlvLnfsxP7ToKw
-
- 3 replies
- 1.6k views
-
-
அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்க பெண்டகன் பாதுகாப்புத்துறைத் தலைமையகம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில் உள்ள கணினி வலைப் பின்னல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பதை தாம் துல்லியமாகச் சுட்டிக் காட்டிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று எனவும் இது பனிப் போர் நடைபெற்ற காலத்தில் நிலவிய …
-
- 0 replies
- 1.5k views
-
-
எனது உறவினர் ஒருவரின் காரில் " MAIN'T REQ'D " என்ற லைற் பத்துகிறது. அவருக்கு தற்போது காரை டீலரிடம் கொண்டுபோக விருப்பமில்லை. நாங்களாகவே அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது? காரின் ரகம்: Acura 1.7 EL கொண்டா வகை காரிற்கு இதை செய்யத்தெரிந்தவர்கள் என்றாலும் சொல்லவும். இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் என நினைக்கிறேன். நன்றி.
-
- 15 replies
- 5.3k views
-
-
நோக்கியாவில் விண்டோஸ் லைவ் சேவைகள மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் சேவைகளை மொபைல் போன்களுக்கு வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் மற்றும் லைவ் மெசஞ்சர் சேவைகளை அதன் அதி திறன் சீரீஸ்-60 மொபைல்களில் நோக்கியா வழங்கவுள்ளது. துவக்கத்தில் இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறகு இதற்கு கட்டணம் வசூலித்து மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியா ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து கொள்ளும். "இந்த சந்தைக்காக நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்... மொபைல் போன் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனம் நோக்கியா..." என்று மைக்ரோசாஃப்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு சித்தூர், ஆக. 7- ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவார…
-
- 9 replies
- 5.1k views
-
-
பிரேசிலிய அடர் கானகத்தில் இருந்து 'எம்பிரயர்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விமானங்களே 'கானக விமானங்கள்' (jungle jets) என்று செல்லமாக அழைக்கப் படுகின்றன.பிரேசில் ஒரு வளர்முக நாடு, வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் இருக்கும் ஒரு நாடு.ஆனால் அதன் ஏற்றுமதிகளில் இன்று முதன்மை வகிப்பது இந்த விமானங்களே.காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடு பட்ட நாள் முதலாக கோப்பியே அதன் பிரதான ஏற்றுமதிப் பண்டமாக இருந்தது.ஆனால் , 2005 ஆம் ஆண்டு எம்பிரயரின் மொத்த வருவாய் 3.680 பில்லியான் அமெரிக்க டொலர்கள்.2006 ஆம் ஆண்டில் பதியப்பட்ட விற்பனை 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.உலகில் விமான உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் அது போயிங் ,ஏயார்பஸ்சுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தை வகிக்கிறது.இன்…
-
- 6 replies
- 1.4k views
-
-
* சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். * நிலவின் விட்டம் 3,475 கி.மீ. * நிலவு, பூமியிலிருந்து 3,84,403 கி.மீ. தூரத்தில் உள்ளது. * நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3,680 கி.மீ. * நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி. * நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். * நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாக பார்த்தவர் கலிலியோ. * தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வாக்கர். ஆண்டு 1826. * நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் கிளாட். ஆண்டு 1910. * நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பஷ்னல். ஆண்டு 1776. …
-
- 1 reply
- 1.4k views
-
-
புகைப்பிடித்தலின் காரணமாக காச நோய்க்கான தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பலர் இந்நோயின் தாக்கத்து உள்ளாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் பில்லியன் கணக்கானோர் காச நோய்க்கான பற்றீரியாவை (Mycobacterium tuberculosis) தமதுடலில் கொண்டுள்ள போதும் மில்லியன் கணக்கானோரே கடும் பாதிப்புக்குள்ளாகி நோய் கண்டு இறக்கின்றனர் அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!
-
- 9 replies
- 3.2k views
-
-
மூளை வரை பதிந்த பென்சில். 4 வயதில் பென்சிலோடு விளையாடேக்க.. அது முகத்தில குத்தி மூளை வரை பதிந்து உடைய.. மூளைக்குள் ஒரு பகுதி அகப்பட்டுக் கொண்டது. அதை அகற்றுவதில் ஆபத்து இருந்ததால்.. கடந்த 55 வருடங்களாக அந்தப் பென்சிலின் பகுதியை மூளைக்குள் தாங்கி இருந்த ஜேர்மனியப் பெண்ணுக்கு தற்போது அது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படுள்ளது. பென்சில் மூளைக்குள் பெரிய பாதிப்பை செய்யா வண்ணம் உடலே பென்சிலைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்திருக்கிறது. இருந்தாலும் தலையிடி மற்றும் மூக்கால் இரத்தக் கசிவு போன்ற உபாதைகளை குறித்த பெண் நீண்ட காலம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. http://news.bbc.co.uk/1/hi/world/europe/6933721.stm
-
- 4 replies
- 1.5k views
-
-
கடல் நீரை குடிநீராக்கும் கருவி : இந்திய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு உலகின் பல்வேறு நாடுகள் குடிநீர் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த தருணத்தில், கடல் நீரை குடி நீராக்கி மாற்றுவதற்கான நவீன வழிகளை உருவாக்க, அமெரிக்காவில் உள்ள இந்திய விஞ்ஞானி கமலேஷ் ஸிர்க்கார் முயற்சித்து வருகிறார். இதற்கென்று "நானோ தொழில்நுட்ப" (னனொ டெச்னொலொக்ய்) முறையில் இயங்கும் ஒரு கருவியும் அவர் தயாரித்துள்ளார். சுத்தமான குடி நீரின் பற்றாக்குறையால் மக்கள் சுகாதாரமற்ற குடி நீரை பயன்படுத்துவதன் காரணமாக காளரா, டைஃபாய்ட் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தி…
-
- 2 replies
- 1.6k views
-
-
புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா., எச்சரிக்கை புதுடில்லி: புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்…
-
- 22 replies
- 3.9k views
-
-
வணக்கம் தெரிந்தவர்கள் உதவுங்கள் என்னிடம் canopus video capture card இருக்கின்றது. நான் Adope pre-6.5 இல் video editing செய்கின்றேன். Hollywood fx இனை எவ்வாறு premier 6.5 இனுடன் இணைப்பது. hollywood fx 5.1 இனை premier 6.5 ஏற்றுக்கொள்ளவில்ல. H.fx 4.6 இருக்குமாகவிருந்தால் முடியும். என்னிடம் hollywood fx 4.6 இல்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
-
- 2 replies
- 1.8k views
-
-
செயற்கைக்கோள் தொலைக்காட்சி பெறு (Satellite TV Reception) சில ஆண்டுகளுக்கு முன்பு வடத் தொலைக்காட்சியின் (Cable TV) பரவலில் இந்தியா முழுவதும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இந்த சேவை வடத் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. சமீப காலங்களில் இல்லநேரடி ஒளிபரப்பு (Direct-to-Home Broadcast) என்ற கருத்து விரைவாக பிரபலமடைந்து வருகிறது. இந்த இரண்டு அணுகுமுறைகளிலிலும் அடிப்படைகள் ஒன்றே. வழக்கமான புவிப்பரவு தொலகாட்சி அலைகளை (terrestrial TV waves) நேரடியாக மொட்டைமாடியில் உள்ள அலைக்கம்பத்தில் பெறுவது அல்லாமல், வடத் தொலக்காட்சி குறிகைகள் கிண்ண அலைக்கம்பங்கள் (Dish Antennas) மூலம் பெறப்படுகின்றன. கிண்ண அலைக்கம்பத்தில் படும் நுண்ணலைகள் ஒரு புள்ளிக்கு குவிக்கப்படுகி…
-
- 1 reply
- 1k views
-
-
நாசா தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்வுகள் 07 - August தொடக்கம் 20 - August வரை. நாசா தொலைக்காட்சி LIVE (Real Player) நாசா தொலைக்காட்சி LIVE (Win Media) இந்த பகுதியில் கடந்த June மாதம் 8 ஆம் திகதி அன்று விண்வெளிக்கு ஏவப்பட்டு 22 ஆம் திகதி பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்த Space Shuttle Atlantis (STS - 117) பற்றிய செய்திகள், நாசாவினால் வெளியிடப்பட்ட பல அரிய ஒளிப்படங்கள் மற்றும் அரிய காணொளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து எதிர்வரும் August மாதம் 7 ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ள Space Shuttle Endeavour (STS - 118) பற்றிய செய்திகள் இணைக்கப்படவுள்ளன. ஈடுபாடு உள்ளவர்கள் வாசித்து பயன் பெறலாம்.
-
- 16 replies
- 3.5k views
-
-
2006-ஆம் ஆண்டுக்கான நியூயார்க் டைம்ஸின் சிறந்த தொழிலதிபர் விருது துபாய் பிரதமர் மக்துமுக்கு (Sheikh Mohammed bin Rashid al-Maktoum) கிடைத்திருக்கின்றது. அரசியல்வாதியான ஒரு ஆட்சியாளருக்கு தொழிலதிபர் விருதா?.மக்துமின் பதில் " I would say I am primarily involved in the politics of business" என்கிறார். கட்டாந்தரை பாலைவனம் பூத்து குலுங்க அசாதாரண தொலைநோக்கு பார்வை நிச்சயம் தேவையே. அதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு இன்று உலகத்தையே திருப்பி பார்க்க வைத்திருக்கின்றது அவரது உத்திகள்.துபாயிலிருந்து வரும் பற்பல ஆச்சர்ய அறிவிப்புகளில் நேற்று வந்த அறிவிப்பு மிக ஆச்சர்யபடுத்துவதாக அமைந்தது.அதாவது சுழலும் கட்டிடம் கட்டபோகின்றார்களாம். இஸ்ரேலிய இத்தாலிய கட்டிட வல்லுர்கள் Dynamic Arch…
-
- 3 replies
- 1.4k views
-
-
.பூனை நண்பனா? நாய் நல்ல நண்பனா ? வீட்டுப் பிராணி ஆராய்ச்சியில் புதுதகவல் லண்டன்:பூனைகள் மனித இனத்தின் மிகச் சிறந்த நண்பர்கள் என்று நாம் நினைப்பதில்லை. ஆனால், அவை நமது மிகப் பழமையான நண்பர்கள். பழமை என்றால் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்ல. பத்தாயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.பொதுவாக மனிதர்களின் மிகச் சிறந்த நண்பன் என நாய்களைத் தான் பலரும் கூறி வருகின்றனர். "நாய் நன்றி உள்ள விலங்கு' என தமிழில் ஒரு பழமொழி கூட உண்டு. நாய்கள் தங்களின் பெரும்பாலான நேரங்களை மனிதர்கள் மற்றும் மனிதர்கள் சார்ந்த சூழ்நிலையில் கழிப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் மனிதர்களை சார்ந்து வசிக்கும் மற்…
-
- 2 replies
- 1.6k views
-
-
பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹூஸ்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ட் ஆரெட்ஸ் என்ற மாணவர் கூறியது: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும் என்று தெரிந்த அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
பூச்சிநாசினிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி ஏற்படும் அபாயம் அதிகம் பிரான்சு நாட்டு ஆய்வில் கண்டுபிடிப்பு விவசாய பூச்சிநாசினிகள் காரணமாக மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டுத் தோட்ட செய்கைக்காக பூச்சி நாசினிகளை பயன்படுத்துபவர்களிடையே மூளை கட்டி தோன்றும் அபாயம் அதிகமாகவுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. பூச்சி நாசினிகளைப் பயன்படுத்தும் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ள அதே சமயம் உயர் மட்டத்தில் பூச்சி நாசினிகளை பயன்படுத்துபவர்களிடையே இந்த அபாயம் இரு மடங்காகவுள்ளதாக தொழில் மற்றும் சுற்றுச் சூழல் மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிற…
-
- 0 replies
- 883 views
-
-
இதனை எந்தப் பகுதியில் சேர்ப்பது என்று புரியவில்லை.... இப்படி ஒரு திறமை இருக்க முடியுமா என்று பல ஆச்சரியங்கள் தான் தோன்றியது இந்த வீடியோவை பார்க்கும் போது.... நீங்களும் பாருங்களேன்.... ஆச்சரியத்தின் உச்சிக்குப் போவது நிச்சயம்.... http://video.google.com/videoplay?docid=-3372301236664593143
-
- 0 replies
- 1.1k views
-
-
டிஸ்கவரி விண்கலம் விண்வெளிக்கு ஏவப்படும் காட்சி.
-
- 0 replies
- 1.1k views
-
-
நரேந்திரன் "எப்புகழ்ச்சி செய்வார்க்கும் ஓய்வுண்டாம் ஓய்வில்லை தற்புகழ்ச்சி செய்வார் தமக்கு" - அசோகமித்திரன், அ.மி. கட்டுரைகள், பாகம் 1, பக்கம் 297 முதலில், உலக எண்ணெய் வயல்கள் திடீரென வற்றிப் போய்விடுவதாக ஒரு கற்பனை செய்து கொள்வோம். விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனை இல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரம் நசிந்து போய்விடக்கூடும். ஆகாய விமானங்களுக்கும், கப்பல்களுக்கும், கார்களுக்குமான தேவை எதுவுமில்லாமல், ஜனங்கள் மீண்டும் சைக்கிள்களையும், மாட்டு வண்டிகளையும், ஜட்கா வண்டிகளையும் உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டியதிருக்கலாம். வழமை போல அரசியல்வாதிகள் இளிச்சவாயர்களின் தோள்களின் மீதமர்ந்து (வேறு ய…
-
- 0 replies
- 2k views
-
-
பெரிய எஸ் யு வி, இல் கரிய காபன் புகையை வெளித்தள்ளிக்கொண்டு உள்ளுக்குள் சொய்யென்று பாட்டுக்கேட்டுக் கொண்டு ஏசியில் சுற்றுவோரும், பெரிய வீட்டில் குடியிருந்து கொண்டு காபன் வெளியிடுவோரும், இதயம் ஒன்று அவர்களுக்கு இருந்தால் குற்றவுணர்விருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக http://www.cbc.ca/national/blog/video/rex_...et_offside.html http://en.wikipedia.org/wiki/Carbon_offset
-
- 0 replies
- 1k views
-
-
வாஷிங்டன்: எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக செல்வதை மட்டுமே பார்த்தருக்கிறோம். ஆனால், அவை போகும் பாதையில் பள்ளம் இருந்தால் அவை எப்படி சமாளிக்கின்றன என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்காட் பாவெல் மற்றும் நைஜெல் பிராங்க்ஸ் ஆகியோர் எறும்புகளின் வாழ்க்கை முறை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் எறும்புகள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை கண்டறிந்தனர். மத்திய மற்றும் தென் அமெரிக்க காடுகளில் உள்ள ஒரு வகை எறும்புகளைப் பற்றி அவர்கள் ஆராய்ந்தனர். ஒரு குடும்பத்தில் ஏறக்குறைய இரண்டு லட்சம் எறும்புகள் இருக்கும். இவை ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது பார்…
-
- 0 replies
- 1.5k views
-
-
எஸ்டோனிய அரசாங்க கணனி வலையமைப்புகள் மீதான இணையத் தளம் மூலமான தாக்குதலை, இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுள்ள நேட்டோ அமைப்பு, இந்த தாக்குலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக ஒரு நிபுணரை அங்கு அனுப்பியுள்ளது. இந்த இணையத்தளம் மூலமான தாக்குதல் குறித்து எஸ்டோனியா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது. எஸ்டோனியர்கள் தமது நடவடிக்கைகள், வணிகங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மையப் பகுதி வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளதாக நேட்டோ சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார். எஸ்டோனிய இணையத்தள சார்வர்களை அளவுக்கு அதிகமாக நிரப்பி, அவை முடக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களால், எஸ்டோனிய அரசாங்க இணையங்கள், வங்கிகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவை பல தடவைகள் செயலி…
-
- 1 reply
- 1.6k views
-